வந்துதைத்த
வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
திருவல்லிக்கேணி
யான் சென்று என
ஸ்ரீபேயாழ்வார்
மங்களாசாஸனம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம்
ஸ்ரீ
பார்த்தசாரதி எம்பெருமான் விடாயாற்றி - 6ம் நாள்
-
ஸ்ரீமதி விஷாகா ஹரி பக்தி ப்ரவாகம்
கடற்கரையில் வெள்ளை அலைகள்வந்து உதைக்க சிவப்பான
பவளம், வெண்மையான முத்துக்கள், அந்தி நேரத்தில் அழகான மங்கள விளக்குகள் என விளங்கும்
திருவல்லிக்கேணி! :
https://youtu.be/F3aRLOCm54M
No comments:
Post a Comment