To search this blog

Sunday, September 19, 2010

புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு : Thiruvallikkeni Purattasi Sanikkizhamai - Azhagiyasingar purappadu

புரட்டாசி மாதத்தில் திருவேங்கடமுடையானை தரிசிப்பதை போன்று திருவல்லிக்கேணி எம்பெருமானையும் தரிசிக்க பக்தர்கள் பெருந்திரளாக வருகின்றனர். பிரதி புரட்டாசி சனிக்கிழமை அன்றும் மாலை ஸ்ரீ அழகியசிங்கர் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருள்கிறார்.

18/09/2010 அன்று அழகிய சிங்கர் புறப்பாடு புகைப்படங்கள் இங்கே :

                                                                         புறப்பாடு

தெள்ளிய சிங்கர்
                                               புறப்பாடு முடிந்து திருவந்திக்காப்பு
                                                               உள்ளே திரும்புகால்

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment