காளிங்கன் தலையின் மீதே ஆனந்த நடனமாடும் கண்ணன்
On
the Gopuram of Saidapet Sri Prasanna Venkatesa Narasimha perumal thirukkovil
காளிங்கன் தலையின் மீதே ஆனந்த நடனமாடும் கண்ணன்
On
the Gopuram of Saidapet Sri Prasanna Venkatesa Narasimha perumal thirukkovil
துக்கச் சுழலையைச் சூழ்ந்துகிடந்த வலையை அறப்பறித்து
புக்கினில்
புக்குன்னைக் கண்டு கொண்டேன் !!
The ultimate refuge for everyone in distress is Sriman Narayana .. .. parakeets do realize this and flock to the gopuram of Sri Parthasarathi at Thiruvallikkeni
28.1.2023
ரத சப்தமியான இன்று 28.1.2023 மாலை சந்திர பிரபை புறப்பாடு. சந்திரன் எனும் நிலா - வட்டமான வடிவத்தையும், வெண்மையான நிறத்தையும், குளிர்ச்சியையும், மன அமைதியையும் அளிப்பதாக அமைந்துள்ளது.
செல்போன் கண்டு பிடிக்காத முன்னொரு காலத்திலே தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நிலவை காட்டி உணவு ஊட்டி மகிழ்ந்தனர்.
Ratha Sapthami 2023 – Sri Parthasarathi Emperuman – Evening Chandra prabhai purappadu (Emperuman vadivazhagu and pinnazhagu)
Thiruvallikkeni Ratha Sapathami 2023
purappadu
கங்கைகொண்டான் மண்டபத்தில் - அழகிய கோலங்களும், அருளிச்செயல் கோஷ்டியாரும்
28.1.2023
யாருடைய கூந்தல்
மிக மிக அழகானது ! - நீங்கள் எப்போதாவது ஒருவருடைய
பின்னல் அலங்காரத்தை கண்டு பிரமித்து, பின் சென்றதுண்டா !! - உங்கள் மனசாட்சியுடன்
ஒப்புக்கொள்ளுங்கள் !!
Today 27.1.2023 is double
bonanza – Thai Revathi – Sri Ranganathar siriya mada veethi purappadu followed
by ulpurappadu of Sri Vedavalli thayar and Ranganathar, being Friday.
Modern LED tube lights are a real marvel – some of us would well remember those bulb days ! - the old gundu bulb (the 40W/60W – zero W and more) –…… an incandescent light bulb, an electric light which produces light with a wire filament heated to a high temperature by an electric current passing through it, until it glows. The hot filament is protected from oxidation with a glass or quartz bulb that is filled with inert gas or evacuated. Current is supplied to the filament by terminals or wires embedded in the glass.
Thomas Alva Edison (1847 – 1931) was an American inventor and businessman, who developed many devices in fields such as electric power generation, mass communication, sound recording, and motion pictures. These inventions, which include the phonograph, the motion picture camera, and early versions of the electric light bulb, have had a widespread impact on the modern industrialized world. He was one of the first inventors to apply the principles of organized science and teamwork to the process of invention, working with many researchers and employees. He established the first industrial research laboratory.
In 1878, Edison
began working on a system of electrical illumination, something he hoped could
compete with gas and oil-based lighting. He began by tackling the problem of creating a
long-lasting incandescent lamp, something that would be needed for indoor use.
However, Thomas Edison did not invent the light bulb. In 1840, British scientist Warren de la Rue developed
an efficient light bulb using a coiled platinum filament but the high cost of
platinum kept the bulb from becoming a commercial success. Many other inventors had also devised
incandescent lamps, including Alessandro Volta's demonstration of a glowing
wire in 1800 and inventions by Henry Woodward and Mathew Evans. Others who
developed early and commercially impractical incandescent electric lamps
included Humphry Davy, James Bowman Lindsay, Moses G. Farmer, William E. Sawyer, Joseph Swan, and Heinrich
Göbel. These early bulbs all had flaws such as an extremely short life and
requiring a high electric current to operate which made them difficult to apply
on a large scale commercially. In his
first attempts to solve these problems, Edison tried using a filament made of
cardboard, carbonized with compressed lampblack. This burnt out too quickly to
provide lasting light. He then experimented with different grasses and canes
such as hemp, and palmetto, before settling on bamboo as the best filament. Edison
continued trying to improve this design and in Nov 1879, filed for U.S. patent
223,898 (granted
on January 27, 1880) for an electric lamp using "a carbon filament
or strip coiled and connected to platina contact wires".
இதோ இங்கே ஸ்ரீ குலசேகராழ்வாரின்
'பெருமாள் திருமொழி' திவ்யப்ரபந்தத்தில் இருந்து ஒரு பாசுரம். : -
மொய்த்துக்கண் பனிசோர மெய்கள்சிலிர்ப்ப ஏங்கி
ளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி* என்
அத்தனச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி
அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே !!
ஆழ்வார்களும், எம்பெருமானிடத்தில்
ஈடுபாடு கொண்டவர்களும், தம் பக்தியினால் பித்தர்களே !. .. எம்பெருமானையும், அவனது லீலா
விநோதங்களை நினைத்தபொழுதிலே கண்கள், இடைவிடாமல் தம் நீரை சொரியவும், அவ்வாறாகையாலே கண்கள் பணிப்ப, உடலானது
மயிர்க்கூச்செறிய ஏங்கி, நெஞ்சு தளர்ந்து
களைத்துப் போய் நிலை தளர்ந்து மஹா கோலாஹலத்தோடு
கூடிய நர்த்தனத்தைப் பண்ணி, நின்றவிடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள்
பாடி வணங்கி, எனக்குத் தந்தையாய் [தந்தை தந்தை,
தந்தை மூத்தப்பனாய்] ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனுக்கு
அடியவர்களாய், அந்த திருவரங்கனுக்கே
பித்தேறித் திரிகிறவர்கள் பைத்தியக்காரர்களல்லர்; அவ்வாறு அவனிடத்தில் பக்தி வ்யாமோஹம்
கொள்ளாத மற்றபேர்களெல்லாம் தான் பித்தர்கள், என்கிறார் நம் குலசேகரர்.
Here are some photos of Srimannathar purappadu at Thiruvallikkeni this evening. The photo at the start is the pinnal alangaram for Sri Ranganathar.
திருவல்லிக்கேணி
திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல்
உத்சவம்". அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி
அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டைக்கு ஸ்ரீபார்த்தசாரதி
பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் எழுந்து அருள்கிறார்.
இன்று ஈக்காடு தாங்கல் உத்சவம் 25.1.2023 நள்ளிரவு; அதாவது 26.1.2023 (இந்திய குடியரசு தினம்) அதிகாலை 1.30 மணியளவில் திருவல்லிக்கேணி திருக்கோவிலில் இருந்து கிளம்பி - தவன உத்சவ பங்களா, வெங்கடரங்கம் தெரு விஜய் அவென்யு, ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை மாதவப்பெருமாள் திருக்கோவில், திருமயிலை கேசவப்பெருமாள் திருக்கோவில், ஆழ்வார்பேட்டை, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் வழியாக ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் எழுந்தருளி, சுமார் 11 மணியளவில் ஈக்காடு மண்டபம் வந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வார்.
இவ்வழியில் உறைபவராயின், வழி மீது விழி வைத்து காத்து இருங்கள் - எம்பெருமானை தர்சிக்கலாம்
PS : the timing and route are approx – for exact timing and correct route, only Temple Authorities know them well. This purappadu covering a long distance, criss-crossing many areas will be taxing for all kainkaryabarars especially Sripatham thangigal .. .. yet, everyone feels happy in being part of this !
Tomorrow 26.1.2023 – Sri Parthasarathi Emperuman purappadu
to Ekkattuthangal - early morning Thirumylai Sri Peyazhwar
mangalasasanam
Thiruvallikkeni Thai Thiruvonam Sri Parthasarathi Emperuman purappadu 22.1.2023 – kainkaryabarargal & Perumal
Set in the eponymous year, the film depicts a dystopian world in which humanity is close to extinction. A theme that exists in every religion – that World will come to an end one day, may be due to extraordinary natural forces ! With the complete disappearance of the trees, the natural oxygen doesn’t exist any longer. People must rely on its synthetic variation, but because of its exorbitant price, the poor can hardly afford it. The first half of the film takes place in the only city in the world in which electricity is still available. The protagonist’s wife Xanthe, has a condition known simply as The Sickness, which gradually makes a victim’s body unable to process the artificial oxygen. Ethan and Jude work at the world’s only active nuclear power plant. Ethan’s apparently normal if bleak existence is interrupted when the corporation that he works for tells him that he is needed to save the World.
இன்று 21.1.2023 - தை அமாவாசை.! சென்ற வருஷ
தை அமாவாசை நன்னாள் (31.1.2022) திருவல்லிக்கேணி வாசிகளுக்கு, வாழ்வில் ஒரு இனிய மறக்கமுடியாத தருணம். பலமாதங்கள் பிறகு அன்றுதான் மாலை திருவீதி புறப்பாடு - ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் குலம்குலமாக பரம்பரையாக
வழிபட்டுவரும் நம் பார்த்தசாரதி எம்பெருமான் திருக்கோவிலுக்கு வெளியே பெரிய மட வீதி
புறப்பாடு கண்டருளி, திவ்யதரிசனம் அளித்தார். மாட வீதிகளில் மக்கள் ஆனந்தமயமாக நின்று தரிசித்து
இன்புற்றனர்.
In
our sampradhayam – there are yugas and at the end of Kali Yuga, the World will
be wiped out of its living things by a big monstrous wave. Apocalypse (from
Ancient Greek (apokálupsis)
'revelation, disclosure') is a literary genre in which a supernatural being
reveals cosmic mysteries or the future to a human intermediary. The means of
mediation include dreams, visions and heavenly journeys. Eschatology, from Greek eschatos, last, concerns
expectations of the end of the present age, and apocalyptic eschatology is the
application of the apocalyptic world-view to the end of the world, when God
will punish the wicked and reward the faithful. An apocalypse will often contain much
eschatological material.
"Apocalypse"
has come to be used popularly as a synonym for catastrophe, but the Greek word
apokálypsis, from which it is derived, means a revelation. It has been defined as "a genre of
revelatory literature with a narrative framework, in which a revelation is
mediated by an otherworldly being to a human recipient, disclosing a
transcendent reality which is both temporal, in that it envisages
eschatological salvation, and spatial, insofar as it involves another,
supernatural world."
ஊழி - உலகம் அழியும் .. .. அந்தகாரம் எனும் இருள் எங்கும்
சூழும் .. .. உலகம் அழிவது பற்றிய குறிப்பு ஒவ்வொரு
சமுதாயத்திலும் உள்ளது. ஆழிப்பேரலை எனும் மிக பெரிய வெள்ளத்தால் உலகம் அழியும்
என்பது பல சமயங்களின் கணிப்பு. உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை,
யாரும் விரும்பவும் மாட்டார்கள். இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது?
எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது? இதுவரை ஆசை ஆசையாய் சேர்த்து
வைத்த செல்வத்தை எல்லாம் என்ன செய்வது? அன்பான குழந்தைகள், ஆதரவான உறவுகள், அறிவார்ந்த
நட்புகள் எல்லாரையும் விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதா? உயிர்மேல் ஆசையில்லாதவர்
யார்? மற்ற மற்ற உயிரினங்களைவிட மனிதர்களுக்கு உயிர்மேல் ஆசை அதிகம். மனித வாழ்க்கை
என்பது சுமார் 100 ஆண்டுகளாகும்.
மற்ற உயிரினங்களுக்கு ஆயுள் குறைவுதான்; இருந்தாலும் மனிதன் ஊழி ஊழிக்காலம் உயிர் வாழ்வதைப்போலவே
எண்ணிக் கொண்டு பேராசையோடு செல்வங்களைச் சேர்க்கிறான். உலகம் அழியப் போகிறதாமே என்று
கேள்வி கேட்டுக்கொண்டு அமைதி இல்லாமல் அல்லாடுகிறான்; தடுமாறுகிறான்.
மனிதர்கள் இரவு உறங்குவர். காலை எழுந்து இருப்பர் - சில சிறு
வேலைகளுக்கு பின்னர் உத்யோகம் செல்வர், காலை, மதியம், இரவு உணவு உண்ணுவர். செல்வம்
தேடுவர், ஈட்டுவர் - அந்த பணத்தை தேடி பேராசையுடன் ஓடுவர் .. .. மறுபடி இரவு, மறுபடி
பகல் .. .. 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் எங்கோ வூஹான் என்ற சீன தேசத்திலே புது வியாதி
வந்துள்ளதாகவும், மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் செய்தி பரவியது. நாம்,
நம்மில் பலர் நினைத்தது - இந்தியா போன்று பல்வேறு கடின சூழல்களில் வாழ்பவர்களை இவை
ஒன்றும் செய்யா!
ஒரு நாள் - மெரீனா கடற்கரை மூடப்பட்டது. இந்திய அரசாங்கம் ஒரு
நாள் அடையாள கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. மார்ச் மாதம் 20ம் தேதி,
2020 முதல் திருக்கோவில்கள் மூடப்பட்டன. இரண்டொரு நாட்களில், ஊரடங்கு அமல்
படுத்தப்பட்டது. கொரோனா நோய் பரவியது ! - மக்கள் பலர் மாண்டனர். பல்லாயிரக்கணக்கானோர்
பாதிக்கப்பட்டனர். பிரளயம் வந்து உலகம் அழிவது பற்றி புராண இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.
கடல்கோள் ஏற்பட்டு குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன.
அண்மையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை என்னும் சுனாமியை நேரில் பார்த்துவிட்டதால் மனித குலம்
மேலும் கவலைப்பட ஆரம்பித்தது.
மார்ச் மாதம் 20ம் தேதி, 2020 முதல் மூடி இருந்த கோவில்கள் செப்ட்
7 முதல் பக்தர்களுக்கு திறந்தன. நவம்பர் 30 திருக்கார்த்திகை தீபம் - திருப்பாணாழ்வார்
சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோபுர வாசல் தாண்டி எழுந்துஅருளினார்.
6.1.2021 முதலாக ஸ்ரீஆண்டாள் திருவீதி புறப்பாடு. சேவித்த பக்தர்கள் அனைவருக்கும்
ஆனந்தம். சென்ற வருஷ தை அமாவாசை ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருவீதி
புறப்பாடு கண்டருளி, நம்மை ரக்ஷித்தார்.
In the year 2020, last purappadu for Sri Parthasarathi was
on Masi magam [9.3.2020]; then there was Gajendra varadhar thavanothsavam, Sri
Azhagiya Singar thavanothsavam (3 days) 15.3.2020
– then after Corona lockdown – there could be no veethi
purappadu for 297 days !. 2021 was no different
.. .. at Thiruvallikkeni there were to be two brahmothsavams in Feb &
Mar, then as the ThiruAvathara Uthsavam of the Greatest Acharyar ~
Nammiramanusar – started (9.4.2021) – in the morning it was ‘Thanga
pallakku’ and in the evening ‘Mangalagiri’ – and no purappadu after that
for the whole year. In between Sri Parthasarathi did come out on Karthigai day
and lit chokkapanai but no mada veethi purappadu – and during Neeratta uthsavam
to there was purappadu of Andal from Temple till neeratta mantap only. Then after another 297 days [9.4.2021 –
31.1.2022] – there was thiruveethi purappadu of Sri Parthasarathi perumal on
Thai Amavasai day.
அடிவண்ணம் தாமரை அன்று
உலகம் தாயோன்
படிவண்ணம் பார்க்கடல்
நீர் வண்ணம், - முடிவண்ணம்
ஓராழி வெய்யோன்
ஒளியும் அஃது அன்றே
ஆராழி கொண்டாற்கு
அழகு
முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம்.
எம்பெருமானுடைய திருமேனியை உகப்பது போலே, அவனது திருவடித்தாமரைகளையும் உகப்பர்
பெரியோர். பேயாழ்வாரின் அமுத வரிகளிலே : முன்பு உலகங்களை அளந்த பெருமானுடைய
திருவடிகளின் நிறம், அன்றலர்ந்த தாமரைப்போலே சிவந்திராநின்றது; திருமேனியின்
நிறம் - பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுத்துக் குளிர்திராநின்றது.;
அவன் அணிந்த கிரீடத்தினுடைய நிறம் - ஒற்றைச்சக்கரமுடைய தேரிலேறின ஸூர்யனுடைய
நிறம் போன்றது, அப்பெருமானுடைய தேஜஸ் அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதேயன்றோ ~ என பொன்னிவர்
மேனி மரகதப்பெருமானின் விசேஷனாதிகளை சிலாகிக்கின்றார்.
இப்பூவுலகில் தீமைகள் எல்லாம் நீங்கி, கொரோனா போன்ற நோய்கள் பறந்தோடி - நாம் அனைவரும் சந்தோஷத்துடன் வாழ எம்பெருமானை பிரார்த்திப்போம். இன்று ஒரு நல்ல தொடக்கம். இனிவரும் நாட்களில் எந்த குறைபாடும் இல்லாமல் உத்சவங்கள் சிறப்புற நடக்க அவ்வெம்பெருமானையே வேண்டுவோம்.
The description in first para is that of Movie
titled ‘2067’ Australian science fiction
film set in that year and released in 2020, directed and written by Seth Larney from a
treatment by Gavin Scott Davis starring Kodi Smit-McPhee and Ryan Kwanten.
இன்றைய 21.1.2023 தை அமாவாசை புறப்பாட்டின் சில புகைப்படங்கள்
இங்கே !
ஆநிரை
மேய்த்த ஆயர்கோவு ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்
தை
அமாவாசை புறப்பாடு - திருவல்லிக்கேணி திவ்யதேசம்
21.01.2023
Thiuvallikkeni divyadesam Sri Parthasarathi Emperuman Special brahmothsavam Feb 2022 – theerthavari in Kairavini Pushkarini
This cute lil one was trying her hand – not guided by any, none around ! – was not even aware of someone watching !!
It is upbringing, it is passion from childhood – when there is Perumal purappadu,
we welcome Him with all beautiful things.
Thiruvallikkeni shines !!!
19.1.2023
சார்வு என்றால் என்ன !!??!!
குற்றவியல் நடைமுறை விதிகள், குற்றவியல் சட்டங்களில்
மிக முக்கியமானதாகும். இந்த சட்டத்தில் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்றங்கள்
செயல்படும் நேரம், சாட்சிகள் பற்றிய விவரங்கள், அழைப்பாணை சார்வு செய்யப்படும் முறை,
காவல்துறையினர் புலனாய்வு, வழக்கு தொடுக்கும் முறை போன்றவற்றுக்கான நடைமுறைகள் குறித்து
கூறப்பட்டுள்ளது. விதி - 11 - மருத்துவ சாட்சிகளுக்கு எப்படி அழைப்பாணையை அனுப்ப வேண்டும்
என்று கூறுகிறது. மருத்துவர்களுக்கு அழைப்பாணையை நேரில் சார்வு செய்ய வேண்டும். இந்த
தகவலை மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மருத்துவர் இல்லையென்றால் மாவட்ட
மருத்துவ அதிகாரி மூலமாக சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு அழைப்பாணையை சார்வு செய்ய வேண்டும்.
சார்வு, எனும் பெயர்ச்சொல்லுக்கு : இடம், ஒட்டுத்திண்ணை, புகலிடம், ஆதாரம், துணை, வழிவகை, பற்று, அயலிடம், ஒருதலைப்பட்சம் - என பல பொருட்கள் உள்ளதாக தமிழ் அகராதி தெரிவிக்கிறது.
A refuge is a concept in ecology, in which an organism obtains protection from predation by hiding in an area where it is inaccessible or cannot easily be found.
In Buddhism, refuge or taking refuge refers to a religious practice, which often includes a prayer or recitation performed at the beginning of the day or of a practice session. Since the period of Early Buddhism until present time, all Theravada and mainstream Mahayana schools only take refuge in the Three Jewels (also known as the Triple Gem or Three Refuges) which are the Buddha, the Dharma and the Sangha. However, Vajrayana school includes an expanded refuge formula known as the Three Jewels and Three Roots. Taking refuge is a form of aspiration to lead a life with the Triple Gem at its core. In early Buddhist scriptures, taking refuge is an expression of determination to follow the Buddha's path, but not a relinquishing of responsibility.
In
1880, Henry Steel Olcott and Helena Blavatsky became the first known Westerners
of the modern era to receive the Three Refuges and Five Precepts, which is the
ceremony by which one traditionally become Buddhist. .. .. and there is - UNHCR, the UN Refugee
Agency, a global organization dedicated
to saving lives, protecting rights and building a better future for refugees,
forcibly displaced communities and stateless people. The refugee crisis continues to swamp modern
World.
Here is the concluding pasuram of Moondram thiruvanthathi of Sri
Peyalwar.
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான்,
தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்
முயங்கும், - காரார்ந்த
வானமரும் இன்னிமைக்கும்
வண்டாமரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு.
எம்பெருமானே பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று ஆழ்வார்
தலைக்கட்டுகிறார். எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் - திருவாழியைக் கையிலே
உடையவன், குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற மலைபோன்ற திருமார்ப
யுடையனுமானவன். அத்தகைய சிறப்பு வாய்ந்த எம்பெருமானால் ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய், மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே நிலைத்து நிற்கக் கூடியதான மின்னல்போல விளங்குகின்றவளாய், அழகிய தாமரைப் பூப்போன்ற நீண்ட திருக்கண்களையுடையளாய், தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான பெரிய பிராட்டியார்
தான் நமக்கு எப்போதும் சரணம், என அறுதியிட்டு உரைக்கின்றார் நமது தமிழ்த்தலைவன் பேயாழ்வார்.
Lord Krishna – the presiding deity of Thiruvallikkeni Sri
Parthasarathi is our refuge who protects and takes us to salvation. Today 18.1.2023 is Thai Krishnapaksha Ekadasi and at
Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman had periya mada veethi purappadu. Here are some photos of the purappadu at
Thiruvallikkeni divyadesam.