To search this blog

Thursday, August 25, 2022

Avani Amavasai 2022 - நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்

இப்புவியில் இவ்வளவு பாவங்களை செய்யும் நாம் எங்கு சென்று உழல்வோம் ?  ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் ?? ஆழ்வார் பாடல்களிலே தமிழ் வார்த்தை சொல்லாடலும், மணமும் கமழும்.  தமிழ் தலைவன் என கொண்டாடப்படும் ஸ்ரீ பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதி தனிலே ~ 'அமம், துரகம் ' - என்னே ஒரு சொல்லாடல் !   

 
Today 26.8.2022 is Avani Amavasai -  there would be no thiruveedhi purappadu and being a Friday there would be purappadu inside the temple for Sri Vedavalli thayar. 

Amavasai is ‘no moon’day  ie., we cannot see the moon but its English equivalent in New moon !!  .. .. In astronomy, the new moon is the first lunar phase, when the Moon and Sun have the same ecliptic longitude.  At this phase, the lunar disk is not visible to the naked eye, except when it is silhouetted against the Sun during a solar eclipse. The original meaning of the term 'new moon', which is still sometimes used in calendrical, non-astronomical contexts, is the first visible crescent of the Moon after conjunction with the Sun.  This thin waxing crescent is briefly and faintly visible as the Moon gets lower in the western sky after sunset.   

The astronomical new moon occurs by definition at the moment of conjunction in ecliptical longitude with the Sun, when the Moon is invisible from the Earth. This moment is unique and does not depend on location, and in certain circumstances it coincides with a solar eclipse.  We are not able to see the moon because the  alignment of the Sun, the Moon, and Earth leaves the side of the Moon that faces Earth in darkness. .. .. and, the new Moon is up in the daytime sky!.  It rises and sets around the same time as the Sun, bringing it too close to the Sun’s glare to be seen with the naked eye.  However, during Solar eclipse, we can see the moon.   

After many years and billions over budget, NASA's new moon rocket will make its debut in a couple of days,  in a high-stakes test flight before astronauts get on top. This new 322-foot rocket will attempt to send an empty crew capsule into a far-flung lunar orbit, around 50 years after NASA's famed Apollo moonshots, according to NASA. The agency reported that if all goes well, the astronauts could strap in as soon as 2024 for a lap around the moon. By the end of 2025, NASA is aiming to land two people on the lunar surface.  

After more than a decade of development, NASA’s new moon rocket will finally attempt to shed the shackles of Earth’s gravity and soar into space. The space agency has officially set August 29 as the launch date for its Artemis I mission. This flight will be the beginning of an intricate series of spaceflights that could send humans back to the moon’s surface—and on a tortuous path to Mars—for the first time since the final Apollo mission in 1972.   Some point out that the Mission is not without risk. Artemis I is a test flight—a journey of more than a million miles that will put the space agency’s new crew-rated hardware through its paces. It’s the first time NASA’s Space Launch System (SLS) will fly, the first time the Orion crew capsule will feel the tug of the moon’s gravity and the first time the spacecraft’s heat shield will experience a blistering plunge through Earth’s atmosphere. Invariably, not everything will perform exactly according to expectations. So no humans will be onboard—that will have to wait until the follow-up flight of Artemis II, optimistically scheduled for 2024. But the mission will still have some ride alongs—a few secondary science payloads that will help researchers better understand the quirks and challenges of exploring deep space and lunar environments. 

Despite the lofty goals of broadening humankind’s off-world horizons, NASA has faced years of criticism for its handling of the SLS and Orion. Complaints have mostly focused on the ballooning costs of developing and building the hardware, now known to exceed $40 billion, which some critics say are a consequence of the traditional way in which the agency assembled the spacecraft. Instead of working with more nimble, less expensive commercial companies such as SpaceX or Blue Origin, NASA turned to a handful of legacy aerospace contractors—such as Boeing, Lockheed Martin and Northrop Grumman—that have a habit of delivering results that, while reliable, are also reliably behind schedule and over budget.  

Moon (Nilavu, chandamama) gives happiness and that way the ascending phase provides lot of optimism.  For us, Srivaishnavaites, we surrender unto His feet.  It is HE who protected the mountains, the skies, the winds and everything else and HE for sure would protect us from all the travails.   Here is a verse from Sri Peyazhwar’s moondram Thiruvanthathi and some photos from the Aani Amavasai purappadu at Thiruvallikkeni divyadesam on 28.6.2022.  
கிருஷ்ணாவதாரத்தில் தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலே ஏவப்பட்டு பெரியகுதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நரகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார் பேயாழ்வார். 'அமஞ்சூழ்ந்து' – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படியாக, எனவே இவற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம். 'துரகம்' – வடசொல், வேகமாகச் செல்வது என்று காரணக் குறி. [நன்றி : திரு கச்சி ஸ்வாமிகள் PBA அண்ணங்கராச்சார்யர் உரை - திராவிடவேதா.org]  

இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,

அமஞ்சூழ்ந்து  அறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்

நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,

துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.  

பனியாலே சூழப்பட்டிருக்கிற வெள்ளிப்பனி  இமயமலையையும், பெரிய ஆகாயத்தையும், வாயுவையும், அமம் சூழ்ந்து (பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து, தெள்ளத்தெளிவாக விளங்கி  கண்ணெதிரே வந்து தோன்றின, குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை, திருக்கையால் பற்றி - அந்த அரக்கன் தன்  வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான் ஸ்ரீமன் நாராயணன் , நம்மை, யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன் !  

Sri Peyalwar guides that our protector Sriman Narayana who with his bare hands, killed the mighty  Rakshas in disguise of horse  Kesi.  It is  He who protected the mountains, the skies, the winds and all else within Himself will surely protect us from the travails at hell. Let us bow to Sriman Narayana and fall at His Lotus Feet, as guided by Azhwar. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26th June 2022. 

Tuesday, August 23, 2022

Avani Thiruvathirai - Swami Emperumanar at Melukote Thirunarayanapuram photos 2022

Today 23.8.2022   is Thiruvathirai in the month of  Aavani  – masa thirunakshathiram of our Swami Emperumanar Ramanujar.  In some years, Thiruvathirai would fall on Uriyadi day (the day next to Srijayanthi) too .. ..நாம் யார் ?  - நம்மை என்னவென்று, எவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் ??  - உண்மையான ஸ்ரீவைணவனுக்கு பாலபாடம் - "தாச நாமம்' - அடியேன் ராமானுஜ தாசன். [இது ஆச்சார்ய பரம்பரை பின்பற்றி சற்று மாறும் !].  மொத்தத்தில், நாம் அனைவருமே எம்பெருமானாரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தம் அடி பணிபவர்கள்.  உடையவர்க்கு மட்டுமல்ல !  ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்பதே நமது நிலை.  பிரபந்ந  காயத்ரி, எனும் இராமானுஜ நூற்றந்தாதி  அருளிச்செய்த திருவரங்கத்து அமுதனார் வாக்குப்படி - இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம்.

‘Ananthah sarasi dhere  Ramye  Bhoothapurivare’ – on the bank of Ananthasaras the temple pushkarini, is the temple of Sri Adhi Kesavar.   Boothapuri, better known now as Sri Perumpudur is the most divine place for us –  the place where our Greatest Acharyar “Emperumanaar, Bashyakarar” the reincarnation of Aadi Sesha and Sri Lakshmanar was born,  in the year 1017  to Kesava Somayaji and Gandhimathi.


               ஸ்வாமி எம்பெருமானர்  ஒரு க்ருபாகடாக்ஷசீலர்.   கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலைபோன்ற காருண்ய சீலம் கொண்டவர். எம்பெருமானரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.  திருவரங்கத்து அமுதனார் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார். திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி - எம்பெருமானாரின் சிறப்புகளை அழகிய பாசுரங்களில் உரைப்பது.  இதோ இங்கே ஒரு பாசுரம். :

கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்

தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகையிறந்த

பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும், குடியாமெங்கள் கோக்குலமே 

கணக்கில்லாத  ஸ்வரப்ரதாநங்களான வேதங்கள் இப்பூமியிலே பல்கி பரந்து  ஓங்கி உலவும்படி  செய்தருளினவரும்  பரம உதாரரும்,  பார்ப்பவர்கள், அவரைப்பற்றி கேள்வியுற்றவர்கள் அனைவரது  நெஞ்சைக் கவர்கின்ற  மணமிக்க சோலைகள் சூழ்ந்த தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்  கொண்டாடப்படுபவருமான இராமாநுசனை  பொருந்தி ஆச்ரயிக்கிற குலம் எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய மேம்பட்ட குலமாம் என அழுத்தமாக உரைக்கின்றார் திருவரங்கத்து அமுதனார். 

Life has changed for the Globe – 2020 & 2021 were different – there was to be no purappadu on Uriyadi day – this year we could worship of Emperuman in grand purappadu.

Here are some photos of Swami Ramanujar taken at Melukote on 24.7.2022 during day 9 (theerthavari) of Krishna Rajamudi uthsavam for SeluvaNaranar at Melukote Thiruarayanapuram.

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam. 

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.8.2022

Monday, August 22, 2022

Sri Parthasarathi Emperuman : குழலூதக் கேட்டவர்கள் இடருற்றன !!

செம்பெருந்தடங்கண்ணன்  திரள்தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்

நம்பரமன்  இந் நாள்  குழலூதக் கேட்டவர்கள்   இடருற்றன கேளீர்  !!!


 

21.8.2022 was the  most acclaimed day  ~  hailing the birth of Lord Sri Krishna  -  our Emperuman Sri Krishna was born  at every home .. .. today in a few more minutes there would be Uriyadi purappadu in punnaikilai vahanam.

 

Here is a photo of Emperuman Sri Parthasarathi, as divine flautist along with kutti Kannan proceeding to vahana mantap.

 
adiyen dhasan – S. Sampathkumar
22.8.2022 @ 6pm. 

Sunday, August 21, 2022

celebrating Bhagwan Sree Krishna and His fav ghee - Aani Rohini 2022

One of the childhood exploits of Lord Krishna was breaking curd pots and stealing butter .. .. this photo has been circulating in social media for years but dates back to year 2015.    Ahead of the launch of the show 'Krishan Kanhaiya', SAB TV unveiled this  unique idol of Krishna – made  430 kilos of butter.  It was stated that it  took several artisans and 300 hours of hard work to carve the 15 foot sculpture.  The butter statue sits in a glass enclosure with temperatures regulated under 15 degrees to prevent it from melting. Weighing around 800 kilos, the structure was  displayed in a mall in Andheri, Mumbai

 


ஆவணி மாத அஷ்டமி, ரோஹிணி நன்னாளில் கண்ணன் வட மதுரையில் பிறந்தான்.  இன்று (27.6.2022) ஆணி ரோஹிணி  - ஒவ்வொரு ரோகினி அன்றும் திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சிறிய மாட வீதி புறப்பாடு உண்டு.  ரோஹிணி அன்று எம்பெருமானுக்கு வெண்ணை சமர்ப்பிக்கப்படுகிறது.

 பெரியாழ்வார் தமது பாசுரங்களில், கண்ணன் பிறந்தது முதல் வளர்வதை, சீராட்டி, கொஞ்சி, அழகாக விளக்குகிறார்.  அதே பெரியாழ்வார் திருமொழி பாசுரத்திலே - எம்பெருமானிடத்தே சேர்ந்தோருக்கு எப்படி வல்வினைகள் விலகி ஓடும் என்பதையும் விவரிக்கிறார். 

In our Samprathaya, Ghee and butter have a high place.  Ghee is a clarified butter. It is commonly used in Indian and Middle Eastern cuisine, as a traditional medicine, and for religious rituals.  Clarified butter is milk fat rendered from butter to separate the milk solids and water from the butterfat.  Typically, it is produced by melting butter and allowing the components to separate by density. The water evaporates, some solids (i.e. whey proteins) float to the surface and are skimmed off, and the remainder of the milk solids (casein) sink to the bottom and are left behind when the butterfat (which would then be on top) is poured off or separated with a separatory funnel or a gravy fat separator. This butterfat is the clarified butter.  

The usage of ghee dates back to Vedic days.   Rig Veda has verses that list the importance of Ghee. According to   Puranas, Ghee was first formed when demi-god Prajapati Daksha created it by rubbing his palms. He then offered it to the fire through which his offspring were born.  In Temples, lamp with ghee is lit.     The brightness of the flame   bestows us with education and knowledge. The heat from the flame  burns away and destroys all evil.   Ghee disperses its aroma in the air quickly and purifies it In Ayurveda, the Indian traditional medicine system, Ghee is used for many ailments. Ghee has tremendous nutritional value.    

Ants are common insects, but they have some unique capabilities. More than 10,000 known ant species live in this World. They are  prevalent in tropical forests, where they may be up to half of all the insects living in some locations. Enthusiastically social insects, ants typically live in structured nest communities that may be located underground, in ground-level mounds, or in trees. Carpenter ants nest in wood and can be destructive to buildings.   Larger colonies consist of various castes of sterile, wingless females, most of which are workers (ergates), as well as soldiers (dinergates) and other specialised groups. The colonies are described as superorganisms because the ants appear to operate as a unified entity, collectively working together to support the colony.  

Yellow crazy ants are among the world's worst invasive species, according to the International Union for Conservation of Nature. They don't bite or sting but spray formic acid, which can cause reactions. These ants - their scientific name is Anoplolepis gracilipes - are usually found in tropical and sub tropical regions. They move in an erratic, uncoordinated way, with their movement becoming more frantic when disturbed.  Recently, there was news of their spreading in  some villages in Tamil Nadu, in the hilly region around the Karanthamalai forest in Dindigul district. Most people here are farmers or cattle owners. The villagers were quoted as saying that they have seen these ants in the forest over the past few years. But this is the first time they have appeared in such large numbers in the villages, throwing life out of gear.  Cattle herders who lived near the forest say they have vacated their settlements due to the infestation. Experts are worried that proliferation of these insects could affect the ecology of the region. When these ants first invaded Australia's Christmas Island, they displaced native ants by attacking them and taking over their food sources; they also killed millions of red crabs on the island by blinding and incapacitating them.  

Ants are attracted to a variety of foods, and they may appear any time during the year for this reason.  Sweet foods are known to attract ants at higher rates than other foods. This includes syrup, soft drinks, fruits and various other sugar products.  There is some belief that though they are attracted to ghee, they are not attracted to cheese or butter.   

 

இதோ இங்கே பெரியாழ்வார் திருமொழி பாசுரம்.:  

நெய்க்குடத்தைப் பற்றி   ஏறும் எறும்புகள் போல்  நிரந்து எங்கும்*

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற  உய்யப் போமின்*

மெய்க்கொண்டு வந்து புகுந்து  வேதப்பிரானார் கிடந்தார்*

பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.* 

நெய் நிரம்பி உள்ள  குடத்தை நோக்கி தேடி வந்து,  அக்குடத்தின் மேலே  ஏறுகின்ற எறும்புகள் போல, மனிதர்களின்  உடம்பு முழுவதும் பரவி, அவர்தமை வசப்படுத்தி, அவ்வுடம்பையே  இருப்பிடமாகக் கொண்டு,  நிலைத்து நின்று தொல்லைகள் தரவல்ல வியாதிகளே!;  நீங்கள் பிழைக்க வேண்டின், இங்கிருந்து விலகி,  வேறிடத்தைத் தேடி ஓடிப் போய்விடுங்கள் !!   பிரஹ்மானுக்கு  வேதத்தை உபகரித்தருளின எம்பெருமான். தன்  பாம்பு படுக்கையோடும்,  திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட  எந்தம்  சரீரத்தை, தனக்கு இனியனவாகக்கொண்டு   திருவுள்ளம்பற்றி பள்ளிகொண்டிரா நின்றார், ஆதலால் அவ்வெம்பெருமானுடைய பட்டணமாகிய  இவ்வுடல், பழைய நிலைமையை உடையதன்று;  அவனருளால்  காக்கப்பெற்றது.  நோய்களோ வேறு எந்த வல்வினைகளோ இனி எம்மை அண்டமாட்டா என்கிறார் ஆழ்வார். 

Here are some photos of Aani Rohini purappadu at Thiruvallikkeni divyadesam on 27th June 2022.

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.8.2022 


celebrating birth of Sri Krishna - Sri Jayanthi 2022

பாஹி பாஹி ஜகன் மோஹன க்ருஷ்ணா!  பரமானந்த ஸ்ரீக்ருஷ்ணா !!! 

தேவகீவஸுதேவ, நந்தன க்ருஷ்ணா!  …திவ்ய ஸுந்தர ஸ்ரீக்ருஷ்ணா !!!

Sreekrishna at Thiruvelukkai divyadesam

 

Today 21.8.2022 is   a day of great significance, for we Celebrate the ‘Birth  of Bhagwan Sri Krishna’ following Pancharathnam at Thiruvallikkeni and other divyadesams.  Ithihasa Puranas are the fundamentals to tenets of Vaishnava philosophy and one can learn everything in Sri Ramayana and Mahabaratha.  Srijayanthi denotes the birth of Bhagwan Sree Krishna is the  most acclaimed day  ~     -  Sri Periyazhwar sings that – people living in those beautiful mansions, spilled oil and turmeric powder on one another, in celebrations thus slushing the portico of Sri Krishna’s house.  .. ..

श्री कृष्णं भज मानस सततं

श्रित जन परिपालं गोपालं बालम् !!  

Mathura is the holy place where Lord Krishna was born…. ~ the centre of what is fondly referred as Braj bhoomi.  Remember Lord was born in a prison cell at Mathura, the capital of   Surasena kingdom ruled by Kamsa, the maternal uncle of the Lord.  This is a very old place dating back to Ramayana days.  According to the Archeologists, the Ikshwaku prince Shatrughna slayed a demon called Lavanasura and claimed this  land.  By some accounts this place was a densely wooded Madhuvan.   This place was closely associated with history too.  Centuries later,  Mathura was one of the capitals of Kushan dynasty. Megasthenes, writing in the early 3rd century BCE, mentions Mathura as a great city.

பரம்பொருள் எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர்  அவதார மஹிமை- ஸ்ரீ வேதவியாசர் அருளிச்செய்த ஸ்ரீ மஹா  பாகவதத்தில்  சிறப்புற கூறப்பட்டுள்ளது.

பகவானாகிய ஸ்ரீமந்நாரணர்   பூமிபார நிவர்த்திக்காக வசுதேவரது இருதய கமலத்தில் பிரவேசித்ததினால் சூரிய பகவானைப் போல விளங்கிக்கொண்டிருக்கிற  அவ்வசுதேவரிடத்தினின்று சுசீலையான தேவகி தேவியானவள் பகவத் ரூபமான கர்ப்பத்தை யடைந்தாள் . அக் காலத்தில் குளிர்ந்த முகாரவிந்தத்தையுடைய தேவகிதேவியை கம்சன் பார்த்து இந்தப்  புண்ணியவதி கர்ப்பத்தில் தற்போது விளங்குகின்ற இந்தக் குழந்தை என்பிராணனை அபகரிக்க வந்த ஸ்ரீ ஹரியேயாக இருக்க வேண்டும் . இவள் பூர்வத்தில் வகித்த கர்ப்பங்களில் இப்படிப்பட்ட ஓளியை நான் கண்டதில்லை என்று , உடனே தேவகிதேவியைக் கொல்ல நினைந்தும் , அப்படிச் செய்வதால் பழியும் பாவமும் தன்னைச் சூழ்வதோடு சகலராலும் வெறுக்கப்பட்டு கடைசியில் கொடு நரகிற்கிரையாக வேண்டுமேயெனும் பயத்தால் அவ்விதம் செய்யாதொழிந்து, ஸ்ரீஹரியினது திவ்வியாவதாரத்தையே எதிர்பார்த்துக்  கொண்டிருந்தான் .

இந்தச் சமயத்தில் சதுர்முகனும் , சங்கரனும் , இந்திராதி தேவர்களும் , ஸ்ரீ நாரதாதி சமவ்த ரிஷிகளும் ஆகாயத்தில் எழுந்தருளி , இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்துக்கொண்டு, வசுதேவர் தேவகிதேவி இவர்களுக்கு மாத்திரம் பிரசன்னமாகும்படி ஸ்ரீ ஹரியைத் துதி  செய்யத் தொடங்கினார்கள் .  கொடிய இருளை நீக்கி பூமியை விளங்கவைக்கின்ற  குளிர்ந்த கிரணங்களை வீசும் வெள்ளியச் சந்திரன் கீழ்த்திசையில் உதிப்பதுபோல் , தெளிந்த அமுதம்போலும் அழகுவாய்ந்த தேவகிதேவியினிடத்தினின்றும் பிரகாசம் பொருந்திய நீலமணியினது நிறம்போலும் திருமேனியுடைய பகவான் ஆவணி மாதத்தில் அஷ்டமி திருநாளில், ரோகிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தார் .

                     The dark ocean-hued Lord Krishna should come to our homes – at our homes we should have Him leave His imprints of one foot etched with the conch (Sangam) and the other with the discuss-(Chakram) giving us waves of lasting joy that rise over and over again,  as Lord Krishna comes  toddling.

Bhagwan Sri Krishna at homeகண்ணன் பிறந்த இந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லாரது இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடுகிறோம். யசோதை ஸ்ரீக்ருஷ்ணருடைய திருப்பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும்  இட்டு கண்ணனை கொஞ்சி சீராட்டி வளர்த்தாக பெரியாழ்வார் பாடியுள்ளார்.  அந்த குழந்தை கண்ணன் நம் இல்லங்களுக்கு தவழ்ந்து தளர்நடையிட்டு வரும் அனுபத்தை ரசித்து, இல்லங்களில் கண்ணனின் திருப்பாதங்களை வரைந்து,  பூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும் பக்ஷனங்களையும் படைத்தது நாம் கொண்டாடுகிறோம்.

குழவி தளர்நடை காண்டல் இனிதே  .. .. .. தளர்நடை !    குழந்தைகள் வளரும் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதமான இனிமை.  குழந்தை தவழ்ந்த  பிறகு, நின்று, இரண்டொறு அடிகள் எடுத்து வைக்கும் போது - விழுந்துவிடுமோ என பெற்றோர் ஐயுறுவர்.  இந்த பருவத்திலே  குழந்தைகள் தடுமாறி நடப்பது போன்ற நடை.  தளர்நடை.  மாயக்கண்ணனின் பிறப்பின் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து பாடிய பெரியாழ்வார் - தளர்நடை பருவத்தையும் சிலாகிக்கிறார். 

Mathura is the holy place where Lord Krishna was born….  by some accounts this place was a densely wooded Madhuvan.   This place was closely associated with history too.   The land of Braj is full of sacred places, revered on account of their being the reputed haunts and homes of Krishna. The pilgrims can never rest until they have made the round of these holy shrines, and hence, especially upon the occasion of Krishna's birthday, called JanmAshtami, falling in the month Bhadon, corresponding with our August-September, in the midst of the rainy season, they may be found by the thousands making the Ban Jathra, or perambulation of Braj. The distance travelled is popularly said to be eighty-four kos, or one hundred and sixty-eight miles, with Mathura as the central point in the circle.  The pilgrims naturally start from the holiest place in the holy city of Mathura, namely, Visrant Ghat. The first halting place is Mahaban, some four or five miles southwest of Mathura, in the present village of Maholi, lying back from the river about the same distance.   

At the place where Lord Krishna was born now exists a Temple popularly known as ‘Janmasthan temple’  -  Kesava Deo Temple considered most sacred for all Hindus.  There is a huge complex comprising of a small temple, the Janmasthan, gallery, a huge temple later built by Dalmiyas – the prison cell – the exact place where Lord Krishna was born is under a doom – all heavily fortified and guarded these days.  At the Janmasthan is the most beautiful  Kehsav Dev(Krishna), the worshipped  deity of this temple. According to traditions the original deity was installed by the  great-grandson of Krishna. 

This temple is considered a monument of Gupta period (320 to 550 CE)which was destroyed in 1661 CE by Aurangzeb. Vrindavan is the twin town of Mathura and there are other holy places of Gokulam and Govardhana giri – all in the vicinity.   Here some history ~~ of the plunder and ruins that the place has withstood :  

 ‘Mathura’ as recorded in British history –  states that a few centuries ago, the District was widely the two tracts differing in  character.  Varaha Mihira, writing in the latter half of the fifth century to speak of Mathura as consisting at that time also of two very dissimilar portions. For, in the 16th section of the Brihat Sanhita, he includes its eastern half, with all river lands (such as is the Doab), the western half, with the Bharatas and Purohits and other managers of religious ceremonies.  The Chinese pilgrim, Hwen Thsang, describes the circumference of the kingdom of Mathura as 5,000 li, i. e., 950 miles, taking the Chinese li as not quite one-fifth of an English mile. The people, he says, are of a soft and easy nature and delight to perform meritorious works with a view to a future life. The soil is rich and fertile and specially adapted to the cultivaiion of grain.  He mentions of Cotton stuffs of fine texture; obtainable  gold ; while the mango trees are so abundant that they form complete forests.  
Krishna's birthplace is shown at the back of the Katra, near the site of the temple of Kesva Deva, now occupied by the mosque of Aurangzeb, built in 1669. It is on the margin of a large quadrangular tank called Potara  Kund, where it is said Krishna's "baby linen" was washed. It is a small room called Janam Bhoomi, "the birthplace/' or Karagrah, "the prison house," where the parents of Krishna, Basudeva and Devaki, were imprisoned. The Arina, where Krishna killed Kansa, is to be found outside of the city opposite the civil dispensary, and is known by the name of Kans ka Tila, or Rang Bhumi. The four principal entrances to the city are called the Brindaban, Dig, Bharatpur, and Holi Gates. The latter is also called the Hardinge Gate, in honor of the late Mr. Bradford Hardinge, who was magistrate and collector at the time the beautiful and elaborately carved stone arch was erected over the main street leading from the civil station into the city. The center of the portal is surmounted with a clock.  

In 1944, Madan Mohan Malviya was distressed at plight of the site and arranged for purchase of land from Raja Krishna Das of Benaras; then  Jugal Kishore Birla of Birla group took  the leading role to fulfill the wishes of Malviyaji and formed a private trust in 1951 to which the rights of land were later transferred. Jaidayal Dalmia of Dalmia Group was another leading personality, who took untiring efforts and the temple was finally constructed over the site. The trust which runs the temple has a glorious list of Trustees besides Birla and Dalmia family members.   

Though this modern temple attracts pilgrims, the original place of birth lies within the complex -  a small room  of  a prison cell, where it is  fully believed that Lord Krishna was born.  There is a mosque overlooking this place.  Here are some photos of Sri Janmasthan of Sri Krishna at Mathura ~ photos of the entrance only as the temple premises is heavily guarded and cameras are not allowed these days.  On the day of Gokulashtami huge crowds would gather and sing paeans in praise of our Great Lord Krishna

The birth of Lord Sri Krishna at Mathura to Vasudeva and Devaki is celebrated with gaiety everywhere.  While some celebrate the coming of Lord Krishna to this Universe on Ashtami day as ‘Gokulashtami’ – in South India, it is more with the star of ‘Rohini’ and the birth day is being celebrated as : Krishna Jayanthi, Janmashtami, Gokulaashtami, Sri Jayanthi and more – all various names celebrating the birth of Bhagwan Lord Sri Krishna in this Universe on the Ashtami (8th day of dark half of Krishna paksha) on the Rohini Nakshathiram.  This year, Srijayanthi is being  celebrated grandly at Thiruvallikkeni and other divyadesams today 21.8.2022. .

Sreekrishna at Pejawar mutt above and at  Dusi Mamandur belowதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் வாழும் நமக்கு - கண்ணன் - வட மதுரையிலும், கோகுலத்தில், விருந்தாவனத்திலும், குருவாயூரிலும், உடுப்பி, இன்ன பிற புண்ணிய ஸ்தலங்களிலும் - எங்கும் உளன்.  எங்குமுளன் கண்ணன் !  ~ அத்தகைய சிறப்பு வாய்ந்த மஹாபுருஷன், இன்று நம் இல்லங்களிலே குழந்தையாக  பிறந்து தவழ்ந்து, தளர்நடையிட்டு, நமக்கு அருள் பாலிப்பதை கொண்டாடி மகிழ்வோமாக ! பாலகண்ணன் பிறந்து வளர்ந்த வைபவத்தை விமர்சையாக பாசுரமிட்டு  கொண்டாடும் பெரியாழ்வாரின் வார்த்தைகள் இங்கே.  

கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்  என்பன நவரத்தினங்களாம்.  கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல  ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில்  பத்து விரலும் - நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என திருவாய்ப்பாடி பெண்டிர்களை அழைத்து மகிழ்த்தனராம். 

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்  எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே   ஒண்ணுதலீர்  வந்து காணீரே. 

பெரியாழ்வார் தாமே யசோதையாக - திருவாய்ப்பாடி மகளிரை அழைத்து கண்ணனது பெருமைகளை உரைக்கிறார்.  முத்துக்களையும், ரத்னங்களையும், வஜ்ரங்களையும், பளபளக்கும் மாற்றுயர்ந்த பொன்னையும் மாறிமாறிப் பதித்து  சேர்த்தாற்போலே, திருமேனியெங்கும், மணிவண்ணன் என மணிபோன்ற வர்ணத்தையுடையனான குழந்தை கண்ணனது  திருவடிகளிலுள்ள பத்து விரலும் ஒன்றோடொன்று  ஒத்து  அமைந்திருக்கும்படியை, ஒளிபொருந்திய நெற்றியையுடையீர்காள் !  காணீர் !  வந்து காணீர்!

Children as Krishna @ Thiruvallikkeni  

பாசுர விளக்கம் : அற்புத சம்பிரதாய களஞ்சியம் - திராவிடவேதா இணையம்.  கச்சி ஸ்வாமிகள் ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை.  

At every house, We celebrate the birth of Lord Sri Krishna –

Happy Sri Jayanthi 2022  

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.8.2022