To search this blog

Saturday, December 16, 2017

Thondaradipodi Alwar 2017 : தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை


No body would do mistakes, if they are humble and realize that ‘life on earth is short’ and can come to an end very suddenly.   It is another matter that who firmly follow Sriman Narayana would never indulge in wrong activities.
புரளும்போது அறியமாட்டீர்-
இந்த சரீரமானது எப்போது நிலத்தில் சாயும் என்ற சமயத்தை அறிந்தவர் அல்லீர்

The main tenet of Vaishnavism is ‘total surrender’ (saranakathi) to God.  In one of his poems – “OOrilen Kaaniyillai”  (ஊரிலேன் காணியில்லை) – this Azhwar has sung :  “  I have no place; no properties; no relatives; none other than you; I know only your Lotus feet in this material world and cannot but cling to your Lotus feet; O Lord of Blue hued sky colour! You  are my  only refuge. I am crying towards you, Oh the Lord of Arangam (Srirangam) only you can clear me of all my sins and do good for me”

-   ~~~      That is one of the pasurams of Thondaradipodi Aazhwar whose birthday mahothsavam is  celebrated today  Sunday – 17th Dec 2017 (kettai nakshathiram in the month of Margazhi).. ..  Thondaradipodiar gave us the “Thirumalai” (45 songs) and  Thirupalli Ezhuchi (10) which are sung everyday to wake up the Lord.  He sang about Thiruvarangam  and Paramapatham.

This Azhwar at birth was named Vipra Narayanar and is also known as Bhaktanghri renu .  Thondaradippodi Alvar was born in a small village by name 'Thiru mandangudi' in Prabhava year, Margazhi month, Krishna chaturthi, in Kettai (Jyestha) Nakshatram (star).   This Thirumandangudi is in Chozha nadu near Kumbakonam,  the nearest landmark being Thiruvarooran sugars factory.    At this place, Lord Ranganatha is seen in a rare standing posture.  Azhwar dedicated himself to serving the God at Thiruvarangam and sought darshan of the Supreme Lord Ranganatha – who yielded by providing him a special standing darshan.  It would appear that the same Lord Ranganatha of Sri Rangam has just stood up to provide darshan to His devotees here.  Here at Mandangudi, we have Lord Ranganatha in a standing posture alongwith Sridevi and Bhumadevi.  The Uthsavar is Azhagiya Manavalar. There is separate sannadhi for the Thayar also.

இன்று (17th Dec 2017) மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம். சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்  அவதரித்த தினம்.  ஆழ்வார் சாற்றுமுறை இன்று.   இவரது இயற்பெயர் விப்ர நாராயணன்திவ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்று வருகிறதுஅனுதினமும் காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது பாசுரம்.

இவர் முதல் ஆயிரத்தில் திருமாலை (45 பாசுரங்களும்) திருப்பள்ளியெழுச்சியும்  (11) பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப்பொடியுடையவை. இவர் பாடிய  தலங்கள் ~ : திருவரங்கமும்  நாம் பார்க்க முடியாத பரமபதமும்தொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர்பாகவத சேஷத்வ ஸ்வரூபம் தோன்றப் பெயரும் பெற்ற ஒரே ஆழ்வார் இவர் நமது ஸ்ரீவைணவ  ஸம்ப்ரதாயத்திலே,  பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என அன்புடன் அறியப்பட்டவர் இவர்.


சூரியன் கிழக்கே தோன்றி விட்டான்; கன இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல்அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்து அருள்வாய் – “அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”  என திருவரங்கனை துயில் எழுப்புகிறார்தனது திருமாலையில் திருவரங்கனையும், அவனது இடமான திருவரங்கத்தின் பெருமையையும் உரைக்கிறார்.  

ஆழ்வார்  பூலோக வைகுண்டம் என்று  கொண்டாடப் படும் தலத்தில் எம்பெருமானுக்கு  கைங்கரியம்செய்ய ஒரு அழகிய நந்தவனம் அமைத்து அதில் பகவானுக்கு  உகந்த மலர்களை  வளர்த்து, மாலை தொடுத்து அந்த அரங்கனுக்கு  சாற்றி  மகிழ்ந்தார். இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும் கைங்கரியமே கண்ணாக  இருந்தவர். திருவரங்கனை அனுபவிக்கும் சுகத்தை விட இந்திர லோகம் ஆளும் பதவி கொடுத்தாலும் கூட வேண்டேன்  என பாடிய ஆழ்வாரின் முந்தைய வருட  புறப்பாட்டின் போது, திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே : இவ்வருடம் அநத்யயனம் என்பதால் சாற்றுமுறை புறப்பாடு கிடையாது.


We adore and love our Lord so much that we see Him the way the ordinary mortals do ~ though the Supreme is above everything and can never be estimated or understood – but is the lovely blind faith and love unto Him that made Azhwargal and Acharyars to initiate the Uthsavams and other rituals to the Supreme Lord – in the manner that we want Him to have.  We have the system of sending Lord to sleep and waking Him up with Suprabatham / Thiru Palli Ezhuchi.  ~ and this Mandangudi gave us the Azhwar who rendered the poems in praise of Lord Thiruvarangar and  waking  Him up every day

The great saint by name Vipra Narayanar was born at Thirumandankudi in Kettai Nakshathiram in the month of Margazhi – 218 years after the birth of Kali Yuga in a Brahmin household. His father ‘Veda Visaradhar’ belonged to "Kudumi Sozhiyap Brahmanar" community also called as "Vipra" people, whose routine work is to sing paeans in  praise of  Sriman Maha Vishnu. As per lore, Vishwaksena, the commander-in-chief of Sri Vishnu's troop, once descended to earth and revealed to Vipranarayanar,  the reason for his birth and what needs to be done to attain Mukti.

Azhwar in his early days started doing pushpa kainkaryam by maintaining a Nandavanam.  In between was attracted by worldly pleasures, started following a woman Devadevi by name – only to realize the lotus feet of Lord as nonpareil and surrendered himself to Him and to His service.  He was attached to the Lord that he found the soil at the feets of Srivaishnavas as the best one to be liked and hence regarded Bagavathas of Emperuman as serving to Thyself.  He preferred calling himself ‘Thondaradippodi’ – the loose soil at the feet of those serving the Lord.  
Azhwar describes himself as a person standing before the Lord with the flower container [pook koodai] in his shoulders and neatly strung ‘Thiruthuzhai maalai’ on his hands waiting for the benevolence of Lord Ranganathar and gives darshan in the same manner aptly described.

***தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியனென்றருளி உன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே!!


In the last century there were Cinemas based on puranas and in Dec 1938 came the film titled “Vipra Narayana” – directed by A. Narayanan; dialogue – Somayajulu; Songs – Narayanan Vathiyar; Actors : Kothamangalam Seenu, D Suryakumar, TV Rajasundari, Ds Krishnaveni and others.  One cannot think of such films in the era where they parody Gods and comedians always talk gibberish thinking that they are questioning faiths. Let us shun such people and never encourage such things.


Adiyen Srinivasa dhasan. 

1 comment:

  1. where did alwar attained mukthi & where is his Tiruvarasu

    ReplyDelete