To search this blog

Tuesday, May 30, 2023

Sri Vardharajar Vaikasi Hastham 2023 – kodi sampanki !!

Sri  Vardharajar Vaikasi Hastham 2023 – kodi sampanki !!




Carl Linnaeus [ 1707 –  1778]   was a Swedish botanist, zoologist, taxonomist, and physician who formalised binomial nomenclature, the modern system of naming organisms. He is known as the "father of modern taxonomy". Many of his writings were in Latin.

மல்லிகை கமழ்தென்றல் ஈருமாலோ! - வண்குறிஞ்சியிசை தவழு மாலோ,

செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ; செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ, 

ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம்.   மலர்ந்த, அழகிய தாமரைபோன்ற கண்களையுடைய எம்பெருமான், ஆயர்களின் சிங்கம், ஆண் சிங்கம், எங்கள் மாயோன் கண்ணபிரானுக்கு பற்பல நறுமலர்கள் சாற்றப்படுகின்றன.  அத்தகைய மல்லிகை மணம் கமழும் தென்றல் அறுக்கிறது, இனிமையான குறிஞ்சி இசை  காதைத் துளைக்கிறது, சூரியன் மறையும் மாலை மயக்குகிறது, செக்கர் வானத்தில் நல்ல மேகங்கள் சிதைக்கின்றன. 




இன்று 30.5.2023 மாலை திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே கருமேகங்கள் சூழ்ந்து அதிகமான காற்றோடு மழை கொட்டும் என தோன்றியது.  இன்று வைகாசி மாதத்தில் ஹஸ்த நக்ஷத்திரம் - ஸ்ரீவரதராஜர் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.   புறப்பாடு முடிந்தபோது திரு பிரபாகர் பட்டர் வரதருக்கு சாற்றிய மலர்களை அளித்தது மிகுதி சந்தோஷத்தை அளித்தது.  அவ்வாறு எம்பெருமான் பிரசாதமாக கிடைத்தது - கொடி சம்பங்கி மாலை !!   

Agave amica, formerly Polianthes tuberosa, the tuberose, is a perennial plant in the family Asparagaceae, subfamily Agavoideae, extracts of which are used as a note in perfumery. Now widely grown as an ornamental plant, the species was originally native to Mexico. The species was first described for science by Carl Linnaeus in 1753, as Polianthes tuberosa.  In 1790, Friedrich Kasimir Medikus moved the species to the genus Tuberosa as Tuberosa amica.  Both morphological and molecular phylogenetic studies have shown that Polianthes is embedded within the larger genus Agave, and the genus is now included in a broadly circumscribed Agave.    In 2001, Thiede and Eggli published a replacement name (nomen novum), "Agave polianthes".  

சம்பங்கிபூ சாகுபடி சமீப காலங்களில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது !   ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால் விலை ஏற்ற இறக்கங்கள் சமன் செய்யப்பட்டு உத்தரவாதமான லாபம் கிடைத்து விடும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு.  

சம்பங்கி நீலக்கற்றாழையை ஒத்திருக்கும். இதன் சாறு நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.   வீங்கிய வேர்களையுடையதால் இலத்தின் மொழியில் tuberosa என்றும் அழைக்கப்பட்டது. Polianthes என்பதற்கு கிரேக்க மொழியில் "பல மலர்கள்" என்று பொருள். மெக்சிகன்,   இந்தியாவில் ரஜினிகாந்தா என அழைக்கப்படுகிறது. இதற்கு 'இரவில் மணம்' என்று பொருள்.  

சம்பங்கி வேறு கொடி சம்பங்கி வேறு !  மிகுந்த மணத்தை உடைய கொடி சம்பங்கி பூக்கள் அளவில் சிறியன;  இது கொடி வகையைச் சார்ந்தது. கொடி இரண்டு மீட்டர் முதல் ஐந்து மீட்டர் உயரம் வரை கூட வளரும். விதை அல்லது பதியன் மூலமாக செடிகளைப் பெறலாம். வளமான மண்ணும், நல்ல சூரியவெளிச்சமும் உள்ள இடங்களில் நன்றாக செழித்து வளரும். இதய வடிவிலான இலைகளையும் ,கூர்மையான இலை நுனியையும் உடையது.   

பூக்கள் கொத்துகளாய் மலரும். ஒரு கொத்தில் பத்திலிருந்து இருபது பூக்கள் வரை மலரும். மலரும்போது பச்சை நிறத்தில் இருக்கும் இப்பூக்கள் ஓரிரு நாட்களில் மஞ்சள் நிறத்தினை அடைந்துவிடும். அதிக நறுமணம் கொண்டவை. ஐந்து இதழ்களை உடையது.  

Here are some photos of Sri Varadharajar taken during Hastham purappadu this evening.  From tomorrow starts Sri Devathirajar brahmothsavam at Kachi and other divyadesams including Thiruvallikkeni.  

adieyn Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.5.2023    








Sunday, May 28, 2023

Sri U Ve Koil Kanthadai Chandamarutham Thoddachar Thirumaligai Celebrations 2023

Sri U Ve Kovil Kanthadai Chandamarutham Periyappangar (Doddachar) Swami Thirunakshathiram 2023 

Sri Vaishnava Sampradhayam places great emphasis on following the path shown by Acharyan.  Our  Sampradhayam is proud of the rich lineage of greatest of Acharyas who have guided us towards salvation.  One can easily discern from the  Great ‘Thaniyan’ of Swami Koorathazhwaan that we observe daily –  

“Lakshminatha samarambaam, Nathayamuna madhyamam – Asmath Achaarya paryanthaam, vanthe Guru parambaram”.

 For a  Srivaishnavaite, Acharyar leads and guides one to ultimate  Sriman Narayana. My Acharyar  is Cholasimhapuram Doddayachaaryar (presently Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Yoga Nrusimhan  Swamy).   We the Sishyas of Swami belong to the lineage, which emanated from the Holy feet of Sri Periya Perumal, Periya Pirattiar, Senai Muthalvar, Nammazhwar, Naathamunigal, Uyyakkondar, Manakkal Nambigal, Aalavanthar, Periya Nambi, Emperumaanar, Koorathazhwar, Mudaliandan, Embaar, Battar, Nanjeeyar, Nampillai,  Vadakku Thiruveethipillai, Pillai Logachariyar, Thiruvoimozhipillai, Maanavala Maamunigal, Vaanamamalai Jeeyar to  Doddacharyar (of whose lineage we have the present head – Sri Yoga Narasimha Swami).

 




நம் ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையே - ஆசார்யர்கள் தான்.  பெரிய பெருமாள்; ஸ்ரீ ரங்க நாச்சியார், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, எம்பெருமானார் இராமானுசர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பிள்ளை லோகாச்சார், திருவாய்மொழிப்பிள்ளை, பெரிய ஜீயர் எனும் நம் மணவாள மாமுனிகள், வானமாமலை ஜீயர் சுவாமி,  தொட்டையங்காரப்பை சுவாமி, சண்டமாருதம் சுவாமி எனும் பெரிய சுவாமி தொட்டையாச்சர் என எங்கள் ஆச்சார்யர் குளம் நீள்கிறது.  பெரியப்பங்கார் ஸ்வாமிக்கு பிறகு அவரது திருக்குமாரர் ஸ்ரீ கோயில் கந்தாடை சண்ட  மாருதம் ஸ்ரீ சிங்கராச்சார் சுவாமி; பிறகு வர்த்தமான ஸ்வாமியாக ஸ்ரீயோக ந்ருஸிம்ஹன் சுவாமி.    இன்று ஸ்ரீ கோயில் கந்தாடை சண்ட  மாருதம் பெரியப்பங்கார் ஸ்வாமி  திருநக்ஷத்திரம் மற்றும் ஸ்ரீ சிங்கராச்சார் ஸ்வாமியின் 70து  திருநக்ஷத்திர வைபவமும்  அவரது சிஷ்யர்களான அடியோங்களால் விமர்சையாக திருவல்லிக்கேணி ஸ்ரீயதுகிரி யதிராஜ ஜீயர்  மடத்தில் கொண்டாடப்பட்டது. 

ஸ்ரீவைணவர்களான நம் அனைவருக்கும் எம்பெருமானார் இராமானுசர் திருவடி சம்பந்தமே மிக போக்யமானது.  உடையவர் 74 சீடர்களை சிம்ஹாசனாதிபதிகளாக நியமித்தருளினார்.  அந்த பரம்பரையில் வந்தவர்களிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்வோர் உடையவர் திருவடி சம்பந்தம் பெறுவர்.  உடையவர் சிஷ்யர்களில் அதி முக்கியமானவர் திரு முதலியாண்டான். அவரது திருக்குமரன் கந்தாடையாண்டான் - அவர் தம் வம்ச பரம்பரையில் வந்தவர் சோளசிங்கபுரம் தொட்டையாச்சார்யார் எனும் மஹாசார்யர்.  நமது வர்த்தமான ஆசார்யர் - ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம் கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன் ஸ்வாமி (Thiru KKC Yogesh Swami)


 

சில நூறாண்டுகள்  முன்பு நம் சுவாமி திருவம்சத்தில் ஸ்வாமி தொட்டாச்சார்யார் என்பவர் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோக நரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால்  பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே  'ஸ்ரீ தேவராஜ  பஞ்சகம்'  எனும்  ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகன ரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. 

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு  எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவம்சத்திலே அவதரித்தவர் நம் ஆசார்யர். இன்று அவர் எழுந்து அருளி இருந்து நமக்கு அருளியது நம் பெரும் பாக்கியம். 

Understand that there were  5  Thirumaligais of the lineage of Doddacharyar  earlier.  Presently there are only two - the family of Swami Periyappangar Swami - of whose lineage is our varthamana Acharyar - Sri Ubhaya Vedantha Kovil Kanthadai Chandamarutham Singarachar Swamy;  the other is that of Swami Vedanthachaar. 

Today 28.5.2023,   is  a great day for the sishyas as the  Thirunakshathiram of Sri U.Ve. KKCP Periyappangar Swami & 70th thirunakshathiram of Sri Singarachar swami were  celebrated at  Yadugiri Yathiraja Mutt, Triplicane.  Our varthamana Swami Sri KKCP  Yoga Narasimhan  swami descended at Thiruvallikkeni  and hundreds of sishyas and members of ‘Sri Koil Kanthaadai Chandamarutham Periyappangar Swami Sishya Sabha’ gathered  to get the blessings of Acharyar.    

Tracing back our lineage,  Swami Sri Doddachar was born in 1543 in the famous lineage of Swami Mudaliandan.  In this Kaliyuga, we know that Thirukachi Arulalar directly conversed with Acharyan Thirukachi Nambigal  … and centuries later,  Sri Devathirajar had direct interaction with our Doddacharyar Swami too.  The most famous amongst the  brahmothsavam is the  Garuda Sevai – at Thirukachi,  Lord Devapperumal is taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi.  Garuda Seva has special significance not only for Kanchi, more so for Sholinghur because of Swami Doddachaaryar connection.  Swami Doddayachar was an ardent devotee of Lord Varadharaja and did many kainkaryams to Him. He was a regular in the annual Vaikasi Garuda Sevai of Devathirajar. Legend has it that on a particular year, he was not well and could not attend the Garudothsavam at Kachi. He was feeling desperate about his misfortune of not being able to have darshan of PerArulalar at Kachi on Garuda vahanam. He lamented standing near the Thakkan kulam at Cholasimhapuram (Sholinghur]. He composed hymns on Lord Varadharaja, known as Sri Devaraja Panchakam. He longed for the Lord's sevai and these outpourings were a direct result. 

In the Devaraja Panchakam, Acharyan [Doddachaaryar] sings that .’Lord Varadarajan is radiant on the back of Garudan --the son of Vinathai—and is flanked on both sides by the twin sets of white umbrellas and Kavari deer tail chamarams (fans). His sacred, lotus-soft right hand is held in abhaya mudhra pose assuring all that He will free them from all their fears. His beautiful lotus-like eyes rain anugraham on all the beholders. Adiyen salutes always that Sarva Mangala Moorthy emerging out of His aasthaanam through the western gopuram on the third day of His Vaikasi Brahmothsavam. 

Emperuman will never let his ardent bhaktha down. He came down to Sholinghur and gave darshan to Doddacharyar - seated on Garuda vahanam. Such is the mercy and leela vinotham of PerArulalar. Continuing as it does, on every  Vaikasi Garudothsavam day, there is a tradition known as Doddachaaryar Sevai, when the archakas hide Lord Varadar at the western gate for a short time with divine white umbrellas (ven thirukudai) just before He leaves the temple.  It is believed that Lord goes to Sholinghur for giving darshan to Doddacharyar. The mangala harathi takes place thereafter. 

We are proud to follow the lineage of  Doddacharyar and follow the footsteps of our Acharyan - Sri U Ve Koil Kanthadai Chandamarutham Yoga Narasimha Swami. Here is the thanian of our Varthamana Swami….

 

ஸ்ரீமத் வதூல குலவாரிதி பூர்ணசந்த்ரம்

ஸ்ரீமந் மஹார்ய சரணாம்புஜ  ஸஞ்சரீகம்

ஸ்ரீ சிங்கரார்ய கருணாப்த ஸமஸ்தபோதம்

பக்த்யா ச  யோக ந்ருஸிம்ஹ  குரும்  ஸ்ரயாமி !    

                 This morning at Thiruvallikkeni,  there was Thirupallandu, Thiruppalliyezuchi  Thiruppavai, Thirumozhi pasuram of Singavelkunram,  & Thirukadigai;  Kovil Thiruvaimozhi, Sri Ramanuja Noorranthathi and Upadesa Rathinamalai sevakalam.  After that a booklet containing Guruparamparai thaniyan  written by Dr Aramgarajan swami was released by our Acaryan. Here are some photos taken during the festivities at Yadugiri Yathiraja Jeeyar Mutt.   We were too fortunate to have Perumal theertham and Sripada theertham of our Acharyan and  darshan of ‘Thiruvaradhana Perumal – Kannan’ of our Swami.  With his kind permission, photo of Lord Krishna who gets daily pooja of our Acharyar is also posted here.  Sri KKCP Bharath @ Srinivasan swami was also present at Tiruvallikkeni.




Azhwaar Emperumaanar Jeeyar Thiruvadigale Saranam !

Acharyan Thiruvadigale Saranam !!  

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து,திருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே *** 

 
adieyn Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.5.2023   























Thiruvallikkeni Vasanthothsavam day 6 – 2023

 காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் ~  திருவல்லிக்கேணி வசந்தோத்சவம் 6- 2023  இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேவை சாதித்த ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் அழகிய திருக்கரங்கள்.

 


Thiruvallikkeni Vasanthothsavam day 6 – 28.5.2023

Saturday, May 27, 2023

Sengol 2023 - Sri Parthasarathi Emperuman VAsanthothsavam 2023

 Sri Parthasarathi Sengoludan



பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய எம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பிரான்
இன்று வசந்தோத்சவம் 5ம் நாள் சேவை சாதித்தபடி

Friday, May 26, 2023

Sripatham Kainkaryam - மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ !

 மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ !  - செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ !!

 


திருவல்லிக்கேணி வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளதால் கடற்காற்று வீசும்.  புஷ்ப பல்லக்கில் மல்லிகை போன்ற மலர்கள் மணம் கமழும்.   சுட்டெரித்த அனலினால் வேர்வை பெருக்கெடுத்து படுத்தினாலும், கைங்கர்யம் என்று வரும்போது அவை அனைத்தையும் மறந்து எம்பெருமானுக்கு அடிமை செய்து கிடப்பதே நமக்காட்பட்டது  என மலர்களுக்கு இடையில் அலர்ந்த ஸ்ரீபாதம் தாங்கிகள்  மனாபாவங்கள்.

Thursday, May 25, 2023

Thiruvallikkeni Vasantha Uthsavam 2 - 2023

After Chithirai Brahmothsavam – now it is time for Vasantha Uthsavam and today is day 2 of the Uthsavam.  Sri Parthasarathi Emperuman had siriya mada veethi purappadu.

 



Immediately after purappadu there was sevakalam of muthal thiruvanthathi and muthal pathu of Thiruvaimozhi as Swami Nammalwar uthsavam started this day.  And .. .. minutes later, with Sri Parthasarathi asthanam, there was Perumal thirukozhi goshti, being punarvasu nakshathiram of Kulasekara Azhwar.

 




எம்பெருமானுடைய வாத்ஸல்யகுணம்  மற்றவற்றைவிட உயர்ந்து நிற்கும்.  நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும்  “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்  -  இதோ பொய்கை ஆழ்வாரின் அமுத வரிகள்:  

குன்றனைய குற்றஞ் செய்யினும் குணங்கொள்ளும்

இன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்

புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்

திறனுரையே சிந்தித்திரு.  

ஆழ்வார் தன மனதுக்கு இடும் ஆணை :  என் நெஞ்சே,      எப்போதும் தங்கமாக பளபளக்கும் பொன்னாழி உடைய  சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே சிந்தித்து இருப்பாயாக. அனுதினமும் மலைபோல் பெரிய  குற்றங்களைச் செய்தாலும்,  அவற்றையெல்லாம் கூட  எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்  குணமாகவே திருவுள்ளம் பற்றுவன் ~ அவனடி அல்லது நமக்கு உறைவிடம்தான் ஏது ???? 

Concluding with the thoughts of Poigai Alwar who directs heart to think only about the lotus feet of that Emperumal wielding the golden Chakkaram – Emperuman who likes so much that He choses to ignore the mountainous amount of faults, yet only accept the good deeds and direct us towards salvation.  From this moment, every moment, let our life be spent only on contemplating Him, doing service unto Him and discussing His glorious deeds only.     Here are some photos taken during Vasantha Uthsava purappadu today….

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.5.2023.