To search this blog

Friday, January 3, 2025

Thirumylai Sri Madhava Perumal - Chakravarthi Thirumagan

இன்று பகல் பத்து உத்சவத்தின் 4ம் நாள் - இன்று குலசேகர ஆழ்வாரின் பெருமாள்  திருமொழி சேவிக்கப்பெற்றது.


 

இன்று  திருவல்லிக்கேணியிலும் பல க்ஷேத்ரங்களிலும் –

'ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்' திருக்கோல சாற்றுப்படி..


 



திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் இன்று 3.1.2025  வீற்று இருந்த கோலத்தில் கோதண்டராமனாக சேவை சாதித்தார்.  இங்கே அவ்வெம்பெருமானின் அழகு திருக்கோலம், அவர் தம் வில், மற்றும் அம்பு.


Thursday, January 2, 2025

Kandha Kottam Sri Muthukumaraswamy

 Chennapatnam of British yore is 300+ years old but the villages that constitute the present day Chennai aka Madras existed with glory centuries before too. 

In what is commonly known as Parrys area, there is the Pookkadai [flower bazaar] nearer Kothawalchavadi [once the vegetable hub] – and it was from here vegetable would be bought as it would be cheaper when bought in bulk quantities.  On one side is Sowcarpet touted as little North India, an old neighbourhood, having age old buildings and marriage halls in narrow bylanes.  Have read that trams used to ply in NSC Bose road in those days when it was known as Chinna bazaar [there is also the Rattan bazaar, Evening bazaar, Burma bazaar]  It was the hub of many activities – besides the mofussil bus stand, there was the Kothawalchavadi, the vegetable market; flower market at Badrian street, clothes at Godown Street, dry fruits and pulses at Govindappa Naick st, Devaraja mudali St for turmeric, kumkum, glasses, essences and perfumes; many jewellers nearer those twin pagodas of Chenna Kesava Perumal Kovil and Chenna Mallesswarar temple – Sri PrasannaVenkateswarar temple [famously Bairagi Mutt]; Kanda Kottam and more. Sowcar comes from the Hindi word sahukaar, meaning merchant or banker. A couple of centuries ago, this place flourished with diamond, pearl trade too.

 


There are many century old temples in this area.  Sri Muthukumaraswamy Devasthanam popularly Kandaswamy temple or KandaKottam lies just a furlong and half from the Madras Central Railway Station.  The temple’s history dates back to many centuries. In the seventeenth century there were two ardent devotees of Lord Muruga - Thiru Mari Chetty and Thiru Kandapandaram, who used to visit Thiruporur Sri Kandaswamy Temple and guided by divine interference, this temple at Sowcarpet was constructed by the Maari Chettiar in the 1670s.   It has seen many renovations, and has a big temple tank  called  'Saravana Poigai.'  According to the stone inscriptions in the temple, the moolavar vigraham (main idol) of Murugan in this temple was discovered and brought from a tank bund near Thiru porur Sri Kandha Swāmi Temple. 

 

பாதி மதி நதி போதும் அணிசடை நாதரருளிய – குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய – மணவாளா

காதுமொருவிழி காகமுற அருள் மாயன் அரி திரு – மருகோனே

காலனெனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட – அருள்வாயே

 

யமன் என்னை அணுகாதபடி என்னை உனது காலை வழிபடும் படியான புத்தியை அருள் புரிவாயாக என வேண்டுகிறார் அருணகிரிநாதர் முருகனை வேண்டுகிறார்.

 
Here are some photos of Sri Muthukumaraswami taken during his thiruveethi  purappadu on 1.1.2025
 
Regards S Sampathkumar
2.1.2025








செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார் - Sri Parthasarathi

 

Thiruvallikkeni Sri Parthasarathi arputha darshan as mighty Emperor - செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார் 

(alike Sri Namperumal of Thiruvarangam)  2018


 

Panchajanyam magazine to stop publishing !!

 

Shocked and saddened to read that Issue no. 210 - Dec 2016 of Sampradhaya magazine of Sri Vaishnavasri A. Krishnamachar "Panchajanyam" - will be the last issue... the magazine enlightening us on Srivaishnava sampradhayam, voice against any wrongdoing against our Sampradhayam is to fall silent - we all have contributed to this closure by not supporting such great people. Writing and publishing is so difficult - more so, when it is on Sampradhaya matters. Sad, indeed !!!!!! 

Jan 2 2017



Chenna Pattinam Kovil - Bagasura vatham - புள்ளின் வாய் கீண்டானை2025

At Thiruvallikkeni divyadesam  6.1.2025 would be  day 7 of pagalpathu and it  would be   ‘Bagasura vatham’ thirukolam. .. .. and it was the same thirukolam at Pattnam koil today 1.1.2025 being  day 2 of Pagalpathu uthsavam.  

 


Besides the Divyadesams, there are some temples which are more than a few centuries old - one such temple is Chenna Kesava Perumal Temple, better known as Pattanam Kovil.  This temple prominently is placed in the bustling area of Flower Bazaar, lying closer to NSC Bose Road,  Rattan Bazaar, Sowcarpet, Broadway, High Court and more……. – being a prominent landmark by itself.  

The British began to build a fort in the 1640s. It was built in stages for a number of years. Out of this famous Fort St. George grew a few settlements. The Indians lived here and it was referred to as the Blacktown by the British. By some accounts, the present Pattnam kovil housing Chenna Kesava Perumal and Chenna Malleeswarar were relocated from their existing place and constructed in the present place near Broadway, Mint Street and Kothawar chavadi, a major vegetable market.  The twin temples of Chenna Kesava Perumal and Chenna Mallikeswarar Temples reportedly appear on the notification dating back to 1766.  The temple is well maintained and attracts hundreds of devotees every day.   

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வாழ்க்கை  வரலாறு மிக கடினமானது ! - கொடிய சிறைச்சாலையில் ஒருத்தி மகனாய் பிறந்து, அன்றிரவே கொட்டும் மழையில், யமுனை ஆற்றை தாண்டி - கோகுலத்தில் வேறொருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்.  அவரது சிறுவயது தவழ்ந்த நாள் முதல் கம்சன் ஒவ்வொரு அரக்கனாக அனுப்ப, அவர்தமை வென்று, கொன்று, ஆநிரைகளையும் மனித குலத்தையும் காப்பாற்றினவனன் நம் வேணுகோபாலன்.   

ஒவ்வொரு அரக்கனாக கம்சனாதிகள்  அனுப்புவதும், குழந்தை கண்ணன்  அவர்களை அழிப்பதுமாக கம்சனும், கண்ணனும் விளையாடிக் கொண்டே இருந்தனர்.  அந்த கொடிய அரக்கர்கள் பெண் உரு, சகடம், மரம், மிருகங்கள் என பல உருவில் வந்தனர்.  கொக்கு வடிவில் வந்தவன் பகாசுரன் என்ற அரக்கன். கூரிய அலகை வைத்துக் கொத்தி குழந்தையை விழுங்கி கொல்ல முயற்சிதான்.  இறக்கைகளை ஓங்கி அடித்துப் புழுதியைக் கிளப்பியபோது  கோகுலத்து சிறுவர்கள் அனைவரும் பயந்து ஓடினர்.   எம்பெருமான் புள்ளின் வாய் பிளந்து அதனை மாய்த்தான்.  

பகாசுரன் கதை மஹாபாரதத்தில் பிறிதொரு இடத்தில் - பீமனால் கொல்லப்படும் ஓர் அரக்கனாக உருவாக்கப்படுத்தப் படுகிறது.  கொக்கும் இன்ன பிற இடங்களில் வருகிறது.  பீஷ்ம பர்வத்தில் ஒரு முக்கிய போர் வியூகம் கொக்கு சம்பந்தப்பட்டது.  

 திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, நானே துரோணரைக் கொல்பவனாவேன். இப்போதோ இந்தப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன், ஜெயத்ரதன் மற்றும் (குரு தரப்பில் இருக்கும்) செருக்கு நிறைந்த ஏகாதிபதிகள் அனைவருடனும் நான் போரிடுவேன்" என்றான் 

இளவரசர்களில் முதன்மையானவனும், எதிரிகளைக் கொல்பவனுமான திருஷ்டத்யும்னன் இதைத் துணிச்சலாகச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்டவர்களும், போரில் தோற்கடிக்கப்பட முடியாதவர்களுமான பாண்டவ வீரர்கள் பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர். யுதிஷ்டிரன், தனது படைத்தலைவனான பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்}  "எதிரிகள் அனைவரையும் அழிக்கவல்லதும், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பிருஹஸ்பதியால் இந்திரனுக்குச் சொல்லப்பட்டதும், பகையணியின் படைப்பிரிவுகளை அழிக்கவல்லதுமான ஓர் அணிவகுப்பு {வியூகம்} உண்டு. கிரௌஞ்சருமா {Krauncharuma - கொக்கு போன்ற வடிவம் கொண்ட வியூகம்} என்ற பெயரில் அறியப்பட்ட அந்த அணிவகுப்பை {வியூகத்தை} நீ அமைப்பாயாக. இதற்கு முன்னால் காணப்படாத அதை {கிரௌஞ்ச வியூகத்தை}, குருக்களுடன் சேர்ந்து பிற மன்னர்களும் காணட்டும்", என்றான்..  இப்பகுதிக்கு நன்றிகள் - திரு அருட்செல்வப்பேரரசன் எழுதியுள்ள மஹாபாரதம்) 

கோகுலத்து சிறுவர்கள் அனைவரும் பசுக்களை மேய்த்துக்கொண்டு யமுனை நதிக்கரைக்கு செல்வார்கள். அங்கு பசுக்களையும், கன்றுகளையும் நீர் அருந்த வைத்து விட்டு, சிறுவர்கள் அனைவரும் ஓய்வெடுப்பார்கள். ஒரு நாள் அப்படி கிருஷ்ணரும், அவரது நண்பர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது,   மலைபோல் பெரியதுமான ஒரு பறவையைக் கண்டனர். அதன் அசாதாரண வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அந்த அசுரப் பறவையின் பெயர் ‘பகாசுரன்’. கிருஷ்ணரை அழிப்பதற்காக கம்சன், பகாசுரனை அனுப்பிவைத்திருந்தான். அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான்.  கண்ணபிரான் , அந்த மாபெரும் பறவையின் அலகுகளைப் பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன் கோபால நண்பர்களின் முன்னிலையில் அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்தில் இருந்து சுவர்க்கவாசி களான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள்.  இதோ இங்கே ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரம்: -    





புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்

கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய் !  

பறவையின் உருவம் எடுத்து வந்த பகாசுரனின் வாயினைக் கிழித்து அவனை அழித்தவனும், பொல்லாத அரக்கனாகிய இராவணனின் பத்து தலைகளையும் தனது அம்பினால் அறுத்து எறிந்தவனும் ஆகிய நாராயணனின் கீர்த்திகளை பாடியவாறு, சிறுமிகள் பலரும் பாவை நோன்பு நோற்கப்படும் இடத்தில் குழுமி உள்ளார்கள். வானில் விடியலில் தோன்றும் சுக்கிரன் தோன்றி உச்சிக்கு வந்து விட்டது, அதன் முன்னர் இருந்த வியாழம் மறைந்துவிட்டது; பறவைகள் தாங்கள் இரை தேடிச் சென்ற இடங்களில் செய்யும் ஆரவாரங்கள் எங்களுக்கு கேட்கின்றன; குவளை மலர் போன்று அழகிய கண்களை உடைய பெண்ணே, கண்ணனோடு சேர்ந்து இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நோன்பு நோற்கப்படும் இந்த நல்ல நாளில்  உனது கள்ளத்தனத்தை தவிர்த்து எங்களுடன் கலந்துக்கொள்.  

Bakasura  vatham is a viruthantham in the life of Bhagwan Sree Krishna ( slaying of  demon who came in the form of a crane)  sent by Kansa to kill Sri Krishna.  Here are some photos of Bagasuravatham  thirukolam at Pattnam koil on 1.1.2025  day 2 of Pagalpathu uthsavam and also some photos  of arulicheyal goshti (Periyazhvar thirumozhi)

adiyen  Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 
1.1.2025  










Wednesday, January 1, 2025

Nama Sankeerthanam at Thiruvallikkeni

 

Nama Sankeerthanam at Thiruvallikkeni Sri Parthasarathi swami kovil :

https://youtu.be/Pef7sse1l3A



தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் ~ Fire the purifier

Heard of hearth ?   Prytaneion  !!  -     In the Byzantine Empire a tax on hearths known as kapnikon was first explicitly mentioned for the reign of Nikephorus I.

 


போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

 

Fire is the only tattva that  burns all impurities to ashes without getting itself impure. Others  like water, air etc can get impure when used to clean impurities. 

Cleaning is a core part of daily life. Whether you’re cleaning your hands, a kitchen countertop, or high-touch surfaces in a workplace, everyone carries out cleaning at some point. In life cleansing thyself is essential for good health, especially mental health. 

Worship or deification of fire (also pyrodulia, pyrolatry or pyrolatria), or fire rituals, religious rituals centred on a fire, are centric in  various religions. Fire has been a primordial  part of human culture since the Lower Paleolithic. In many religions there is Fire God (Agni in our religion) -  as a personification of fires in general, and He is  believed to reside in some sense in any particular ritual fire, or the fire may represent worship of another deity. 

In Hinduism, Purifying Fire symbolizes transformation and purification, embodying Agni's essence as a powerful cleanser that impacts both spiritual and physical domains, highlighting fire's significant role in enabling renewal and change. Fire is thus viewed as a powerful transformer of the negative to the positive.   

Enji  is the old name of the fire god in the Albanian pagan mythology evidently contained in the week day name that was dedicated to him – e enjte – the Albanian word for Thursday.  The Fire – Zjarri – is deified in Albanian tradition as releaser of light and heat with the power to ward off darkness and evil, affect cosmic phenomena and give strength to the Sun (Dielli, who is worshiped as the god of light, sky and weather, giver of life, health and energy, and all-seeing eye), and as sustainer of the continuity between life and afterlife and between the generations. The divine power of Fire is used for the hearth and the rituals, including calendar fires, sacrificial offerings, divination, purification, and protection from big storms and other potentially harmful events. 

A hearth is the place in a home where a fire is or was traditionally kept for home heating and for cooking, usually constituted by at horizontal hearthstone and often enclosed to varying degrees by any combination of reredos (a low, partial wall behind a hearth), fireplace, oven, smoke hood, or chimney. Hearths are usually composed of masonry such as brick or stone. For millennia, the hearth was such an integral part of a home, usually its central and most important feature, that the concept has been generalized to refer to a homeplace or household, as in the terms "hearth and home" and "keep the home fires burning".   

In ancient Greek religion and mythology, Hestia  (lit.'hearth, fireplace, altar') is the virgin goddess of the hearth and the home. In myth, she is the firstborn child of the Titans Cronus and Rhea, and one of the Twelve Olympians.  As the goddess of sacrificial fire, Hestia received the first offering at every domestic sacrifice. In the public domain, the hearth of the prytaneum functioned as her official sanctuary. Whenever a new colony was established, a flame from Hestia's public hearth in the mother city would be carried to the new settlement. The goddess Vesta is her Roman equivalent. 

 


यस्य सर्वे समारम्भा: कामसङ्कल्पवर्जिता: |

ज्ञानाग्निदग्धकर्माणं तमाहु: पण्डितं बुधा: ||

yasya sarve samārambhā kāma-sakalpa-varjitā

jñānāgni-dagdha-karmāa tam āhu paṇḍita budhāḥ   

 The enlightened sages call those persons wise, whose every action is free from the desire for material pleasures and who have burnt the reactions of work in the fire of divine knowledge.  

நமது சனாதன தர்மத்தில் 'தீ' (அக்னி) சிறப்பானது.  தீ எல்லா பிழைகளையும், குறைகளையும் அழிக்க வல்லது. மாயச்செயல்களில் வல்லவனை, பகவத் சம்பந்தத்தை நித்யமாகப் பெற்றுள்ள வடமதுரைக்கு தலைவனை, தூய்மையான பெரிய யமுனை ஆற்றங்கரையில் ஆடிப்பாடி மகிழ்ந்தவனை, ஆயர்குலத்தில் தோன்றி, ஆயர்குலத்தின் மங்களதீபம் போன்று விளங்குபவனை,  தாமோதரனை, நாம் தூய மனத்தினோடு தூயமலர்களைத் தூவித் தொழுது, வாயினால் அவன் திருநாமங்களைப் போற்றிப் பாடி, மனத்தினால் அவன் கல்யாண குணங்களை தியானித்தால், நம்முடைய கடந்தகால பாவங்களும், நம்மை அறியாமல் நாம் செய்ய இருக்கும் பாவங்களும், தீயினில் விழுந்த தூசைப்போல மறைந்து விடும், என்று ஆண்டாள் நாச்சியார் நமக்கு எடுத்து உரைக்கின்றார்.   

கடந்த காலத்தில் செய்த பிழைகளும் இனிவரும் நாட்களில் செய்யப் போகும் பிழைகளும் தீயினில் தூசாகும் !!  -  தீ தானும் தூயதாய் தன்னிடத்து வரும் பொருள் எப்படிப்பட்டதாயினும் அதையும் தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அப்படியாயின் தன் பிழைகள் தூசாகவும் இறைவன் பேரருட்திறன் தீயாகவும் உவமித்துக் கூறுகிறாள். எப்படிப்பட்ட பிழையாயினும் அவை ஒன்றுமில்லாமல் போகும் என்கிறாள். நோற்றால் மக்கள் நலனுற மழை பெய்யும்; சுவர்க்கம் புகலாம் என்றும் கூறுகிறாள்.

 


ஆண்டாள் புகழ் பாடி எம்பெருமானை அனுதினமும் சேவித்து உய்வோமாக!!  

Here are couple of photos of chokkapanai fire that is lit to ward off all evils and a photo of Sri Parthasarathi Emperuman taken on Thirukarthigai 2024.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.1.2025