Divya darsanam – Periamet Sri Padmavathi thayar sametha
Sri Prasanna Venkatesa Perumal and Andal
‘ஓம்
சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா
சக்ராய தீமஹி
தன்னோ:சக்ர ப்ரசோதயாத்’
I pay my obeisance to the mighty Sudarshana
Chakra, the divine, fierce wheel
The One
that illuminates so brilliantly – and I beseech illumination in my life !
எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திவ்யாதுதங்களில் முக்கியமானவர் ஸ்ரீ சக்கரம் எனும் ஸ்ரீ சுதர்ஸனர். ஸ்ரீமன் நாராயணன் வலத்திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனர், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறார். அவர் அருளால் சித்திக்காதது எதுவுமில்லை. பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், சக்கரத்தாழ்வாரின் பெயரை, தன்னுடைய திருநாமமாகக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். ‘‘ஆழியான்’’ என்று பெருமாளுக்குப் பெயர்.
திருவாழி
எனும் சக்ரத்தாழ்வானுக்கு பல திருக்கோவில்களில்
தனி சன்னதி உண்டு. சக்கரத்தாழ்வார் பின்னால்
நரசிம்மர் எப்பொழுதும் இருப்பார். எம்பெருமானின்
கையில் உள்ள சக்கரத்தை வழிபட்டால்
துன்பம் உடனடியாகத் தீரும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க பெருமாள் நரசிம்மராக
அங்கப்பொழுதே அவன் தட்டிய தூணிலேயே அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர
திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடி வந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி யோக வடிவில்
சக்கரத்தாழ்வாருக்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம்
சொல்லி முறையிட்டு வேண்டிட, அவர் வேகமாக சுழல்வார்.
அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளை தீர்ப்பதாக
ஐதீகம்.
சக்கரத்தாழ்வாரை
நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும். நாளை என்பது நரசிம்மருக்கு கிடையாது. துன்பத்திலிருந்து
விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது
மிகச் சிறப்பு. இந்த அடிப்படையில்தான் சக்கரத்தாழ்வாரின் பின்புறம் ஸ்ரீ நரசிம்மர்
இருப்பார்.
For a Chennai resident, trip to Chennai Central is but regular- beside the iconic Red building that provides the trackway to many other destinations, is another landmark building – the Ripon Building, a fine modern attempt at the Indo-Saracenic, the headquarters of the Corporation, to which the move from Errabalu Chetty street was made in 1913.
As one moves on the Sydenhams road leading to the famous Nehru
stadium – is the Periamet area, the hub
of leather trade in the city. You may not have
ventured into the many winding small lanes through Karpura Mudali Street
to Thoppai Street ~ and what a great darshan it turned out to be ! – today, we had the fortune of darshan of
Prasanna Venkateswara Perumal and the samprokshana maha uthsavam this
morning.
The vigrahams of Perumal, Thayar, Andal, Emperumanar, Azhwar,
Acaryas are indeed very beautiful and here are photos of Sri Chakrathazhwar and
Yoga Narasimhar.
Thayar
sannathi samprokshanam – Sri Alarmelmangai thayar
Arulmigu
Sree Prasanna Venkatesa perumal thirukkovil, Periamet
: - https://youtu.be/Ox2fJ4QeCXk
சுந்தர
வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில்
வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவெல்வரக்கர்
சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில்லாத
தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்
Hanuman sthuthi from Kamba Ramayanam.
The son of Vayu [Pavana puthra] – Hanumar is the epitome
of great virtues ~ a great character – a warrior, – unassuming, yet capable of telling the right
things at the right moment – Pavana Puthra Hanuman – Aanjaneya, who is called ‘thiruvadi’ – bearer of Lord Rama – who carried Rama on his
shoulders during the war in which the demon was killed. The very thought of Sri Hanuman brings to mind ~ his unparalleled devotion
for Lord Ram and unrivalled physical strength.
A very beautiful Hanuman taken immediately after Thirumanjanam at Sri Prasanna Venkatesa Perumal thirukkovil
at Periamet, near Ripon Building, Madras.
Arulmigu
Sree Prasanna Venkatesa perumal thirukkovil,
Periamet – near Ripon building / Central Railway station (samprokshanam on
morning of 28.8.2025)