Karthigai Amavasai purappadu - Thiruvallikkeni
Rains stopped by evening - Sri Parthasarathi had purappadu. See Cyclone Fengal (wind) effect on thirukudaigal.
https://youtu.be/SWMBsdhgjaw?si=rMxJHrHGa2VVQ4xU
Karthigai Amavasai purappadu - Thiruvallikkeni
Rains stopped by evening - Sri Parthasarathi had purappadu. See Cyclone Fengal (wind) effect on thirukudaigal.
https://youtu.be/SWMBsdhgjaw?si=rMxJHrHGa2VVQ4xU
*கருவுடை
மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்*
எம்பெருமானுடைய
திருமேனியை பெரியாழ்வார் - நீர்கொண்ட கருத்த
மேகத்திற்கு ஒப்பாக உகந்து பாராட்டி சேவிக்கின்றார்.
29.11.2024
Sri Thelliya Singar Swathi purappadu at Thiruvallikkeni this
evening.
கற்றதும்
பெற்றதும் !!
For taking reasonably good pic –
one should invest in a good camera, learn the different parts and their
functions, learn to control Settings, understand the exposure triangle, study
composition, think of light, angle and more and you may get a sumaaar photo !
Or else just shadow great
photographer and try to imitate !!
29.11.2024
Karthigai
Krishna paksha Ekadasi purappadu 2024 ~ மானிடர்களுக்கு யார் அரண் ?
இப்புவியில் பலப்பல கடினங்களை எதிர்கொள்கிறோம் ! .. பிரச்னைகள் நிறைந்த இவ்வுலகத்தில், மானிடர்களுக்கு யார் தான் அரண் ?
Rachel Marron, an Academy Award-nominated actress and music superstar, is being sent death threats by a stalker. After a bomb explodes in her dressing room, her manager seeks out professional bodyguard Frank Farmer, a former Secret Service agent who served on the Jimmy Carter and Ronald Reagan presidential details, to protect her. Frank reluctantly accepts the offer; he feels Rachel is a spoiled diva who is oblivious to the threats against her life.
That was the storyline of ‘Bodyguard’ – American thriller of 1992 directed by Mick Jackson, written by Lawrence Kasdan, and starring Kevin Costner, Whitney Houston (in her movie acting debut) & others. The film follows a former United States Secret Service agent turned bodyguard who is hired to protect a famous actress and singer from an unknown stalker. Kasdan wrote the film in the mid-1970s, originally as a vehicle for Steve McQueen and Diana Ross. The Bodyguard was theatrically released by Warner Bros.
Today – 27th
Nov 2924 is Karthigai Krishna paksha Ekadasi. Next
Ekadasi on Dec 11, is Kaisika Ekadasi. There has been continuous and hyped predictions on a
cyclone hitting the coast. Amidst
overcast sky and cool breeze, at Thiruvallikkeni divyadesam there was grand
periya veethi purappadu of Sri Parthasarathi Emperuman ..
இன்று கார்த்திகை மாச ஏகாதசி. திருவல்லிக்கேணியிலே ஸ்ரீ
பார்த்தசாரதி எம்பெருமான் பெரியவீதி புறப்பாடு கண்டருளினார். இன்று எம்பெருமான்
மிக சிறப்பாக பல வண்ண மாலைகள், திருவாபரணங்கள் அணிந்து சேவை சாதித்தார் மாலை பெருமாள்
புறப்பாடு கண்டருளும் சமயம் வானம் இருண்டு,
மழை மேகங்களுடன் ரம்மியமிக்க காட்சியாக இருந்தது; மழை பொழியவில்லை.
Cyclone Fengal, intensifying in the Bay of Bengal, is projected to hit Tamil Nadu's coast after grazing Sri Lanka. Heavy rainfall is forecast to impact crops, prompting school closures in several districts. The name 'Fengal' coming from Arabic language was given by Saudi Arabia. The India Meteorological Department has stated that a deep depression over the southwest Bay of Bengal is expected to strengthen into a cyclone and move towards Tamil Nadu, passing near the Sri Lankan coast over the next two days.
திருவள்ளுவரின் வார்த்தைகளில் "அரண்" :
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
அதாவது, மணிபோல் தெளிந்த நீர்நிலையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலமும்,
மலையும், அழகிய நிழல் உடைய காடும் உடையதே நாட்டுக்கு அரணாகும். மனிதர்களுக்கு
?
நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என அரண் பலவகைப்படும். ஒரு நாட்டில் பகைவர்கள் நுழையாத வகையில் நீர், நிலம், காடு, அகழி, மதில்கள், கோட்டை கொத்தளங்கள், என அரண்கள் அமைக்கப்படும். இவ்வரணில் மூன்று மதில்கள் இருக்கும்.இவை புற மதில், இடை மதி, அகமதில் எனப்படும்.ஒவ்வொரு மதிலின் வெளியேயும் ஆழமான அகழியும் (அதில் முதலை போன்ற கொடிய விலங்குகளும்) காவற்காட்டில் முள் மரமும், முட்செடி கொடிகளும் அடர்ந்திருக்கும். பகைவர்கள் காலில் தைப்பதற்காக நெருஞ்சி முள் போன்ற இரும்பு முட்கள் காவற்காட்டில் எங்கும் பரப்பப்பட்டு இருக்குமாம்.
நாமடைந்த நல்லரண் எம்பெருமான்தானே ! அருள்மிகு பேயாழ்வார் நமக்கு உரைக்கிறார்.
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், -
சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப்பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.
திருவாழியாழ்வானை (சக்கரத்தை) வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரன்
என்னும் கொடிய அரக்கனின் ஆயுளையும் வலிமையையும் போக்கினை மிடுக்கையுடையவனுமான
எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன், நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில் - நமக்கு
எந்த பயமுமில்லை ! எந்த குறையும் இல்லை. அப்பழுக்கில்லாத தூயவனான நாரணன்
மட்டுமே - நாம் தகுதியானவனா ?, நம்முடைய ஞானமென்ன!, ஆசாரமென்ன!, பிறப்பென்ன!!
- என எவ்வித தாழ்வுகளையும் பாராமல் - தன்னிடத்தில் சரணம் என
வந்தவர்கள் அனைவரையும் எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே இருந்து
காப்பவன். இந்த உண்மையை நன்றாக உணர்ந்து, ஆச்சரியமான
குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே, என்றென்றும் கதி (உபாயம்) என நாம் ஓதி அநுஸந்திப்போமாக
!!
ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே ஸர்வரக்ஷகன். இருகையும் தூக்கி அவனிடத்தில் ‘நீயே சரண்‘ என்று ஸர்வபாரங்களையும் அவன் மேலேறிட்டு, தம் தலையாலே ஒரு முயற்சியும் செய்யாதவரையும் கூட அவனே ரக்ஷித்தருள்வன்.
To the Q on – ‘Who is our SAviour’ – Sri Peyalwar offers a simple and direct answer. All that we need to do is - repose one’s faith totally in Him. Just surrender at the lotus feet of Sriman Narayana, the God who holds the discuss in His right hand, He who killed Asura by name Mura. He saves everyone surrendering unto HIM without asking any Questions, without looking into those people’s knowledge, following, birth or anything else. He saves and protects everyone of Us who have sought refuge in Him.
Here are some photos of Ekadasi purappadu of Sri Parthasarathi
Perumal at Thiruvallikkeni divyadesam.
~adiyen Srinivasadhasan [Mamandur Veeravalli Srinivasan
Sampathkumar]
Who created this Universe ? – how did humans evolve ? – what is
good for them, what is bad ? - how is life energized ???? Do you know that
territories are sold & bought too ??
Back in 1867 Alaska was sold by the Russian Empire to the United States for a sum of $7.2 million. On May 15 of that year, the United States Senate ratified a bilateral treaty and American sovereignty became legally effective across the territory on October 18. Alaska, now is a non-contiguous U.S. state on the northwest extremity of North America. Part of the Western United States region, it is one of the two non-contiguous U.S. states, alongside Hawaii. Alaska is also considered to be the northernmost, westernmost, and easternmost (the Aleutian Islands cross the 180th meridian into the eastern hemisphere) state in the United States.
Indigenous people have lived in Alaska for thousands of years, and it is widely believed that the region served as the entry point for the initial settlement of North America by way of the Bering land bridge. The Russian Empire was the first to actively colonize the area beginning in the 18th century, eventually establishing Russian America, which spanned most of the current state and promoted and maintained a native Alaskan Creole population. The area went through several administrative changes before becoming organized as a territory in 1912 & was admitted as the 49th state of the U.S. on January 3, 1959.
Long long ago, even before the days of the animals & people, the world was only a great ocean wherein was no land nor any living thing except a great Bird. The Bird, after a long, long time, flew down to the surface of the water and dipped his great black wings into the flood. The earth arose out of the waters. So began the creation. !!!!
In another era, there was the time, when there were no people on earth plain. The first man for four days lay coiled up in the pod of the beach pea. On the fifth day he stretched out his feet and burst the pod. He fell to the ground and when he stood up he was a full-grown man. Man looked all around him and then at himself. He moved his hands and arms, his neck and legs. When he looked back he saw, still hanging to the vine, the pod of the beach pea, with a hole in the lower end out of which he had dropped. When he looked about him again, he saw that he was getting farther from his starting place. The ground seemed to move up and down under his feet, and it was very soft. After a while he had a strange feeling in his stomach, so he stooped down to drink some water from a small pool at his feet. Then he felt better.
When Man looked up again he saw coming toward him, with a fluttering motion, something dark. He watched the dark thing until it stopped just in front of him. It was Raven. Raven began to create the animals. Raven said one day to Man, “ You are lonely by yourself. I will make you a companion.” He went to some white clay at a spot distant from the clay of which he had made animals, and made of the clay a figure al most like Man. Raven kept looking at Man while he shaped the figure. Then he took fine water grass from the creek and fastened it on the back of the head for hair. When the clay was shaped, Raven drew down his beak-mask and waved his wings over it. The clay became a beautiful girl. The girl was white and fair because Raven let the clay dry entirely before he waved his wings over it. Raven took the girl to Man. “There is a companion for you,” he said.
Now in the days of the first people on the earth plain, there were no mountains far or near. No rain ever fell and there were no winds. The sun shone always very brightly. Then Raven showed the first people on the earth plain how to sleep warmly in the dry moss when they were tired. Raven himself drew down his beak-mask and went to sleep like a bird.
Every human having learnt some modern Science would question
such myths but what we have learnt and what we call as knowledge too, may
become redundant with fresh Scientific findings ! The above ‘in colour’ is extracted from a 1911 book – ‘Myths and
legends of Alaska’ edited by Katharine Berry Judson. Don’t let negative thoughts kill you and
don’t dwell much on such myths – our theology is different, we live worshipping supreme Lord Sriman
Narayana.
தமிழ் தலைவன் என்ற புகழ் பெற்ற ஸ்ரீபேயாழ்வார் நமக்கு உரைக்கும் பாசுரம். ஏ, உலகத்தார்களே ! .. .. ‘எது நல்லது, எது தீயது‘ என சஞ்சலத்துடன் விவாதித்துக்கொண்டே வாழ்க்கையை வீணாக்காதீர் !! எம்பெருமானிடத்தில் ஈடுபடுவது நன்று ! ஸம்ஸாரத்தில் ஆசை கொண்டிருப்பது தீது' என அறிந்து எம்பெருமானின் தாள் பணியுங்கொள் என உரைக்கின்றார் பேயாழ்வார். இதோ இங்கே மூன்றாம் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் :
அதுநன்று இதுதீதென்று
அய்யப்படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.
அது நல்லதோ? இது கெட்டதோ? - எது சரியானது, என சந்தேகத்துடன் விவாதங்கள் செய்து, மனத் தெளிவு இல்லமால், கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த
எம்பிரான் ஸ்ரீமந்நாரணனின் ஸர்வஜந ஸாதாரணமான விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே வணங்குவீராக ! அப்படி வணங்குபவர்க்கு, எம்பெருமானின், திருப்பாத கமலங்களை நினைத்த க்ஷணமே, முழு வினைகளும், செய்த பல பாவங்களும், உருமாய்ந்து ஒடி சென்று நம்மை விட்டு அகலும்.
இன்று 26.11.2024
கார்த்திகை ஹஸ்தம் .. .. .. . இங்கே திருவல்லிக்கேணியில் ஸ்ரீவரதராஜர் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளிய படங்கள் சில. அருளிச்செயல் கோஷ்டி மட்டும் 2016 வருஷத்தியது.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.