பெருமாள் சேவை இல்லாமல் இரண்டு மாதங்கள் யுகங்களாக தெரிகின்றன. இந்த
வருடம் 2020 - பல்லவ உத்சவம், ஸ்ரீராமநவமி, ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம், ஸ்ரீ
எம்பெருமானார் உத்சவம், வசந்த உத்சவம், ஸ்ரீ தேவப்பெருமாள் உத்சவம், ஸ்வாமி நம்மாழ்வார்
உத்சவ புறப்பாடுகள் நடைபெற இயலவில்லை - நமக்கு பெருமாளை சேவிக்கும் பாக்கியம் அமையவில்லை.
முன்னாளில் திருவல்லிக்கேணி
ப்ரம்மோத்சவ புறப்பாட்டில் - முதலில் திருச்சின்னங்களும் தோரணங்களும் வரும். [டமாரத்தை
தாங்கிய அந்த கிரீச்சிடும் வண்டி நினைவில் உள்ளதா?]. பிறகு கோவில் காளை, வெள்ளை குதிரை,
ஆழ்வான் யானை - திவ்யப்ரபந்த கோஷ்டி, நாதஸ்வரம், பாண்டு வாத்தியங்கள், ஸ்ரீசடகோபத்துடன்
பட்டர், ஸ்ரீபாதம்தாங்கிகள் ஏளப்பண்ணும் வாகனத்தில் பெருமாள், வேத பாராயண கோஷ்டி, கூடவே
நடந்து வரும் ஏராளமான பக்தர்கள் என சிறப்பாக இருக்கும். ஸ்ரீபாதம்தாங்கிகள் ஏளப்பண்ணும்
வாகனத்தில் பெருமாள், வேத பாராயண கோஷ்டி, கூடவே நடந்து வரும் ஏராளமான பக்தர்கள் என
சிறப்பாக இருக்கும்.
Kuthirai vahana kolam by Smt. Aravindha krishna
Horses domesticated
thousands of years ago, have been associated with man in many ways – right from
farming to warfare. In earlier centuries happened a flood of treatises on the organization and
tactics of cavalry and on the training of cavalry horses and riders.
ஸ்ரீபார்த்தசாரதி கோவில் குதிரை ஒரு
காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் சிறப்புற்ற உயர்வகை குதிரையாம். குதிரை, பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி.
குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச்
சேர்ந்த ஒரு விலங்கினம். சங்க இலக்கியத்தில் குதிரைகளைப் பற்றி குறிப்புகள் உள்ளன. குதிரைகளில் பல்வேறு நிறங்கள் இருந்தாலும் வெண்ணிறக்
குதிரைகளே சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. மனிதர்கள்
பயணம் செய்வதற்கும் போர்த்தொழிலுக்குமே அதிகமாகக் குதிரைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
குதிரையின்
தலைஉச்சியில் இருந்து தொடங்கி அதன் கழுத்துப்பகுதி முடியும் வரையிலும் மயிர் நீண்டு
வளர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். இதனை ஓரி, உளை, சுவல் மற்றும் கவரி ஆகிய பெயர்களால்
சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. “நீரின்
வந்த நிமிர்பரிப் புரவியும்” என்ற பாடல் வரி சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள்
ஒன்றான பட்டினப்பாலையில் இடம்பெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரான காவேரிபூம்பட்டிணத்தில்,
அரேபிய நாடுகளிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான சான்றினை இந்த வரிகள்
பட்டினப்பாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிப்பாடங்களில்
கவர்ந்த ஒன்று 'தேசிங்கு ராஜா கதை'. இது தென்னார்க்காடு
மாவட்டத்திலுள்ள செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தேசிங்கின் வீர வரலாற்றை
மையமாகக் கொண்ட வரலாற்றுக் கதைப் பாடலாகும்.
தேசிங்கு ஆற்காடு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை.
இதனால் ஆற்காடு நவாப் கி.பி. 1714 ஆம் ஆண்டு
செஞ்சி மீது படையெடுத்தார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது. தேசிங்குராஜன்
வீரமாக அவருடைய "நீலவேணி" எனும் குதிரை மீது ஏறி போரிட்டார்.
1936ம்
ஆண்டு இந்த வரலாறு ராஜா தேசிங்கு என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது. ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
டி. கே. சுந்தரப்பர், வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில்
ருக்மிணி தேவி அருண்டேல் நடனம் ஆடியுள்ளார்.
மறுபடி 1960ல் டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்
எம். ஜி. இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
On gleaning web some
news on horses were read. Two horses
trained by renowned horse-trainer Bob Baffert have tested positive for a banned
substance, according to the New York Times and the Louisville Courier-Journal. According
to the Times, one of the horses to test positive is Charlatan, a 5-to-1
co-favorite in Kentucky Derby futures betting. Stablemate Gamine also
reportedly tested positive. It is
reported that both tested positive for lidocaine, a numbing agent with
legitimate uses to suture wounds or determine a horse’s soundness for
competition. Its use is regulated because it can mask lameness in an unsound
horse, according to the report. Without mitigating circumstances, the use of
lidocaine results in a 15-to-60 day suspension and a $500 to $1,000 fine for a
first offense and could disqualify a horse from a competition and its purse.
A horse in Jammu and
Kashmir’s Rajouri district has been sent to 14-day quarantine and its
caretakers have been advised to take precautions while taking care of the animal.
They have been told not to go near it or ride it for the next 14 days.
Officials have taken this “extreme measure” after the health department told
them that the horse could be a possible carrier of Covid-19 as he has travelled
from red-zone areas. On Tuesday evening, a man who was travelling back to
Rajouri district from Kashmir, was stopped on Mughal road for screening and
then sent to 14 days administrative quarantine. According to reports this man has
been tested for Covid-19 and his results are awaited. But at the same time,
officials were perturbed with what do with his horse. The village, which connects Kashmir Valley
with Rajouri and Poonch districts of Jammu, is the last one on Kashmir’s side.
Even in the modern
day World, some own horses and earn money by renting them out for wedding ceremonies, cinema shootings and other
functions. With the Covid-19 pandemic and the ongoing lockdown, and with
weddings and all functions cancelled, such owners are finding it difficult
without any income from the horses.
Miles away in London,
around 250 military horses used in royal ceremonies have swapped their life of
pomp and pageantry to bask in
countryside pastures during lockdown. Horses from the Household Calvary have
uprooted from their stables in Hyde Park, Knightsbridge, and have been given
roam of a farm just north of Melton Mowbry, Leicestershire. At this time of
year they would usually be drilling for next months's Trooping of the Colour -
a staple in the monarchy's calendar when the Queen celebrates her official
birthday. But the coronavirus outbreak has pressed pause on their duties and
afforded the 253 horses a summer break on the 1,600-acre farm. The regiment is
steeped in history and casts its roots back to 1660 when Charles II reclaimed
the throne following a gap in the monarchy during Oliver Cromwell's reign.
On day 8 evening of Brahmothsavam @ Thiruvallikkeni is ‘Aswa (kuthirai) vahanam’ [in fact two !]
– Perumal has purappadu on golden horse and comes
Thirumangai mannan on his ‘aadalma’. For us life is different ! ~ on the night of
20.6.2019, we were attracted to different horses – the golden horse rode by Sri
Azhagiya Singar and ‘aadalma’ of Kaliyan – and the Kaliyan vaibhavam that was
enacted near Kuthirai vahana mantapam. The
Lord holds the reins of the golden horse – Azhwar Kaliyan comes chasing on his ‘adalma’. Neelan, Kaliyan – known by various other
names was a local chieftain’ who used to feed thousands everyday. Here are some photos of Sri Thelliya Singar
purappadu to the vahana mantap for kuthirai vahana purappadu as also couple of
photos of Azhagiya Singar astride the golden horse.
adiyen
Srinivasadhasan
Mamandur Veeravalli
Srinivasan Sampathkumar
No comments:
Post a Comment