To search this blog

Tuesday, April 30, 2019

Sri Udayavar Uthsavam – Swami Emperumanar 1002 - day 1 at Thiruvallikkeni 2019


Sri Udayavar Uthsavam – Swami Emperumanar  1002  - day 1 at Thiruvallikkeni 2019

Blessed are We, the present generation –  we celebrated 1000 years of Swami Ramanuja on  1st May 2017 -   thiruvathirai nakshathiram in the month of Chithirai. 




‘Ananthah sarasi dhere  Ramye  Bhoothapurivare’ – on the bank of Ananthasaras the temple pushkarini, is the temple of Sri Adhi Kesavar.   Boothapuri, better known now as Sri Perumpudur is the most divine place for us –  the place where our Greatest Acharyar “Emperumanaar, Bashyakarar” the reincarnation of Aadi Sesha and Sri Lakshmanar was born,  in the year 1017  to Kesava Somayaji and Gandhimathi couples.   Ilayavalwar as he was known at birth, Ramanujar was born in the year of grace of Pingala corresponding to year 939 of Salivahana era  and lived for a period of 120 years.   He was named Illayazhwar [denoting Lakshmana] by his uncle Srisaila Purnar foreseeing his wisdom, infinity and eternity.  



He paid his first visit to Thiruvarangam in his 25th year but could only pay homage to Acharyar Alavanthar.  He lived and taught undisturbed in Srirangam for some more decades before had to leave the place proceeding to Melukote Thirunarayanapuram.


Our Srivaishnavism hails Ubhaya Vedanta – there are philosophies restricted to having their scriptures in either Sanskrit or Tamil ~ Sri Vaishnavism has Sanskrit and dravida vedantha in equal parlance. .. .. and we have the noblest of preceptors  - Swami Ramanujar – the King of all hermits guiding us the path.   Our darsana Sthapakar, Sri Ramanujar rightly reverred as ‘Yathi Rajar’ ~ the king among yathis [hermits and sages, the greatest reformer he was, Ramanuja gave us many vedantic treatises - toured the entire Country, making the Srivaishnavatie tradition flourish in all his path.  Of those who remained closest to Sri Ramanuja – Sri  Mudaliandan, Sri Koorathazhwan, Sri Embar,  Sri Ananthazhwan, Arulalaperumal Emperumanar, Kidambi Achaan, Thirukurugai Piraan Pillan, Thiruvarangathu Amuthanar and more.  Worshipping Sri Ramanujar will cure us of all sins and can there by a better time for doing it  than now. 


**   ஸ்ரீ ராமானுஜோ விஜயதே யதிராஜ ராஜ:  **
“Sree Ramanujo Vijayathe – Yathiraja Rajaha

– the concluding lines of ‘Thadi (dhaTee) Panchakam’ – rendered by Swami Mudaliandan, which speaks of the  victory of Swami Ramanuja over other philosophies  and his establishing the Visishtadvaita philosophy that was built by Azhwars and Purvacharyas.  In those golden days when Swami Emperumanar walked on the streets of Thiruvarangam and other Divyadesams – tens of thousands of his disciples and hundreds of Jeeyars followed him hailing “Ramanujo Vijayathe – Yathiraja Rajaha” 

There exists one and only all embracing Being called Brahman or the highest Self ~ the Lord = Sriman Narayana.  He is endowed with all auspicious qualities, all pervading, all knowing, all powerful and all merciful.  His nature is fundamentally antagonistic to all evil [akhilaheya pratyanika] ~ the greatest  commentary to Badrayana’s Vedanta sutra preaches us.   

From today starts the grand Uthsavam of Acharyar Ramanujar– 5th May is day 6 – Vellai sarruppadi and Thurs 9th May 2o19 us Emperumanar Sarrumurai ~ the day of Thiruvavatharam.

Celebrate the birth of Swami Ramanujar.  Falling at the feet of Udayavar is the only way, we cleanse and lift ourselves towards higher things – the kainkaryam to Lord.


adiyen Srinivasadhasan.  
30th Apr 2019.









Sri Parthasarathi Brahmothsavam ~ Battar mariyathai 2019


ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 'பெருமாள் கோவில்' என்றாலே 'திருக்கச்சி தேவப்பெருமாள் சன்னதி' தான்!  பிரம்மன் மோக்ஷபுரியில் அஸ்வமேத யாகம் செய்யும் போது யாக குண்டத்தில் இருந்து சங்கு சக்கரங்களுடன் தேவாதி ராஜர் எழுந்து அருளி, அவருக்கு பிரம்மா ஏற்பாடு செய்த உத்சவமே பிரம்மோத்சவம் என ஐதீஹம். 

கோவில்கள் நமது அனுதின வாழ்க்கையில் முக்கிய அம்சம். அனுதினமும் பெருமாளை திவ்யப்ரபந்தம் அனுசந்தித்து சேவிப்பது ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். பெருமாள் நமக்கெல்லாம் ஸௌலப்யனாக  அருள் மழை பொழிகிறான். பெருமாளை எளிதில் அடைய ஏற்படுதபட்டதுதான் அர்ச்சாவதாரம். "எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது' என்பது ஆசார்யன் வாக்கு.  ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களில் பெருமாள் திருவீதி  புறப்பாடு என்பது விசேஷம்.

திருக்கச்சி தேவாதிராஜனை போன்றே திருவல்லிக்கேணி எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதிக்கும் திருமுக மண்டலத்திலே வடுக்கள் உண்டு.  மிக கம்பீரமான பார்த்தசாரதி - அரசன், தன்னிலை கருதாமல் பார்த்தனாகிய அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணி கீதையை உபதேசித்த கீதாச்சார்யன்.  'விற்பெருவிழவு'   = கம்ஸன் தனது வில்லுக்குப் பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மஹோத்ஸவம். வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடியவே வில்விழவும் முடிந்ததாயிற்று.  வீழ என்றது- நாசமடைய என்றபடி; உபசாரவழக்கு. அப்படி கம்சாசூரர்களை முடித்து பாண்டவர்களுக்கு இராஜ்ஜியம் அளித்த கண்ணனே நம் பார்த்தசாரதி.

திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவம்ங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம். சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு ஆனி  மாதத்திலே  பிரம்மோத்சவம்.

பத்து நாட்கள் பிரம்மோத்சவம்  நடைபெறுகிறது.  பத்து நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், - உத்சவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'செல்வர் கொத்து எனும் செல்வர் உற்சவம் புஷ்ப பல்லக்குடன் துவங்குகிறது.  அடுத்த நாள்,  அங்குரார்ப்பணம். 

உத்சவ கால தொடக்க நாளில் 'த்வஜாரோஹணம்'  - கோவில் வாசலில் நுழைவாயிலை கடந்து உள்ள கொடிமரத்தில் கொடி  ஏற்றப்படுகிறது.  முப்பது முக்கோடி தேவர்களையும் வருவித்து, ஆவாஹனம் செய்து - தினமும்  வாகன புறப்பாடு  முன்பே - விஷ்வக்சேனர் சென்று எட்டு திக்கிலும்  தேவதைகளுக்கு  பலி சாதிக்கப்பெற்று உத்சவம் நடக்கிறது.  பல வாஹனங்களில் - தர்மாதி பீடம், கருட வாஹனம், அம்ச வாஹனம், சூர்யா சந்திர ப்ரபைகள், ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு வேளையுமே ஒவ்வொரு சிறப்பு.  திருத்தேர் அதி விசேஷம்.

ஒன்பதாம் நாள் காலை ஆளும் பல்லக்கில், பெருமாள் கணையாழியை தேடும் போர்வை களைதல் முடிந்து, ப்ரணயகலகம் 'மட்டையடி’ என கொண்டாடப்பட்டு, இரவு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு  முடிந்து, கொடி  இறங்குகிறது. 

பத்தாம் நாள் காலை புறப்பாடு கிடையாது.  ஸ்ரீ பார்த்தசாரதி, ஆண்டாள் ஏக பீடத்தில், திரு தெள்ளியசிங்கர், சக்கரவர்த்தி திருமகன்,  ஸ்ரீ வரதர், ஸ்ரீ வேதவல்லி சமேத மன்னாதர்  ~ மற்றும் அணைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளப்பெற்று -  த்வாதச ஆராதனம் சிறக்கிறது.  பத்து நாட்கள் வீதிதனிலே - முதலாயிரம், இரண்டாவதாயிரம் (திருமொழி); இயற்பா சேவிக்கப்படுகிறது.  பத்தாம் நாள் - நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி சேவிக்கப்படுகிறது.  

இரவு வெட்டிவேர் தேர் எனும் சிறிய திருத்தேரில் புறப்பாடு நடக்கிறது.  புறப்பாடு முடிய இரவு சுமார் 10.30 மணி ஆகிறது.  ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் உள்ளே எழுந்தருளி, பட்டர் சப்தாவரணம் நடத்துகிறார். உத்சவ கால விவரணங்கள் நம் முன்னோர்களால்  மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவில் - ப்ரம்மோத்சவத்தை காப்பு கட்டிக்கொண்டு சிறப்புற நடத்திய பட்டருக்கு மரியாதை.  திருக்கோவில் திருச்சின்னங்கள், திருக்குடைகள், அத்யாபகர் ஸ்வாமிகள், பரிஜனங்கள் கூட, பட்டரை அவர் தம் திருமாளிகைக்கு  சென்று அங்கே வேத விண்ணப்பத்துடன் இவ்விழா முடிவடைகிறது.

இவ்வருடம், சிறப்புற நடந்தேறிய ப்ரம்மோத்சவத்தின் முடிவில் - 28.4.2019 அன்று நள்ளிரவில் பெரியமுறை மிராசுதாரர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர் சுவாமி மரியாதை வைபவத்தின் போது அடியேன் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.

Sri Parthasarathi Brahmothsavam has just concluded.  The Chithirai brahmothsavam is a grand 10 day affair with Emperuman having purappadu in many vahanams including Sesha, Simha, Garuda, Hamsa, Hanumantha, Yaanai, Kuthirai and more .. thiruther (juggernaut) captures the eye of everyone.

The celebrations start from Selvar uthsavam, followed by Ankurarpanam, raising of the flag (dwajarohanam) – vahana purappadu, and lowering (avarohanam) of the flag marking the culmination.  On day 10 happens dwadasa thiruvarathanam and Sapthavarnam during which Thiruvaimozhi is recited.  The rituals associated with the Uthsavam have so beautifully been ingrained by our elders.

After the siriya thiruther [vettiver chapparam] – the Battar who conducts the yagna is returned home with paraphernalia (with temple maryathai including thiruchinnam and kudai].  Here are some photos taken by me at around 1 am on 29.4.2019 during Battar maryathai for Periyamurai Mirasu Sri Parthasarathi Battar.

~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன். Srinivasan Sampathkumar











Monday, April 29, 2019

Thiruvallikkeni vettiver Chapparam ~ Sri Parthasarathi Brahmothsavam 10 - 2019


(ஏருருவில்) ஜகத்திலேஎன்றபடி. ஜகத்துமுழுவதும்எம்பெருமானுடையஉரு (சரீரம்)


Heard of ‘Chrysopogonzizanioides’ and wonder what is has to do with a Temple related post, especially one on the last day of Sri Parthasarathi Swami Brahmothsavam at Thiruvallikkeni.



On the concluding day of Brahmothsavam is  -  ‘Siriya  Thiruther’ famously known as ‘Vettiver Chapparam’… occurring after ‘Sapthavaranam’- ‘dwadasaaradhanam’.It is an exceptional site to have darshan of five Emperumans at one place ~ and at around 8.45 pm, Alwars, Acaryas and Perumals had purappadu back to their sannathi. At 9.30 pm Sri Parthasarathi Perumal had purappadu in siriya thiruther – whence Thiruvarangathu Amuthanaar’s ‘ Ramanuja Noorranthathi’ was rendered.  

பாருருவில் நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்துநின்ற**

ஏருருவில் மூவருமேயென்ன நின்ற, இமையவர்தந் திருவுரு வேறெண்ணும்போது**
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமாகடலுருவம் ஒத்துநின்ற,**
மூவுருவும் கண்டபோதொன்றாம்சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந்தானே ***.


Thirumangaimannan, in his Thirunedunthandagam, sings of the glory of Sriman Narayana -  to him, the most benevolent Sriman Narayana when contemplated, appears as the tri-murti of this fair universe and the gods, the sun and the Moon, the mighty ocean, the formless elements Earth, fire, water, air and space, and the various schools the theology, The Lord who pervades ALL  ~ the most unique Sriman Narayana  is my master.  He is the dark cloud-hued one who protects us all.




இந்திரன், சந்திரன், வருணன், குபேரன் என்று பலப்பல தெய்வங்கள் இருந்தாலும் விஷ்ணு, பிரமன், சிவன் என்கிற மூன்று மூர்த்திகளே முக்கியமாக வழங்கப்பெறும்; அம்மூன்றுமூர்த்திகளின் உருவங்களை ஆராயுமிடத்தில், ஒருவனுடைய (நான்முகனுடைய)   வடிவம் பொன்னின் வடிவாகவுள்ளது; மற்றொருவனுடைய (பரமசிவனுடைய) வடிவம் சிவந்த நெருப்பின் வடிவாகவுள்ளது; இன்னுமொருவனுடைய (ஸ்ரீமந்நாராயணனுடைய) வடிவம் கருங்கடல் போன்றுள்ளது.  மேற்சொன்ன மும்மூர்த்திகளையும் பிரமாணங்கொண்டு பரிசீலனை செய்யுமிடத்து, பஞ்சபூதங்களையுண்டாக்கியும் பலவகைப்பட்ட சமயங்களையுயைம் ஜகத்தையும் ஸ்ருஷ்டித்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்தும் நிற்கிற பரஞ்சோதியான எம்பெருமானுடைய உருவம் காளமேகவுருவமாயிருக்கும் என்று சொல்லுகிறபடியால் முகிலுருவமுடையவனே எம்பெருமான் என்றாயிற்று.

On Sapthavaranam day 28.4.2019,  it is ‘siriya  Thiruther’ famously known as ‘VettiverChapparam’… the scientific name of  vettiveris  - ‘Chrysopogonzizanioides’, a type of grass of Poaceae family, native to India.  Also known as ‘khus’ Vettiver can grow up to 1.5 metres high and form clumps as wide. This Ther is known as ‘VettiverChapparam’ – as it would have  many sheets made of this grass placed on the temple car.  One could feel the divine fragrance from a distance itself.   These vettiver mats were earlier even used in houses and as the air passes through it, there would be fragrance and natural cooling of air. 


A couple of years back, plantation of vettiver  grass to check soil erosion was renamed as Sabujayan project by West Bengal Chief Minister. Nearer home, the traditional weavers of Anakaputhur turned to ‘vettiver’ as raw material for a fabric, after trying their hands at several natural fibres, including aloe vera, coconut husk, banana, and jute. They were marketing sarees made out of vettiver .. .. one may try them too. Here are some photos taken during the purappadu. 

adiyen Srinivasa dhasan.   
Credits:  Divyaprabandhavyagyanam : Sri Kachi PBA Swami courtesy www.dravidaveda.org













Sunday, April 28, 2019

thirst quenching ~ cool-drinks at Thiruvallikkeni


Most of us drink soda, aerated drinks, bottled drinks, soft drinks, fruit juices, chilled milk, butter milk, lassi and similar .. ..   it's a fact. Some drink more than others. Not sure where exactly we stand in  soft drink consumption. And although many avid soft-drink  drinkers are probably aware of its  bad effects on health, this knowledge doesn't stop them from drinking !

மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக உணர்வுசெயல்படுகிறது. உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது.

Thirst is a 2009 South Korean horror film written, produced and directed by Park Chan-wook. It is loosely based on the novel Thérèse Raquin by Émile Zola. The film tells the story of a Catholic priest—who is in love with his friend’s wife—turning into a vampire through a failed medical experiment.  Thaniyatha Thagam released in 1982 was a Tamil movie with Delhi Ganesh in lead role !

Thirst is the craving for potable fluids, resulting in the basic instinct of animals to drink. It is an essential mechanism involved in fluid balance. It arises from a lack of fluids or an increase in the concentration of certain osmolites, such as salt. If the water volume of the body falls below a certain threshold or the osmolite concentration becomes too high, the brain signals thirst. Continuous dehydration can cause many problems, but is most often associated with renal problems and neurological problems such as seizures. Excessive thirst, known as polydipsia, along with excessive urination, known as polyuria, may be an indication of diabetes mellitusor diabetes insipidus.

.. .. .. when one feels thirsty, the natural craving is to have an ice-cold and bubbly liquid than a hot tea or coffee ! – even in the coffeeland.  The  beverage industry,  has long touted cold, carbonated drinks as more thirst-quenching.  People doing physical work, those who have out for long hours in Sun, labourers and elderly people are especially vulnerable to dehydration, and coldness and carbonation might make it more rewarding for them to drink more.   A thirsty person feels his thirst quenched because of sensory clues in his mouth, throat and stomach. But that water has not yet been absorbed; the brain has projected that it will be adequately absorbed.

Moving away, at Thiruvallikkeni the chithirai Brahmothsavam is about to conclude ~ with Sapthavaranam today.  A day later starts, Swami Emperumanar Uthsavam.  In all these days, Perumal halts at Gangai kondan mantap briefly.  Those engaged in physical kainkaryam to Lord too would feel thirsty and a tumbler of chill water (ice water) might look a great satisfaction.  This includes the scores of youth involved in chinna perumal too.

At Thiruvallikkeni – in Thulasinga Perumal Koil Street [where Mahakavi Barathiyar lived] in the house identified as BR Tea house [the tea shop was there prior to the building getting demolished and becoming apartment] this friendly person Mrs Vasantha Ramesh has been providing butter milk, cool water, rose milk  and soft drinks to the scores of kainkaryabarars.  She has been quietly doing this service for more than one and half decade or more .. .. there are so many persons in service to Emperuman and as our sampradhayam teaches that to serve those kainkaryabarars (bagavatha kainkaryam) is the way of life – there are so many who are doing service to people though not noticed and not in public glare.

Here are some photos of children quenching their thirst.

With regards – S. Sampathkumar
28th Apr 2019.






Thiruvallikkeni Kannadi Pallakku purappadu 2019


We buy costly things ! and then worry in protecting them  them . .. one obvious answer is ‘insurance’ ~ but this no post on indemnity, perils, coverage and more !


Any device becomes worthless when it comes with no guaranteed protection. Imagine a situation, when you happen to buy an expensive mobile (what is expensive is yet to be defined and differs person to person !!) and accidentally it falls from your hand or pocket- the handset in the meantime fails to withstand scratches and damages-  sad  your premium phone gets crushed to pieces.  To avoid such a scenario, Corning the leading manufacturer of chemically strengthened glass(Gorilla Glass), has been on and of producing different versions of protection and making smart money too.  The  latest version so-called, Gorilla Glass 6, is taking a bigger leap in terms of offering greater protection. This layer of protection can withstand up to 15 drops from a meter height. It is also designed with optimized optical clarity, touch sensitivity, scratch resistance, efficient wireless charging and enhanced durability so that it goes in accordance with glass panels- both for front as well as back.  

Since 1851, Corning has evolved from a light bulb manufacturer to Pyrex creator to making high-tech glass products for companies like Apple, Google, Verizon and Samsung.  Corning, the maker of all things tough and shiny, a couple of years back came up with a new take on its signature hardened glass line, called Vibrant Gorilla Glass. Why vibrant? Well, it turns out you can print photo-quality images on one of the toughest transparent concoctions in the world now.  Idea of having image  on, say, the rear of your smartphone,  lends a fusion of glass and metal.   One cannot but question - If gorilla glass is used on a touchscreen, doesn't it have to be transparent and wouldn't printing an image on it negate the whole purpose of using glass?  ~ may be yes at the back of the phone … but, … glasses are attractive !  .. foolish that our minds wanders on such protection ~ when our Emperuman is the only Saviour.


In optics, a prism is a transparent optical element with flat, polished surfaces that refract light. At least two of the flat surfaces must have an angle between them.  A dispersive prism can be used to break light up into its constituent spectral colors (the colors of the rainbow).  In my childhood, used to wonder such prisms hanging on the palanquin ~ the kannadi pallakku.    





இன்று  28th Apr 2019   ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். "மின் இலங்கு திருஉருவும் பெரிய தோளும், கைத்தலமும்அழகான திருக்கண்களும்உடைய எங்கள் பெருமாளுக்கு எதை சேர்வித்து மேலும் மிளிரச் செய்வது ! முத்துப் போன்றவனும்  ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனும் ஆன எம் முகில் வண்ணனை பல வாகனங்களில் சேவித்த நமக்கு இன்று 'பெருமாள் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்து அருளினார்.

On the  Ninth day evening of the brahmothsavam  of Sri Parthasarathi Swami Brahmothsavam, at Thiruvallikkeni divyadesam  is  – ‘Kannadi Pallakku’  – the palanquin embedded with beautiful mirror work.   There was a bigger, captivating, eye-capturing palanquin made of glass – rather with glasses fitted all over and with chandelier like things suspended on its arms; remember it used to have many prisms.  Slowly it faded into oblivion as it was not maintained properly and glass pieces started falling off as it was not maintained in the proper manner. 

For a few years, when there was no ‘Kannadi Pallakku’, Sri Parthasarathi had purappadu on ‘punniyakodi vimana chapparam’.  Then a newly made one [dedicated by NC Sridhar]  – looking different than the earlier one was submitted.  Now there is purappadu in the ‘kannadi pallakku’ – (literally the palanquin made of glass.)

கண்ணாடி கடினத்தன்மை கொண்டஉடையக்கூடியஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய,பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. முக்கியமாக பளபளக்க வல்லது. இன்று ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். கைரவிணி குளக்கரையினிலேதெற்கு குளக்கரை தெருவில் ஒரு மண்டபம் உள்ளது.  இது கண்ணாடி பல்லக்கு மண்டபம்  என்றே வழங்கப்படுகிறது. பல வருடங்கள் இங்கே 'அழகான கண்ணாடி பல்லக்குவைக்கப்பட்டு இருந்தது.  பெரிய பல்லக்கு - முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன்பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருந்தது இது. இதில் இருந்த முப்பட்டகங்கள் பிரமிக்க வைக்கும்ஒளிக்கற்றைகளை சிதறடித்து வண்ண ஜாலங்கள் செய்யும்.  
உத்சவத்துக்கு சில மணி நேரங்கள் முன்புஇந்த மண்டபத்தில் இருந்து படோபடமாக ஏளப்பண்ணப்பட்டு  கோவில் வாகன மண்டபத்தை வந்து சேரும். காலப்போக்கில் கண்ணாடிகள் உதிர்ந்துபல்லக்கு பொலிவு இழந்து இந்த புறப்பாடு நின்று போனது. பெருமாள் ஒன்பதாம் உத்சவம் இரவுபுண்ணியகோடி விமானத்தின்விமானம் இல்லாமல் சப்பரம் மட்டும் உள்ள அமைப்பில்சில வருடங்கள் ஏளினார்.  இந்த மண்டபம்  அலுவலக அதிகாரிகள் கார் நிற்கும் இடமாக மாறிப்போனது வருத்தமே! 

சில வருடங்கள் முன் ஒரு பக்தர்      (திரு. என் சி ஸ்ரீதர்) புதிதாக மற்றொரு கண்ணாடி பல்லக்கு சமர்ப்பித்தார்.  கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ பார்த்தசாரதி   பெருமாள்எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்கசிறப்பு நாதஸ்வர கச்சேரிவாண வேடிக்கைகளுடன்,   விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது. புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் ~ ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்