To search this blog

Tuesday, March 3, 2026

Masi Magam @ Bay of Bengal ~ வெற்றிவேல் ! வீரவேல் !!!

 

வெற்றிவேல் !  வீரவேல்  !!!


 

மாசிமகம் 2026 - திருவேட்டீஸ்வரன்பேட் சிவனடியார்கள் - சிவப்ரகாஷ் குழு

:  https://youtu.be/G1QQN3HIlHk

Thiruvallikkeni Masi Magam 2026

 

Masi magam @ Vangakadal - Thiruvallikkeni Sri Parthasarathi Perumal

 


https://youtu.be/w4EhAoZFQAg?si=k198iDPdClrTi0Bq

Monday, March 2, 2026

Thirumalai Ananthan Pillai 972 celebrations at Thirumala 2026

 

Thirumalai Ananthan Pillai 972 celebrations at Thirumala 2026

Acharyar Ananthazhwan   ~ Thiruvavathara Mahothsavam 

  

 


 பூக்கள் அழகானவைநறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது.  இந்த பூக்களின் புகைப்படம் ஒரு திவ்யஸ்தலத்திலே - அதிமுக்கிய இடத்திலே எடுக்கப்பட்டது.  அறிவீரா !  



உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலைய - திருவேங்கடமுடையானன்றோ ப்ராப்யம், திருமலையே ப்ராப்யம்  செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவன்: திருவேங்கடவன்.  The sacred and most reverred temple of Sri Venkateswara is located on the seventh peak – Venkatachala hill of Tirumala. 

కొండలలో నెలకొన్న కోనేటి రాయడు వాడు

కొండలంత వరములు గుప్పెడు వాడు





Annamayya extolls the  Lord at  Ezhumalai  - He is Lord of the Koneru(the holy pond atop the Hill); who  permanently stays at the Hills only to grant boons; his benevolence even bigger than the mountain  - in the holy Thirumala, every visitor, for sure would visit ‘Koneru’ – the sacred Temple tank – the  Swami pushkarini pond lying closer to the Temple and on the banks having the Temple of Sri Adhi Varaha swami, where chakrasnanam, theppothsavam, daily harathi and more are conducted.  Sri Kulasekara Azwar extols praying that he be born as a little bird on the bank of this holy temple tank (வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே !)  .. .. and having visited Thirumala no. of times, having dip in holy Koneri too – do you know – the other pushkarini – almost thousand years old – “Swami Ramanuja pushkarini’. 



Swami  Ramanujar has  pride of place in the list of our Acharyars; he is hailed as Udayavar, Emperumanar, Bashyakarar, Ilayazhwaar, Yathirajar, Thiruppavai Jeeyar, Num Kovil annan,  amongst other names.      Of those who remained closest to Sri Ramanuja – Sri  Mudaliandan, Sri Koorathazhwan, Sri Embar,  Sri Ananthazhwan, Arulalaperumal Emperumanar, Kidambi Achaan, Thirukurugai Piraan Pillan, Thiruvarangathu Amuthanar and more.



Thirumalai Ananthalwan, a great Acharyar did yeoman service for Thiruvengadamudayan, about 1000 years ago, when it was very difficult to reach the Hills.  Ordained by Sri Ramanujacharya, Ananthazhwan did floral service at the holy Thirumalai, at a time when walking on the dense hills was fearsome and staying there was extremely difficult.   The garden created by Ananthazhwaan is now known as ‘Puraisaivari Thottam’.  It lies on the back side of the temple near Thirumala Chinna Jeeyar Mutt and one can reach this place through the Thirumala Library/ Museum  also.    Now there is a beautiful brundavanam at this place maintained by the descendents of Thirumalai Ananthazhwaan.  The lake created by him now stands majestically as ‘Ramanuja lake” replete with water on the hill !!   Twice in a year,  Sri Malayappar visits this place and honours Ananthazhwaan now in the form of Magizha maram.  ‘Sri Venkatesa Ithihasa maala’ is considered the best amongst the many works of Thirumalai Ananthazhwaan.


இப்போது பற்பல வாகனங்கள் மூலம் அல்லது நடந்து திருமலையை அடையலாம்.  நூற்றாண்டுகள் முன்பு - திருமலை அடைவது மிக கடினம்.  அடர்ந்த காடுகள் - யானை, சிங்கம், புலி போன்ற கொடிய காட்டு மிருகங்கள் - செல்லும் பாதையோ மிக கடினம் . .. .. அத்தகைய காலகட்டத்தில், எம்பெருமானாரின் ஆணைப்படி, திருமலை ஏகி, நந்தவனம் அமைத்து - திருவேங்கடமுடையான் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு அற்புத கைங்கர்யம் செய்தவர் - அனந்தாழ்வான் .. .. உடையவரால் - நீரே ஆண் பிள்ளை என புகழப்பெற்று - 'திருமலை அனந்தான் பிள்ளை' என நம்மால் போற்றப்பெறுபவர்.

சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், கர்னாடகத்தின் மாண்டியா  மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய ஹலே கிரங்கனூர் -மேல்கோட்டை/ ஸ்ரீரங்கபட்டணம்  அருகில்)  அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன்  என்னும் இயற்பெயரில் பிறந்தவர். இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர். இதற்காக தன் மனையாளின் உதவியோடு இவர் ஏற்படுத்திய திருக்குளம் "இராமானுச தீர்த்தம்" என்றும், அவரின் நந்தவனம் "அனந்தாழ்வார் நந்தவனம்" (புரிசைவாரி தோட்டம்) என திருமலையில் - திருக்கோவில் பின்புறம், திருமலை சிறிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமி மடம் அருகே உள்ளது. 

இராமானுஜர் திருமலை திருப்பதிக்கு மலையேறிச் செல்லும் பொழுது நடந்த ஒரு சம்பவம். மலையேறிச் செல்லும் பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அவரும் அவரது சிஷ்யர்களும் மிகவும் சோர்ந்து போனார்கள். வழி வேறு சரியாகத் தெரியவில்லை. மழை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரே காடு. அப்பொழுது ஒரு சிறுபிள்ளை ஒருவன் வந்தான். இராமானுஜர் களைப்பினால் அமர்ந்திருந்தார். வந்திருந்த சிறுபிள்ளையோ மிகவும் தேஜஸ் உடையவனாக இருந்தான். சுவாமியின் அருகில் வந்து வெள்ளி கிண்ணத்திலே நன்றாகக் குலைத்து செய்திருந்த தயிர் அன்னத்தையும், ஒரு மாம்பழத்தையும் எடுத்து வந்திருந்தான். சுவாமியிடம் சென்று "இந்தாரும், இதை நீர் சாப்பிடலாம்" என்று கொடுத்தான் சிறுபிள்ளை. அப்பிள்ளை வேறு யாரும் இல்லை. உலகத்திற்கே ஒரே நாயகனாய், தனிப்பெருந் தெய்வமாய், ஆழ்வார்களாலே கொண்டாடப்பட்ட திருவுடைய தேவனான திருவேங்கடமுடையான்.  உடையவர் பிரசாதத்தை. உடனே சுவீகரிக்கவில்லை - "நீ யார் என்று சொல்லு சிறுபிள்ளையே.  "உனக்கு ஆச்சாரியன் யார் ?" என வினவ  சிறுபிள்ளையும் சளைக்காமல் நமக்கு அளித்த தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |

ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர், தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய அநந்தாழ்வானை வணங்குகிறேன். 

Sri Ananthazhwaan was born in year 1053 near Mysore in a village called ‘siruputhoor’ ~ now called Hale Kiranguru.  When Udayavar was rendering kalakshepam on Thiruvaimozhi, (the verse – sindhu poo magizhum Thiruvengadathu – meaning the place replete with flowers), Udayavar asked whether anybody would do the pushpa kainkaryam at Thirumala.  Remember, Tirupathi was a very dense jungle ridden with wild animals with adverse weather.  Ananthazhwaan readily came forward and said that he would go, if Udayavar so desires.  Udayavar was so elated that he praised Ananthazhwaan as the real man and till date, his descendents have the name ‘Thirumalai Ananthanpillai’ meaning manly.   

Legend has it that Ananthazhwaan was organizing ‘a flower garden’ (nanthavanam)  – he was constructing a lake for supply of water on the hills – an extremely arduous work. Acarya’s pregnant wife too was helping him in that difficult task.   Lord Srinivasa  in one of His Thiruvilayadals, came to the place and tried helping him.  Wrongly assuming the person as hindering the work, Ananthazhwaan threw the crowbar at the Lord (without knowing Him); later realised his folly and got the Divine Blessings of Lord.  This crowbar is now exhibitioned  at the entrance of the Temple of Supreme Lord Thiruvengadam Udaiyaan.  Thirumalai Ananthazhwaan continued his floral and other services to Lord Srinivasar for many years. He was so devoted in his service ordained by Ramanujacharya that for him, it was service that was of primary importance, even when compared to God.   In the holy shrine of Thirumala, there is the beautiful sannathi of Sri Ramanujacharya.   The beautiful  Vigraham of Sri Ramanujar that we worship inside the Sri Vari Temple was   installed by Ananthalwar.   





The garden created by Ananthazhwaan is now known as ‘Puraisaivari Thottam’. It lies on the back side of the temple near Chinna Jeeyar Mutt and one can reach this place through the Thirumala Museum also. Now there is a beautiful brundavanam at this place maintained by the descendents of Thirumalai Ananthazhwaan.  The lake created by him now stands majestically as ‘Ramanuja lake” replete with water on the hill !!  Twice in a year,  Sri Malayappar visits this place [Baag Savari]  and honours Ananthazhwaan now in the form of Magizha maram.  ‘Sri Venkatesa Ithihasa maala’ is considered the best amongst the many works of Thirumalai Ananthazhwaan  

 சித்திரையில் சித்திரை - ஸ்ரீ அநந்தாழ்வான்    திருநக்ஷத்திரம் -   சுவாமி அனந்தாழ்வான் அருளிச்செய்த தனியன் - திருவாய்மொழியுடன் அனுசந்திப்பது.

ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுநி  தன்

வாய்ந்த  மலர்ப்பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்த

பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,

 பேராத வுள்ளம் பெற!.

ஞானம், பக்தி, வைராக்கியம், குருபக்தி எனும் நற்குணங்கள் அனைத்தும் திளைத்து விளங்கப்பெற்ற அனந்தாழ்வான் எனும் மகாசார்யரை வணங்குவோமாக !! 

On Sunday, 22nd   Feb 2026, 972nd   Birth  celebrations of Acharyar Ananthazhwan was celebrated here at Holy Thirumala,  very well organized.  His Holiness Thirumalai Periya Kelviappan Sri Sadakopa Ramanuja Periya Jeeyar Swami  &   His Holiness Thirumalai Ilaiya Kelviappan Sri Govinda Ramanuja Chinna Jeeyar  Swami,   presided over the divyaprabandha goshti.  There were hundreds of Kalakshepa Athigarigal,  Adhyapakars from various divyadesams, Ubaya Vedantha periyavargal and many youngsters who participated in the ‘Thiruvaimozhi Goshti’.  There were kalakshepams by renowned scholars too.  

பற்பல சிறப்புகள் வாய்ந்த திருமலை அனந்தாழ்வானின் 972வது திரு அவதார மகோத்சவம் 22.2.2026   அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  சில  வருடங்கள் முன்பு [2004ல்] திருமலை அனந்தான்பிள்ளை வம்சத்தினர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதரவுடன் அவரது திருவவதார  உத்சவம் நடத்தினர். அது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த உத்சவம் பொலிவுடன் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த இடம் சாதரணமாக காணப்பட்டது. இப்போது இவ்விடம் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.   இவ்வருடம் நடைபெற்ற நிகழ்ச்சியில் - திருமலை பெரிய கேள்வி அப்பன் ஜீயர் சுவாமிகள், திருமலை இளைய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள், ஏராளமான உபய வேதாந்த விற்பன்னர்கள்; காலக்ஷேப அதிகாரிகள்; பல்வேறு திவ்யதேச அத்யாபகர்கள்  என பலர் எழுந்து அருளி இருந்து –  திவ்யப்ரபந்தத்தில் திருமலை திருப்பதி பாசுரங்கள், திருவாய்மொழி கோஷ்டி,  கண்ணிநுண் சிறுத்தாம்பு; இராமானுச நூற்றந்தாதி, உபதேச ரத்தினமாலை,  நிறைய காலக்ஷேபங்கள் என இவ்விழா பரிமளித்தது.   

ஞானம், பக்தி, வைராக்கியம், குருபக்தி எனும் நற்குணங்கள் அனைத்தும் திளைத்து விளங்கப்பெற்ற அனந்தாழ்வான் எனும் மகாசார்யரை வணங்குவோமாக !! 

Let us worship the feet of Thirumalai Ananthazhwaan who was renowned for his knowledge, devotion, steadfastness and more good qualities. Some photos taken during the celebrations are here  :   

adiyen Srinivasa dhasan. 
Dhoosi Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.
  
















 

 

kainkaryam @ Allikkeni - catch them young !!

Kainkaryam at Thiruvallikkeni divyadesam  .. .. repost of Mar 2021 -  a photo taken at around 10.15 pm – on  day 1 of Special Brahmothsavam for Sri Azhagiya Singar.

 


Perumal thirumbukal purappadu from vahana mantap .. .. count the kids devoted to kainkaryam .. poliga! poliga ! poliga !!!


Saturday, February 28, 2026

Holy Thirumala !! தேனார் பூஞ்சோலை திருவேங்கடச்சுனையில் மீனாய் பிறக்கும் !!

 

திருவேங்கடமலையில் ஏதாகவேனும் வாழ விரும்பிய  குலசேகரர் வாக்கில் - *தேனார் பூஞ்சோலை திருவேங்கடச்சுனையில் மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே*!'

திருமால் தன் அடியார்களை காப்பதற்கு எழுந்து அருளி இருக்கும் திவ்யதேசங்களில் தலையானது "திருமலை" என போற்றப்படும் "திருவேங்கடம் - திருப்பதி"- குளிரருவி வேங்கடம்விரிதிரை வேங்கடம் என மிகுந்த அருவிகளை உடையதாக புகழப் படுகிறது.



The holy Tirumala Thirupathi Temple, the above of Thiruvengadamudaidayn Thirupathi Balaji, located in Andhra Pradesh at ~3,200 feet,  among 7-peaked Seshachalam range is most reverred.  Known  as Sapthagiri, these hills [Seshadri, Neeladri, Garudadri, Anjanadri, Vrushabadri, Narayanadri, and Venkatadri] feature the ancient 1.5-billion-year-old Natural Arch, scenic forests, and a significant pilgrim trekking route from Alipiri (7.8 km). The Seven Peaks (Sapthagiri): The hills represent the seven hoods of Adisesha.  The holy Hills are praised by Alwar as one having many river streams and there are ponds too.

Well, they are mountains with rich bio-diversity and how come there is water pond at a height of 3200 ft !!  Ponds develop atop hills through several natural and artificial processes, often defying the expectation that water only collects in lowlands.   Many hilltop or mountain-top ponds are tarns, which form in "cirques" (bowl-shaped basins) carved out by eroding glaciers.  In some geological formations, the water table mirrors the topography of the land, rising under hills. If the water table intersects the surface at a hilltop, it creates a natural spring that can pool into a pond.  In limestone regions, groundwater can dissolve underlying rock, causing the surface to "sag." If there is an impermeable soil layer (like clay), these depressions will collect surface water.  

The sacred pond – Temple Thirukkulam at Thirumala Thirupathi is a wonder.  Located on the right of the temple prakaram [as we stand before the holy Temple] and nearer  Adivaraha Swamy thirukkovil is this beautiful thirukkulam,  regarded as the supreme Koneru (sacred tank) among all the holy water bodies in the world.   Legends say that the Swami Pushkarani was originally based in Vaikuntam-the dwelling of Lord Vishnu, but was transported by Garuda to earth for use of His Master who came to earth in search of His consort Mahalakshmi and settle here as Venkateswara Swamy in Kaliyuga. Bathing at Swami Pushkarini is considered very holy equal to bathing in the holy River Ganga.

It is in this thirukkulam the Chakra snanam [holy immersion] of Sri Sudharsana Alwar occurs on the concluding day of Brahmothsavam and now is the time of Theppothsavam (masi month) of  Malaiyappa swami,  Seetha Rama Lakshmana, Sri Rukmini Sri Krishna,  occur.

Saluva King Narasimha   Deva Raya (1485–1491) was the founder of the Saluva Dynasty in the Vijayanagara Empire. He stabilized the realm against rebellious vassals, revived the horse trade, and defended against the Gajapati Empire, leaving a strengthened kingdom to his minister, Narasa Nayaka  The Saluva dynasty was the second dynasty of Chandravamsa lineage to rule the Vijayanagara Empire and was created by the Saluvas, who by historical tradition were natives of the Kalyani region of northern Karnataka in modern India.   The term "Saluva" is known to lexicographers as "hawk" used in hunting.  

Saluva Narasimha Deva Raya   ruled from 1485 until his death in 1491. A patron of the Madhwa saint Sripadaraya, he authored the Sanskrit work Rama Bhyudayam. He also patronised Kannada poet Kavi Linga. In 1452, he was conferred the title Maha Mandaleshwara of Chandragiri during the reign of emperor Mallikarjuna Raya. His father Saluva Gunda was the governor of Chandragiri.    



The holy pushkarini at Thirumala – Koneru spans 1.50 acres and was first enhanced in 1468 by Saluva Narasimha Rayalu, who constructed the Neerazhi Mandapam at its midpoint.  During the 15th century, the Thallapaka family renovated the structure and added steps for easier access.  Inside the holy Temple, ten feet to the south of the flagstaff, there is a stone pillared pavilion called Tirumalaraya Mandapam. This too was built by Saluvanarasimharayalu

Lakhs visit Thirumala daily and tens of thousands take ritualistic bath in the temple tank, seeking to do away with their sins.  In tune with the modern times, the  water of Swamy Pushkarini is scientifically treated by a state-of-the-art recycling facility. TTD has set up filters and state of the art drains in the Pushkarini since 1972. Pushkarini water is drained at regular intervals and refilled with fresh water that emerged from its springs. Thirumala Thirupathi Devasthanam  has been showcasing the Swami Pushkarani as one of iconic brand Tirumala monuments.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குளத்தில் கோனேரி எனும் புஷ்கரிணியில்  - மீனாக பிறக்க வேண்டும் என்று குலசேகர ஆழ்வார் வேண்டினார் !! 

திருமலை திருப்பதி  -  கலியுக வைகுண்டம் என போற்றப்படும் அற்புத திவ்ய க்ஷேத்திரத்திலே அமைந்துள்ள புண்ணிய தீர்த்தம் - கோனேரி புஷ்கரிணி.   ஸ்வாமி  புஷ்கரணி என வழங்கப்படும் இந்த திருக்குளம், கோவிலுக்கு அருகே - கோவிலின் இடது புறத்தில் ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது.

திருமலை பற்றி சிறப்பான பத்து பாசுரங்கள் அருளிச்செய்த குலசேகர ஆழ்வார் - ஏதுவாகவேனும் இங்கே பிறக்க வேண்டும் என மனமுறுகிறார். அவர் அருளிச்செய்த பெருமாள் திருமொழி நான்காம் பத்தின் முதல் பாசுரம் இங்கே :

ஊனேறு செல்வத்து  உடற்பிறவி யான் வேண்டேன்

ஆனேறேழ் வென்றான்  அடிமைத் திறமல்லால்

கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

 



திருவேங்கடமலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால், விவேகமற்றதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும்,  அடியேனுக்குப் பரமோத்தேச்யமாகும் என்கிறார் ஆழ்வார்.  அத்திருமலை வாழ்ச்சிக்கு விரோதியான இம்மானிட வுடற்பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்கிறார்.  அடிமைத் திறமாவது – திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப் பல படியாலும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யும் வகை.  கோன் ஏரி – ஸ்வாமி புஷ்கரிணி.  இப்பெயர் ஸர்வலொக நிர்வாஹகனான எம்பெருமானுக்கு மிகவும் பிரியமான தடாகமெனப் பொருள்படும்.  அன்றி, எல்லாத் தீர்த்தங்களிலும் தலைமை பெற்ற தீர்த்தமென்றும் பொருளாகலாம்.  இந்த ஸ்வாமி புஷ்கரிணியின் சிறப்பு. வராஹபுராணம் முதலியவற்றின்  காணத்தக்கது.  திருமலையில் ஸந்நிதிக்கு அருகிலுள்ள பிரதானமாக திவ்யதீர்த்தம் இது.

 

உடல் பிறவி யான் வேண்டேன் ” என்று பிறவியை இகழ்ந்தவர் தாமே, ” குருகாய்ப் பிறப்பேனே “ என்று பிறவியை விரும்பினமையால், அங்கே பிறப்பது பிறப்பன்று, அது விரஜாநதியைச் சேர்ந்து வைகுண்டத்தில் வாழ்வதொக்குமென்று கருதினர்  என்பது விளங்கும்.  ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன் – சாரியை,  குருகு என்ற சொல் – அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர்வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும். பறவைப் பொதுப் பெயராகவும் வழங்கும்.  கீழ் ” குருகாய்ப் பிறப்பேனே ” என்றவர், அதற்கு இறகுகள் இருப்பதால் அது அத்திருமலையைவிட்டுப் பறந்து வேற்றிடத்திற்குச் சென்றிடக்கூடுமெனக் கருதி, அங்ஙனமன்றி அத்திருமலையிலேயே பிறப்பு வாழ்ச்சி இறப்புகளையுடைய மீனாய்ப் பிறப்பேனாகவென்று இப்பாட்டில் வேண்டுகின்றார்.  குருகாய்ப் பிறத்தலோடு அதற்கு இரையாகின்ற மீனாய்ப் பிறத்தலோடு இவர்க்கு வாசியில்லை, திருமலையில் ஏதேனும் ஒரு ஜன்மத்தையே அபேக்ஷிப்பவராதலால், ” எம் பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே ” என்பர்  பின்னும்.  

இந்த திருக்குளத்தை தவிர - திருப்பதியில் - ஸ்ரீ அனந்தாழ்வான் தோட்டத்தில் - இராமானுஜ புஷ்கரிணி அமைந்துள்ளது.  இவற்றை தவிர -  குமார தீர்த்தம்; பாபநாசம் மலைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நீளமாக பிளவுபட்ட மலையின் அடிப்பகுதியில் தும்புரு தீர்த்தம்; திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் கபில தீர்த்தம்; மலைக்கு மேலே அமைந்துள்ள ஆகாச கங்கை;  பாண்டு தீர்த்தம்; இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ள- பாபவிநாசன தீர்த்தம் என நீர்நிலைகள் உள்ளன.  திருமலையில் இருந்தும் சில இடங்களில் சுனை அருவிகள் தானாக சுரந்து ஓடி வருவதையும் மலை ஏறும்போது இன்றும் காண முடியும்.  

ஆழ்வார் பாசுர விளக்கம் - திரு கச்சி ஸ்வாமி [ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார்] - சம்பிரதாய பெட்டகமான திராவிட வேதா இணையத்தில் இருந்து  .. …

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.2.2026

பெருமாள் திருமொழி கோஷ்டி @ தவன உத்ஸவ பங்களா - குலசேகரர் சாற்றுமுறை

 

பெருமாள் திருமொழி கோஷ்டி @ தவன உத்ஸவ பங்களா

- குலசேகர ஆழ்வார் சாற்றுமுறை

https://youtu.be/Er8lpy0U97I

 


27.2.2026

Masi Punarpoosam - Sri Kulasekara azhwar sarrumurai –

Perumal thirumozhi goshti at Thavana uthsava bungalow

before Alwar and Sri Parthasarathi Perumal

Thirumanjana kudam - Thiruvallikkeni

 

Thirumanjana kudam -  Thiruvallikkeni


Friday, February 27, 2026

Sri Parthasarathi Perumal - Pandiyan kondai sevai

 



ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் - செங்கோல், பாண்டியன் கொண்டை சேவை

திருவல்லிக்கேணி தவன உத்சவம் - 4ம் நாள்


Thursday, February 26, 2026

Beau Flowers adorned by Parthasarathi Emperuman 2026

Very important Pre-script: this long winding post is not on flowers (Roses) but dedicated to Sri Parthasarathi Perumal, pardon me for the wandering words that precede the last para. 

"La Violetera" is a 1914 cuplé song [a popular risqué Spanish theatre song style], with the rhythm of a habanera, composed by José Padilla and with lyrics by Eduardo Montesinos, originally performed by Carmen Flores. It was first popularized by Raquel Meller, and later by Sara Montiel. The instrumental version is also popular as a tango. In Spanish, a Violetera is a woman who sells violets.   

Flowers are beautiful  . .. .. they pervade fragrance and happiness.  Imagine walking in a beautiful garden -  sweet scent would waft  through the air.  In every  Temple they pervade divinity.  The blooming and fragrance is perhaps  part of a strategy that helps flowering plants reproduce themselves and spread their species.   Among all flowers, Roses are universally admired for their captivating beauty, characterized by soft, velvety petals, vibrant colors ranging from deep red to soft pastel shades, and a distinctive, alluring fragrance. Symbolizing love, passion, and perfection, these timeless flowers are celebrated for their elegance in gardens and as expressions of deep emotion.  The beauty of  roses  lies in their perfect blend of visual elegance, intoxicating fragrance, and deep symbolic meaning. Often called the "Queen of Flowers," they have been admired for over 35 million years for their velvety petals and vibrant hues. 

Long ago in 1954 the move ‘Rajee En kanmani” hit the screens. 

"மல்லிகைப்பூ ஜாதி ரோஜா... முல்லைப்பூ வேணுமா...

தொட்டாலும் கைமணக்கும் பூவோ...

பட்டான ரோஜா பூவோ... கதம்பம் வேணுமா..."

 

The song - "La Violetera"  was composed in 1914 by José Padilla during his stay in Paris as director of the orchestra of the Casino de Paris music hall. The lyricist was Eduardo Montesinos. Its premiere took place in Barcelona with a performance by Carmen Flores. It was singer Raquel Meller who first popularized the song in Spain and France, and later worldwide.  Sung in French by Dalida, it was released in 1956 in the first high quality release of the song on vinyl.   

The 1958 blockbuster musical film The Violet Seller, by Luis César Amadori, was inspired by the song. The version of "La Violetera" performed by Sara Montiel in the film, with arrangement by composer Gregorio García Segura and recorded by Hispavox, also became worldwide famous.   

முதலில் குறிப்பிடப்பட்டிருந்த பாடல் - 'ராஜீ என் கண்மணி'  திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் "மல்லிகைப்பூ ஜாதி ரோஜா" என்ற இந்த பாடலை,  எஸ். ஹனுமந்த ராவ் இசையில்   R. பாலசரஸ்வதி தேவி பாடி இருந்தார், ஜோஸ் பாடிலா இசையமைத்த ஸ்பானிஷ் பாடலான "லா வைலெடெரா" (La Violetera) இன் அடிப்படையில் இப்பாடல் உருவாக்கப்பட்டதாம். 

Rajee En Kanmani (English: Rajee, my darling) produced by SS Vasan hit the screens in 1954 - directed by K. J. Mahadevan and produced by S. S. Vasan. The film starred T. R. Ramachandran and Sriranjani Jr. It  was remade in Telugu with the title Rajee Naa Pranam in the same year. The music was composed by S. Hanumantha Rao, and the lyrics were penned by Sangu Subramaniam. The song "Malligai Poo Jaadhi Roja" sung by R. Balasaraswathi Devi became a hit; it was  is based on "La Violetera," a Spanish song. 

The proverb “Every rose has its thorn” symbolizes the balance of life, where joy and challenges coexist. It reminds us that beauty and hardship are intertwined, and both are essential to living a full life.

 


Moving away from all the irrelevant info – here is a picture of  Pulchritudinous, ravishing sublimely lustrous Sri Parthasarathi Emperuman adorning most beautiful Roses and Kamalam [Lotus buds]

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.2.2026