To search this blog

Saturday, May 23, 2026

Divya darsanam of Sri Parthasarathi ~ Vasanthothsavam 5, 2026

 

கையிலங்காழி சங்கன் கருமுகில் திருநிறத்தன்,*  பொய்யிலன் மெய்யன்

 


Divya darsanam of Sri Parthasarathi Emperuman with senkol –

day 5 of Vasantha Uthsavam at Thiruvallikkeni today (23.5.2026)

background edited ! 

தனது திருக்கைகளில் அழகிய திருவாழியையும் (சக்கரம்) பாஞ்சசன்யம் எனும் சங்கையும் ஏந்தியிருக்கும்,   கரிய மேகத்தை போன்ற திருமேனி நிறத்தைக் கொண்டவனுமாக  எப்போதும் மெய்யாகவே (உண்மையாகவே)  இருக்கும் ஸ்ரீமன் நாரணனின் திருவடிகளை பற்றி உய்வோமாக !!

No comments:

Post a Comment