To search this blog

Saturday, May 30, 2020

Covid lockdown 5.0 - Sri Lakshmi Narasimha Thirukola purappadu


A day before the fourth phase of nationwide lockdown ends, Ministry of Home Affairs said it will be in place in containment zones till June 30. Releasing guidelines for Lockdown 5.0, the ministry said the restrictions at other places would be lifted in phases.  India, the ninth worst-hit nation by COVID-19, is to enter its fifth phase of lockdown from Monday. Lockdown 5.0 will likely see a reduction of prohibited activities and allow states to deliberate and decide on certain relaxations. The government may also consider relaxing night curfew hours between 9pm to 5 am only.

In the first phase, places of worships, hotels, restaurants and shopping malls would be allowed to open while classes in schools, colleges, and other educational institution would resume in the second phase after consultation with the state authorities. The third phase will see opening of cinema halls, gymnasiums and resumption of international flights, apart from other activities social/political/sports/entertainment/academic/cultural/ religious functions and other large congregations.

The situation is grim - with more than 8,000 fresh cases reported in 24 hours, India’s tally rose  to 1,73,763.  The death toll stood at 4,971. Over 59,00,000 people have been infected with the virus worldwide with the death toll at 3,64,867. As many as 24,93,535 people have recovered so far, according to a tally by John Hopkins Coronavirus Resource Centre.

The Greater Chennai Corporation (GCC) Friday ordered the closure of 150 shops in Chennai’s market hub T Nagar for not adhering to the guidelines issued by the Tamil Nadu government to prevent the spread of Covid-19. While inspecting the shops on Friday, authorities found that the shops were not following social distancing and sanitation norms. The authorities claimed that some of the shops did not even have sanitisers to provide to the customers.  Earlier, the Tamil Nadu government on Friday gave a nod to 34 kinds of stand-alone shops (in non-containment areas) to re-open in the state. The shops were instructed to ensure that social distancing is being followed, hygiene is maintained and the premises are disinfected thoroughly five times a day.

The nos. are increasing and we, the people are to be blamed for violations and hotzones.   Tamil Nadu recorded its sharpest rise in Covid-19 cases on Saturday, with 938 people testing positive. With this, the total number of cases in the state reached 21,184. The state reported six deaths on Saturday, and the total death toll rose to 160. The new cases include 82 people who travelled into the state by air, road and rail.  Hours after Chief Minister  Mr. Edappadi K Palaniswami met experts to discuss issues regarding lockdown, Chennai, one of the worst-hit cities, reported 616 fresh cases taking the total tally to 13,980. Chennai’s neighbours Chengalpet recorded 94 cases. Kancheepuram reported 22 cases while Tiruvallur reported 28 cases.

பக்தி எவ்வளவு எளியது ? - எம்பெருமானை அடைய என்ன செய்ய வேண்டும் ? கொரோனா நோய்  பரவியது.  மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள். (பலர் கேட்கவில்லை); அலுவலங்கள், கடை கண்ணிகள், அங்காடிகள், தொழில் நிலையங்கள் மூடப்பட்டன.  நாம் வணங்கும் திருக்கோவில்களுக்கு மூடப்பட்டன.  நமக்கு இறைவனை தொழவும் அனுமதி இல்லை. கொடிய பஞ்சங்கள், போர்க்காலங்களிலும் கூட திருக்கோவில்கள் இவ்வளவு நாட்கள் மூடப்பட்டதாக தெரியவில்லை.  கொடிய பாதகர்களான நாம் என்று மறுபடி பெருமாள் சேவிக்க இயலும்.

எம்பெருமானை அடைய உபாயம் யாது ? - என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? இதோ ஸ்வாமி நம்மாழ்வாரின் அருளுரை : 

உள்ளம்  உரைசெயல்  உள்ள  இம்  மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறையுள்ளில்  ஒடுங்கே.!!.

நெஞ்சு, வாக்கு, உடல்  என நாம் நன்கு அறிந்த, நம் அவயங்களை  ஆராய்ந்துபார்த்து அவற்றிற்குள்ள விஷயாந்தரப்பற்றைத் தவிர்த்து எம்பெருமான் பக்கலிலே ஒடுங்கினாலே போதுமே !  நம் தத்துவார்த்தங்கள் மிக மிக எளிதானவை.  எம்பெருமானை நினை ! - அவனது திருப்பாதத்தை தொழு ! ~ அவனடியார்களுக்கும் அவனுக்கும் உகக்குமாறு பணி செய். மற்றோன்றும் வேண்டாம்.




சுமார் 20 அ 25 வருடங்கள் முன்பே தினமும் காலை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில், ஒரு வயதான மூதாட்டி வருவார்; கோலங்கள் போடுவார்.  தன்னை மறந்து, ஒரே சில வரிகளையே திரும்ப திரும்ப கத்தி பாடுவார்.  தள்ளாடும் வயது, சற்று சாய்ந்து சாய்ந்த நடை. கணீர் குரல் -

கிருஷ்ணானந்த முகுந்த முராரே !   வாமன மாதவ கோவிந்தா !
ஸ்ரீதர கேசவ ராகவ விஷ்ணோ! .... லக்ஷ்மிநாயக நரசிம்ஹா!

~ இதை பாடிக்கொண்டே திருக்கோவிலை வளம் வருவார்.   நரசிம்ஹர் - அளந்திட்ட தூணை அவன் தட்ட, அதை பிளந்து கொண்டு வந்து உகிரால் இரணியனை அழித்தவர். உக்கிரமானவர்.  திருவல்லிக்கேணியிலே அவர் யோக நரசிம்மராயும், உத்சவர் தெள்ளியசிங்கராயும் காட்சி அளிக்கிறார்.  ஸ்ரீஅழகியசிங்கர், ஸ்ரீ பார்த்தசாரதி இருவருக்கும் 10 நாள் பிரம்மோத்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.  சிறுசிறு வித்தியாசங்கள் உண்டு.  எட்டாம்நாள் காலை ஸ்ரீபார்த்தசாரதி வெண்ணெய்தாழிக்கண்ணன் திருக்கோலம்.  அழகியசிங்கருக்கோ ஸ்ரீலட்சுமி நாயக  நரசிம்மன் திருக்கோலம்.

அதீத அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி - தெள்ளிய சிங்கர்.    வடிவழகிய பெருமாள் 8ம் நாள் காலை - "ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹராக' உபய நாச்சிமாருடன் அற்புத தரிசனம் அளிக்கிறார்.  பல்லக்கில், சௌந்தர்யமாக காலை மடித்து அமர்ந்து, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும் அற்புதமாக எழுந்து அருளி இருக்கும் திருக்கோலம் மிக அற்புதமானது. 

At Thiruvallikkeni, there are two   Brahmothsavams – one for Sri Parthasarathi and the other for Azhagiya Singar.  Both are conducted in the same grand manner.  There are some small differences – On day 8th morning it is ‘Vennithazhi kannan’ for Sri Parthasarathi, while it is ‘Lakshmi Narasimhar’ for Azhagiya Singar.  On 9th evening – it is Kannadi pallakku for Sri Parthasarathi and Sadasarsha vimanam for Sri Azhagiya Singar.



For us Pirattiyar is all  divine grace and kind to devotees of Sriman Narayana.  Emperuman is absolute, matchless and blemishless in all aspects.  Piratti complements HIM ~ she is always associated with Emperuman.  It is only She who can direct us towards the blessings of Emperuman.  At Thiruvallikkeni, Lord Narasimha is in the most pleasing form – He is Thelliya Singar, known as  Azhagiya Singar. On day 8 it is  Lakshmi Narasimha Thirukolam, the most beautiful Perumal having  Lakshmi Pirattiyar closest to Him -  the greatest darshan a baktha could have. 

Here are some photos taken during purappadu on 18.6.2011.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.5.2020.





No comments:

Post a Comment