To search this blog

Showing posts with label Ilakkiyam. Show all posts
Showing posts with label Ilakkiyam. Show all posts

Sunday, January 15, 2023

Sing only in praise of Emperuman !! - மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்

இன்று 15.1.2023  பொங்கல் நன்னாள் - இது போன்ற பண்டிகை விடுமுறை தினங்களில் தொலைக்காட்சிகளில் பட்டி மன்றம் / கவிதை மன்றம் நடக்கும்.  பலர் வார்த்தை தோரணங்களாலும் தலைவர்களை வரம்பின்றி புகழ்வதன் மூலமும் - கை தட்டலும் பரிசும் பெற முயலுவர் !!  கவிபாடினார்க்கு ஸகல சிறப்புகளையும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் எனும்படியான சாதாரண மனிதர்களை புகழ்வதில் என்ன பயன் என்று யோசிப்பார் உண்டோ !!

 


சங்க காலத்தில் மற்றும் பண்டைய களங்களில் ஏதோ புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து படி, முத்தும், குதிரைகளையும், பரிசுகளையும் பெற்றதை போல ஒரு எண்ணம் சில பத்திரிகைகளும் சினிமாக்களும் செய்து விட்டன !!  உண்மை அப்படி இல்லை !! மரபுக்கவிதை சிறப்பானது - இலக்கண பிழையில்லாமல் கவிதை எழுதுதல் கடினம்.  புதுக்கவிதை மரபு சார்ந்தது அல்ல.  சமயங்களில் - ஒரு வரியை இரண்டு தடவை வேறு தொனியில் படித்தால் கை தட்டல் விழும் !!  . வரிவடிவம், ஒலிவடிவம் என்னும் இருவகைகளிலும் இவை வேறுபடும்.  சங்க காலத் தமிழ் மன்னர்கள் வெறும் புகழ்ச்சிக்கு மயங்கி கிடந்தவர்கள் அல்லர்.  . அரசர்கள் அறம் என்னும் நேர்வழியில் இருந்து தவறிவிடாமல் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. புலவர்கள் இனிய கவிதை நயம் பொருந்திய சொற்களால் கருத்துகளை உணர்த்தியுள்ளனர்.  

சங்க நூல்களில் ஒன்றான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பதிற்றுப்பத்து.  இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. தற்போது உள்ள எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. இவற்றை வரலாற்று நூல்களாகவும் கொள்ளலாம். சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.  

தமிழ் இலக்கணம் தொல்காப்பியத்தில் சிறப்பாக குறைக்கப்பட்டுள்ளது :  ‘எழுத்து’ ‘சொல்’ ‘பொருள்’ என்று மூன்று நிலையில் இலக்கணத்தை விவரிக்கின்றார் தொல்காப்பியர்.  உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் இப்படி; இவற்றின் தன்மை, கால அளவு, உச்சரிப்பு, எது எது எந்தெந்த கூட்டணியில் வரும், எப்படிப் புணரும் இதைப் பற்றியெல்லாம் அலசுவது ‘எழுத்திலக்கணம்’. எழுத்துக்கள் சேர்ந்து ‘சொல்’ ஆகும். சொற்களின் வகை (பெயர், வினை, இடை, உரி – நான்கு!) அவற்றின் உருவாக்கம், பண்பு, பயன்பாடு கூறுவது ’சொல்லிலக்கணம்’.  சொற்கள் சேர்ந்து பாடலாகவோ, வாக்கியமாகவோ ‘பொருள்’ தரும். - இது ‘பொருளிலக்கணம்’.  

கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார்.  இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் :  

1.       இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது

2.       திரிசொல் - படித்தவர்க்கே புரிவது

3.       திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்

4.       வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்

 




பக்தி இலக்கியம் மிக சிறப்பானது - அதிலும் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்த பாசுரங்கள் பக்தியை சிறந்த இலக்கணத்தில் ஆழ்த்தி வழங்கப்பட்டன.  கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியானவர்களை கவிபாடுவதில் என்ன பயனுண்டு என கேட்கும் ஸ்வாமி  நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் இங்கே :  

என்னாவது  எத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்? ,

மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,

தன்னாகவே  கொண்டு சன்மம்  செய்யாமையும் கொள்ளுமே.  

நல்ல வார்த்தைகளை கோர்வையாக அமைத்து கவிதைகள் இயற்றும்  பண்டிதர்களே! - சொற்ப காலமே நிலையற்று இந்த புவியில்  வாழும்  மனிதர்களை புகழ்ந்து  கவிபாடி - அவ்வார்த்தைகளால் நீங்கள் அடைகின்ற  செல்வம் எவ்வளவு நாட்கள் தங்கும் ?   அது உங்களுக்கு போதுமானது அல்ல !!  மணிமகுடத்தை உடையவனான  விண்ணவர் வணங்கும் தேவாதி தேவன் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை  கவி படி வணங்கினால், அவ்வெம்பெருமான்  உங்களை  தனக்கு அடிமையாகவே கொண்டு இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன்!  அதை விட சிறந்த செல்வம் நினைப்பதற்கும் உள்ளதோ !!  

Happy Pongal Festival  2023 wishes to all  - and some photos from Swami Nammazhwar sarrumurai at Thiruvallikkeni – Azhwar Sri Parthasarathi Perumal purappadu on 12.6.2022.  

~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.1.2023 














Wednesday, November 16, 2022

Aippaisi Punarvasu Sree Ramar 2022 - நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர்முநிபுங்கவம் ॥

Today 14.11.2022 is Punarvasu in the month of Aippaisi .. .. it has been raining heavily in most parts of Tamil Nadu.  In Chennai, rains relented during AN but now it is raining heavily !!  



Ramayanam is the undiluted history – greatest Ithihasa Purana of Bhagwan Sree Rama.   In this Epic, Srimad Valmiki   narrates the journey of Virtue to annihilate vice. This epic poem Ramayana is a smriti which is translated as "from memory".   Rāmāyaa presents various challenging situations and shows how each one of the personalities succeeds or fails in those situations.  

தப:ஸ்வாத்யாயநிரதம் !  தபஸ்வீ வாக்விதாம் வரம் ।

நாரதம் பரிபப்ரச்ச  வால்மீகிர்முநிபுங்கவம் ॥

तपःस्वाध्यायनिरतम्  -  तपस्वी वाग्विदां वरम् ।

नारदं परिपप्रच्छ  वाल्मीकिर्मुनिपुङ्गवम् ॥   

Vālmeeki, a Tapasvi, earnestly inquired  Nārada, veritable  among Munis, the foremost of the men of letters, who was deeply engaged in Tapa and Swādhyāya:  Muni is someone who is focused on the pursuit of his quest, especially on the nature of the Universe, breathing and living it every moment.  Tapa is following a strict regimen to stretch, train, tune and hone the body and mind, to make them perform at their best. Tapasvi is one who performs Tapa. Swādhyāya is studying a subject to which one is committed. 'Bull among' 'tiger among', 'elephant among', etc. are idioms used widely in Sanskrit literature. They all mean the same, 'prominent among', 'standing tall above others', etc.  

Valmiki further queried Naradha - O Maharshi, you would assuredly be aware of such a person if one ever existed. I am very curious and yearn to know about him from you.  .. .. ..   and Narada responded - He is born into the lineage of Ikshwāku. He is known to all by the name Rāma. He has complete mastery over himself. He is a man of great valour. He is of brilliant radiance. He is extremely courageous. He has complete mastery over his senses.  

இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே மாச திருநக்ஷத்திர  புறப்பாடு எனினும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அழகான திருவாபரணங்கள் - திருமார்பு பதக்கம், காசு மாலை, மகிழம் பூ, மல்லிகை, சம்பங்கி,  சாமந்தி, சிகப்பு விருட்சி என மலர்மாலைகள்  - இவை எல்லாவற்றையும் விட.. .. இராமனது திருக்கரங்களிலே அழகான மணிகள் கொண்ட கோதண்டம் எனும் வில்; மற்றோரு திருக்கரத்தில் அம்பு பாணம் !   சற்று கூர்ந்து நோக்கினால் அவரது வில்லின் குமிழ் யாளி போன்ற அமைப்பை கொண்டதையும் அங்கேயும் மணி உள்ளத்தையும் சேவிக்கலாம்.  

 



At Thiruvallikkeni divyadesam on a rain filled day – Sree Ramachandra moorthi with his consort Seethadevi and Lakshmanan had siriya mada veethi purappadu on Punarvasu and there was rendering of ‘Perumal thirumozhi’ inside temple with Sri KUlasekara Azhwar, Mudali Andan and Embar too seated nearer Sri Ramar.  

Adikavi, the writer of epic Sree Ramayan has a pride of place in Bengaluru.  A 12-foot tall statue of Maharshi Valmiki has been  installed outside the east gate of the Vidhana Soudha (facing the High Court) on a stretch of land abutting the Raj Bhavan.  



Recently our Hon’ble Prime Minister Shri Narendra Modi ji paid  floral tributes to the statues of saint poet Kanakadasa and Maharshi Valmiki at Vidhana Soudha in Bengaluru.  Our PM  later flagged off south India's first, state-of-the-art Vande Bharat express and  Bharat Gaurav Kashi Darshan service, operated by the Karnataka government's Muzrai Department, from the Krantiveera Sangolli Railway station here.  The Kashi service will fulfill the dream of numerous travellers intending to undertake Yatra to the holy city, according to the South Western Railway. It is an eight-day tour package at discounted rates for pilgrims.  This train covers holy places including Varanasi, Ayodhya and Prayagraj.     

Here are some photos of Sree Ramar punarvasu purappadu at Thiruvallikkeni.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.11.2022. 
about Valmiki and Ramayana : readramayana.org 









Monday, November 14, 2022

Aippaisi Punarvasu 2022 .. .. the beauty of the Bow of Sree Rama

Today 14.11.2022 is Punarvasu in the month of Aippaisi .. .. it has been raining heavily in most parts of Tamil Nadu.  In Chennai, rains relented during AN but now it is raining heavily !! 


A Western Disturbance as a trough in mid tropospheric westerlies runs along Long. 67°E to the north of Lat. 29°N. -  induced cyclonic circulation lies over central Pakistan & neighbourhood in lower tropospheric levels.  Nearer home, a  cyclonic circulation lies over Southeast Arabian Sea in middle tropospheric levels and a trough runs from this cyclonic circulation to Comorin area in lower levels. Under its influence,  fairly widespread rainfall with heavy rainfall  is experienced in many places over south TamilnaduAs per weather department's latest update, after the Low-Pressure Area (LPA) moving into the Arabian Sea across the Kerala coast, rains have taken a back seat. Now, low pressure developed in the Bay of Bengal would lead to heavy rains in Tamil Nadu from November 16.  

Not a detailed weather report nor a detailed post on Punarvasu purappadu but something on Sri Ramapiran and His famous Bow.  With rain threatening occurred siriya mada veethi purappadu at Thiruvallikkeni around 5.15 pm.    

இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே மாச திருநக்ஷத்திர  புறப்பாடு எனினும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அழகான திருவாபரணங்கள் - திருமார்பு பதக்கம், காசு மாலை, மகிழம் பூ, மல்லிகை, சம்பங்கி,  சாமந்தி, சிகப்பு விருட்சி என மலர்மாலைகள்  - இவை எல்லாவற்றையும் விட.. .. இராமனது திருக்கரங்களிலே அழகான மணிகள் கொண்ட கோதண்டம் எனும் வில்; மற்றோரு திருக்கரத்தில் அம்பு பாணம் !   சற்று கூர்ந்து நோக்கினால் அவரது வில்லின் குமிழ் யாளி போன்ற அமைப்பை கொண்டதையும் அங்கேயும் மணி உள்ளத்தையும் சேவிக்கலாம்.  


மழுப்படை ஏந்திய இராமன் பரசுராமன்; விற்படை ஏந்தியவன் கோதண்டராமன்;  இராமனது சிறப்பை கவிச்சக்கரவர்த்தி கம்பர் - சூர்ப்பனகை வார்த்தைகளாக இவ்வாறு தருகிறார்: 

செந்தாமரைக் கண்ணொடும்,      செங்கனி வாயினோடும்,

சந்து ஆர் தடந்தோளொடும்,      தாழ் தடக்கைகளோடும்,

அம்தார் அகலத்தொடும், அஞ்சனக்  குன்றம் என்ன

வந்தான் இவன் ஆகும், அவ் வல்வில் இராமன்' என்றாள்.  

சிவந்த தாமரை மலர் போன்ற கண்களோடும்;  கோவைக் கனி போன்ற இதழ்களோடும்;  சந்தனம் பொருந்திய உயர்ந்த தோள்களோடும்;   நீண்ட பெரிய கரங்களோடும்;   அழகிய மாலை புனைந்த மார்பினோடும்;   நீல மலை போல வந்து தோன்றும்;  இவ்வுரு உடையவனே;  அவ்வீர வில்லேந்திய இராமன் ஆவான்;   என்று சூர்ப்பணகை மொழிந்தாள்,  என கவிச்சக்கரவர்த்தி கம்பர்  அழகுற விவரிக்கின்றார்.  

First photo of Sri Ramapiran coming out of the gopura vasal for purappadu and a close-up of Sree Ramar alone (though Rama was accompanied by Sitadevi and Lakshmana) – more photos later.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.11.2022.

Monday, October 24, 2022

Celebrating Deepavali 2022 - Rajyabhishek of Prateek Swarup of Bhagwan Shree Ram

Rajyabhishek of Prateek Swarup of Bhagwan Shree Ram, in Ayodhya 




.. ..the holy day of Deepavali brings in its wake happiness and prosperity.  It is celebrated as prevalence of Good over evil, the killing of Narakasura by  Sree Krishna Bhagwan – the holy day also marks the return of Sree Ramachandra murthi to Ayodhya after years of exile and slaying of demon Ravana. 

அதி அத்புதமான ஸ்ரீராமபிரானின் காதை இராமாயணம்.   வால்மீகி எழுதிய  இராமாயணத்தின் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தில் இராமன் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களோடு நிகழ்த்திய போர் நிகழ்ச்சிகளைக் விவரிக்கின்றது.   இறுதியில் இராமர் இராவணனைக் வதம் செய்து  போரை முடித்து, , வீடணனுக்கு இலங்கையின் மன்னராக முடி சூட்டி - இராமர், சீதை, இலக்குமணன் முதலானோர், வீடணன் மற்றும் அனுமான் உள்ளிட்ட வானரக் கூட்டத்துடன் புஷ்பக  விமானத்தில் ஏறி அயோத்தி வந்தடைந்தனர். அயோத்தியில் இராமருக்கு வசிட்டர் பட்டாபிஷேகம் செய்து வைக்க, இராமராச்சியம் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இராமர் நன்னெறிகளுடன் அயோத்தியை ஆண்டார்.

शङ्खशब्दप्रणादैश्च दुन्दुभीनान् च निस्वनैः |

प्रययू पुरुषव्याघ्रस्तां पुरीन् हर्म्यमालिनीम् ||

sha~NkhashabdapraNAdaishcha dundubhInAn cha nisvanaiH |

prayayU puruShavyAghrastAM purIn harmyamAlinIm || 6-128-33 

Lord  Rama, the foremost Maryadha Purush among men, accompanied by sounds of conches buzzing in the ears and sounds of kettle-drums, proceeded to the city of Ayodhya, having a series of palaces. 

It was all over after the Yudha, Ravana was conquered, all asuras were destroyed .. .. Sree Rama piran returned back to the kingdom of Ayodhya acceding to the request Bharata  .. .. the greatest Warrior returned to the kingdom, got ceremonial bath and was adorned for the grand occasion.    Rama, mounting on an excellent chariot, sallies forth on a procession in the city accompanied by Bharata, Shatrughna, Lakshmana and Vibhishana. Nine thousand elephants follow the procession, with Sugreeva and other vanaras mounted on them. Hundreds of attendants  and musicians with their musical instruments walked in front of Rama's procession. The citizens of Ayodhya hosted  flags on every house.  As instructed by  Sugreeva four of his vanaras brought  water from four oceans in jars given to them. Some of them  brought water from five hundred rivers, for the ceremony. Vasishta along with   priests caused Rama to be consecrated with that water.   Vasishta   officiating the coronation-ceremony adorned Rama with an auspicious and charming crown.   Rama presented a pearl-necklace to Seetha and Seetha presented that necklace in turn to Hanuma. Rama further gave  presents to Vibhishana, Sugreeva, Jambavan and others on the occasion.   

On the eve of Deepavali, the Prime Minister of the Nation Shri , Narendra Modiji  performed Rajyabhishek of Prateek Swarup of Bhagwan Shree Ram in Ayodhya, Uttar Pradesh.  Prime Minister also witnessed Aarti at New Ghat, Saryu river. Upon arriving at the venue, the Prime Minister also interacted with the  saints.   The scene of the return of Lord Ram, Sita and Lakshman to Ayodhya by a 'Pushphak Viman' after 14 years of exile was recreated in the presence of Chief Minister Yogi Adityanath, Governor Anandiben Patel and scores of people at the Ram Katha Park.   







“In Azadi Ka Amrit Kaal, resolve like that of Lord Shree Ram will take the country to new heights”. “One can find the inspiration of Sabka Saath Sabka Vikas and the principles of Sabka Vishwas and Sabka Prayas in Lord Rama’s words and thoughts” “Ram never leaves anyone behind, Ram never turns away from his duties”.  “Image of Shree Ram on the Fundamental Rights page of the original Constitution indicates an eternal cultural understanding of duties”. “In the last eight years, the country has broken the shackles of inferiority complex and followed a holistic view of the development of India’s centers of faith”.  “Ayodhya is a reflection of the great cultural heritage of India”.  “Identity of Ayodhya should develop as a ‘Kartavya Nagari’ city of duty”

Addressing the gathering, Shri Narendra Modiji said that the fortune of having darshan of Shri Ramlala and Rajya Abhishek is possible only by the blessings of Lord Shree Ram. Bhagwan Ram’s Abhishek further strengthens his values and ideals in us even further. With his Abhishek, the path shown by Lord Shree Ram gets even more clear. In every particle of Ayodhya ji, we see his philosophy ”, the Prime Minister said. “This philosophy is getting spread all over the world via Ram Leelas of Ayodhya, Saryu Aarti, Deepotsav and research and study on Ramayana” Shri Modi added.   

The Prime Minister said that this Deepavali has come at a time when India has completed 75 years of its independence and we are celebrating Azadi Ka Amrit Mahotsav. In this Azadi Ka Amrit Kaal, it is the resolve like that of Lord Shri Ram which will take the country to new heights. The Prime Minister said that one can find the inspiration of Sabka Saath Sabka Vikas and the principles of Sabka Vishwas and Sabka Prayas in Lord Rama’s words and thoughts, in his rule and his administration. “For every Indian”, the Prime Minister continued, “the principles of Lord Shri Ram are the aspirations of a developed India. It is like a lighthouse that provides the inspiration to achieve the most difficult targets.”  

Recalling his exhortation from the Red Fort this year about the ‘Panch Pran’, the Prime Minister said, “energy of the ‘Panch Pran’ is connected with the element of citizens’ sense of duty. He said that “today, in the sacred city of Ayodhya, on this auspicious occasion, we have to rededicate ourselves to our resolution and learn from Lord Ram.” Recalling the ‘Maryada Purushottam’ the Prime Minister said, that ‘maryada’, teaches us decorum and also teaches to give respect and the sentiment on which ‘maryada’ insists is Kartavya i.e. duty. Calling Lord Ram the living embodiment of duties, the Prime Minister said that in all his roles, Shree Ram always gave foremost priority to his duties.  Referring to the ‘Panch Prans’ regarding pride in our heritage and romoval of slave mentality, the Prime Minister said that Shree Ram also guided us on this path by keeping mother and motherland above even heaven. Giving examples of Ram Mandir, Kashi Vishwanath, Kedarnath and Mahakaal Lok, the Prime Minister remarked that the government has rejuvenated the places of worship that make for a part of India’s pride. The Prime Minister recalled the time when people would question the existence of Lord Shri Ram and hesitated to talk about it. “We have broken this shackling feeling of inferiority complex and put forward a holistic view of the development of India’s pilgrimages in the last eight years. The Prime Minister informed that projects worth thousands of crores are underway in Ayodhya. From the development of roads to the beautification of ghats and crossroads to infrastructural improvements like the new railway station and a world-class airport, the Prime Minister remarked that the entire region will reap immense benefits from the increased connectivity and international tourism. He also informed that work is underway for the development of Ramayan Circuit.  

The Prime Minister highlighted the societal and international dimensions of cultural rejuvenation and informed that Nishad Raj Park is being developed in Shringverpur Dham that will house a 51 feet high bronze statue of Lord Shri Ram and Nishad Raj. He further added that the statue will propagate Ramayan’s message of all-inclusiveness that ties us to the resolve of equality and harmony. Speaking about the development of ‘Queen Heo Memorial Park’ in Ayodhya, the Prime Minister said that the park will act as a medium of emboldening the international relations of India and South Korea. The Prime Minister also stated that the Ramayana Express train is a step in the right direction when it comes to spiritual tourism. “Be it the Chardham Project, Buddha Circuit or the development projects under PRASAD Scheme”, the Prime Minister remarked, “this cultural rejuvenation is the Shree Ganesh of the holistic development of new India.”

The Prime Minister underlined that Ayodhya is a reflection of the great cultural heritage of India.  Earlier, the Prime Minister performed darshan and pooja of Bhagwan Shree Ramlala Virajman and inspected the site of Shree Ram Janmabhoomi Teerth Kshetra.  Chief Minister of Uttar Pradesh, Shri Yogi Adityanath, Governor of Uttar Pradesh, Smt Anandiben Patel and Mahant Nritya Gopaldasji Maharaj were among those present on the occasion among others.  








On 9th Nov 2019, came a happy ending for all and more specially for the devouts in the Ayodhya case by the Supreme Court of India.  The Apex Court ordered the disputed land (2.77 acres) to be handed over to a trust (to be created by Government of India) to build the Ram Janmabhoomi (reverred as the birthplace of Hindu deity, Ram) temple.   I have never been to Ayodhya and now am eagerly looking forward to a trip to the holy land of Ayodhya and worshipping Lord Rama at the very place he was born.  Feeling happy and look forward to that day when we can have darshan of Lord Sree Rama at His Janmasthan at Ayodhya. 

ஜெய் ஸ்ரீராம்.

 
adiyen  Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.10.2022

  

Tuesday, October 11, 2022

Srirangapura Vihara - Sri Mannathar Purattasi Revathi purappadu 2022

“Sri Rangapura Vihara, Jaya Kodanda Ramavatara”, Most likely that you have heard this keerthana multiple times .. .. have you heard of Ramaswami Dikshithar.

 


An islet is a very small, often unnamed island. Most definitions are not precise, but some suggest that an islet has little or no vegetation and cannot support human habitation. It may be made of rock, sand and/or hard coral; may be permanent or tidal (i.e. surfaced reef or seamount); and may exist in the sea, lakes, rivers or any other sizeable bodies of water.  Whether an islet is considered a rock or not, it can have significant economic consequences under Article 121 of the UN Convention on the Law of the Sea, which stipulates that "Rocks which cannot sustain human habitation or economic life of their own shall have no exclusive economic zone or continental shelf." One long-term dispute over the status of such an islet was that of Snake Island (Black Sea).

ஆற்றிடைக்குறை  என்ற பெயர்ச்சொல்லுக்கு 'ஆற்றின் இடையில் உள்ள சிறு தீவு/திட்டு' என பொருள்.  துருத்தி என்றாலும்  ஆற்றிடைக்குறை என்பது பொருள்.  திருத்துருத்தி எனும் ஊர்  கி. பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரியின் நடுவுள் இருந்தது. "பொன்னியின் நடுவுதன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியானை" என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் இச்செய்தியை அறியமுடிகிறது.  மிக மிக பிரபலமான - ஆற்றிடைக்குறை - நம் ஸ்ரீவைஷ்ணவ திருத்தலமான திருவரங்கம்.  திருவரங்கப் பெரியகோயில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோயில் ஏழு திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. அரங்கநாத பெருமாள்  தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார்.

திருச்சி மாநகர் அருகாமையில்  புனித  காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். சிறப்பு கருதி `திருவரங்கம்' ஆனது. ஸ்ரீராமர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' கொடுத்தருளினார்.  விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகத்தின் கரையில் வைத்து,  எடுக்க முயலும்போது ரங்க விமானம் அசையவில்லை. தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியை மெச்சி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கிவிடுகிறார். தர்மவர்மா ஆலயம்  எழுப்பினான், பின்னர்  கால வெள்ளம் காவிரியில் புரள  தர்மவர்மா எழுப்பிய ஆலயம் மணலில் புதைந்தது.

யுகங்களாக காலம் நகர, அப்பகுதி   முழுக்க வனாந்தரமானது.  வேட்டைக்கு வந்த சோழ மன்னனுக்கு ஸ்லோகம் சொன்ன ஒரு கிளி ஆச்சர்யம் தந்தது. கிளி அமர்ந்த மரத்தின் அடியைத் தோண்ட புதைந்துபோன ரங்க விமானத்தை  கண்டா தர்மவர்மா  அங்கேயே கோயில் கட்டினான். அவன் கிளிச்சோழன் என பெயர் பெற்றான்.  திருவரங்கத்தில் இன்றும் கிளி மண்டபம் உள்ளது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது அற்புதமான இராமாயண காவியத்தை   கி.பி.885ல் இங்கு அரங்கேற்றம் செய்தார்.   ரங்கநாயகி தாயார் சன்னதி அருகே உள்ளே  மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் முன்பு அரங்கேற்றினார். 

 



Devotees come in large numbers to the Temple town of Srirangam for darshan of Sri Ranganathar.  Read that the temple  is now equipped with 300 steel benches and 30 wall-mount fans right from the entrance to its sanctum sanctorum.  Not sure, whether this would affect free movement and whether it would impede any purappadu and other rituals.  HR&CE which gets crores of revenue from this Temple, has however, taken the assistance of donors for these benches that reportedly costed Rs.11000/- each.   Further  15 wheelchairs and two battery cars are put to use and it is prayed that such facilities are properly taken care of and are to the help of devotees for longer time.   Also temple management should ensure that stray people and beggars do not remain seated in these benches  !!  

this gem of a keerthana ‘Srirangapura vihara’ was  composed by Muthuswamy Dikshitar and made famous by the legendary voice of M.S.Subbulakshmi. The song is in praise of Sri Ranganatha of Srirangam, the primary deity of Vaishnavism.  O resident of the town called Ranga! Victory to you who incarnated as Rama, the famed owner of the bow Kodanda! Brave scion of the Raghu clan! Sings Deekshithar.  

Rangapura Vihara Jaya Kodanda Raamaavataara Raghuvira Sri

Anupallavi:

Angaja Janaka Deva Brndavana Saarangendra Varada Ramanta

Ranga Shyamalaanga Vihanga  Turanga Sadayapanga satsanga 

 

Ramaswami Dikshita (1735–1817)[1] was a distinguished composer of Carnatic music and to him was born -  Muthuswami Dikshitar. He was a member of the courts of Amarasimha  and Tulaja II  of Thanjavur. Ramaswami Dikshitar was instructed in music and music theory by Melattur Veerabhadrayya and Venkata Vaidyanatha Dīkshitar, a grandson of Venkatamakhin, author of the Chaturdandiprakashika. His ragamalika using 108 ragas and talas is notable and the longest of its type.    

Muthuswami Dikshitar (1776 – 1835), was a poet, singer and veena player, and a legendary composer of Indian classical music, one of the musical trinity of Carnatic music. Muthuswami Dikshitar was born in Tiruvarur near Thanjavur,   to a family that is traditionally traced back to Virinichipuram in the northern boundaries of the state.  His compositions, of which around 500 are commonly known, are noted for their elaborate and poetic descriptions of Gods  and temples and for capturing the essence of the raga forms through the vainika (veena) style that emphasises gamakas.  Muthuswami moved to the town of Manali, near Madras at the behest of Venkatakrishna Mudaliar, a local zamindar. The Dikshitar brothers accompanied the zamindar to Fort St. George nearby where they were introduced to Western orchestral music and the violin. An ascetic named Chidambaranatha Yogi then took Muthuswami under his wing and away to the city of  Benares.  Deekshithar was blessed by Tiruttani Murugar who  placed a piece of sugar candy in his mouth and commanded him to sing. This marked the beginning of his career in music and also led to him adopting the mudra, Guruguha, one of the many names of Murugan. His first composition was Śrināthādi guruguho jayati jayati in the raga Maya Malavagaula.   Muthuswami Dikshitar's brothers Chinnaswami  and Balaswami Dikshitar were also noted musicians.     

"Rangapura Vihara" is a popular Carnatic song composed in Sanskrit by Muthuswami Dikshitar  and dedicated to Sri Ranganathaswamy of Srirangam. The title of the song means one who roams (vihara) in Srirangam (Rangapura). It details the exploits of the Lord Rama, whose family deity is Ranganatha of Srirangam. The song was rendered by M.S.Subbulakshmi, live at the United Nations.  

Monday 10th Oct 2022  was REvathi nakshathiram in the month of Purattasi – Srimannathar (Sri Ranganathar) had siriya mada veethi purappadu and here are some photos taken by me

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.10. 2022.