To search this blog

Monday, May 11, 2026

Sri Parthasarathi Emperuman vettiver chappara purappadu 2026

 

நாளும் பணிமின் பரமேட்டி தன் பாதமே !

 

பரமேட்டி என்றால் மிக மேன்மையான எம்பெருமான் என்று பொருள். எம்பெருமான் திருவடி நிலைகளை பற்றுதல் மோக்ஷம். மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வியாதியும் கழிந்துவிடும்.  



ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் சித்திரை ப்ரஹ்மோத்சவ முடிவில் (10.5.2026)  வெட்டிவேர் தேருக்கு எழுந்தருளும் சேவை.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
தூசிமாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

No comments:

Post a Comment