To search this blog

Tuesday, June 4, 2024

Evening at Thiruallikkeni

 

சாயரக்ஷை  : பொழுது சாயும் காலம் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஓர் நாள்

 


இது ஒரு பொன்மாலை பொழுது;

வானமகள் நாணுகிறாள்;  வேறு உடை பூணுகிறாள்  ..  ..

 

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்; ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்கு பாலமிடும்; பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ ?

இது ஒரு பொன்மாலை பொழுது

No comments:

Post a Comment