25th Sept
2022 (8th day of Purattasi) was Mahalaya
Amavasai. Navarathri uthsavam started from tomorrow
26.9.2022 and today is day 3 of the uthsavam. Daily there is Sri
Vedavalli thayar purappadu at Thiruvallikkeni divyadesam.
புரட்டாசி மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். எல்லா ஸ்ரீவைஷ்ணவ தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவேங்கடவன் இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக சென்று வணங்குகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலையில் "பிரம்மோத்சவம்" சிறப்புற நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் "நவராத்திரி" வருகிறது. புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா.
In the
Tamil month of ‘Purattasi’ comes the grand festival of
“Navarathri”- literally meaning ‘Nine fabulous Nights’ – celebrated all over
the Nation, especially in South India with arrangement of dolls known as
‘Bommai Golu’. The festival of “Navarathri comes at the ascendence of
moon in the month of Purattasi.
The
festivities are to Goddesses Durga, MahaLakshmi and
Saraswathi. It is customary in Southern States to keep a
display known as ‘bommai Golu” (display of dolls) in most
houses. This is an ornate exhibition of various dolls and figurines
of Gods, National Leaders, Fruits, Vegetables, Animals
etc., Traditionally the dolls used to be made of earthern soil, now
a days many are of paper. The dolls are carefully kept packed
throughout the year and are displayed during these nine days of “Navarathri”.
Every day, people invite their near and dear. People visit the
houses of Relatives, neighbours and friends for seeing the Bommai Golu and for
exchanging pleasantries. Gifts are also given to visitors.
Each
day, offerings including various types of sundal are made to the
dolls. The 9th day is devoted to Saraswathi, the
Goddess of Learning and special poojas are offered to Goddess
Saraswati - the divine source of wisdom and enlightenment. Books, pens,
education oriented things and musical instruments are placed in the
puja and worshipped as a source of knowledge. Also, tools are placed
in the pooja as part of "Ayudha Pooja". Vehicles are washed and
decorated, and puja is performed for them. Most shop keepers also
clean their shops, have them white washed and conduct pooja praying
for their well being.
The 10th
day, "Vijayadasami" – is
considered to be the most auspicious day of all. It is
the day of evil being destroyed by good. It marks a new and
prosperous beginning. New ventures started on this day are believed to flourish
and bring prosperity. The mood is one of festivity and
bonhomie.
நமது பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி - நமது பண்டிகைகள் நமது சமயத்துடன்,
பண்பாட்டுடன், மக்கள் நலத்துடன் இணைந்தவை .. .. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் "நவராத்திரி" ,மங்களகரமானது. பெண்களுக்கு ஆனந்தத்தை தர வல்லது.
துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் தொழுதால் பற்பல நன்மைகள்
விளங்கும். கல்வி,செல்வம்,வீரம் என்பன மூன்றும் அனைவரின் வாழ்விலும்
மிக அவசியமானவை. பத்தாவது நாள் இன்னமும் மிக முக்கியமான நாளாகும்.
இது ‘வெற்றியின் அடையாளமாகக் விஜயதாசமி என்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி வழிபாட்டின் ஒவ்வொரு கட்டத்தின் முக்கியத்துவமும் தெளிவான விளக்கத்தை தருகிறது.
முதலாவதாக, எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்; இரண்டாவதாக, நல்லொழுக்கங்கள்
வேரூன்ற வேண்டும்; தேவையான மன தூய்மையைப் பெற்ற பிறகு, ஆன்மீக அறிவைப்
பெற வேண்டும்.
உலகத்து மக்கள் பிணி, நோய்கள் என எந்த கடினங்களையும் நீக்கி உடல் ஆரோக்கியத்துடன்,
மனமகிழ்வுடன், கூடி சந்தோஷமாக கொண்டாடுவதே நவராத்திரி. இதற்காகவே, வீடுகளில்
பொம்மைகளை அலங்கரித்து கொலு வைத்து, உற்றார் உறவினரை அழைத்து - பரிசு பொருட்களை தந்து
கூடியிருந்து மகிழ்ச்சி உருகின்றனர்.
எல்லா ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களிலும் நவராத்திரி சிறப்புற கொண்டாடப்படுகிறது.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே - நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வேதவல்லி தாயார் வாகனங்களில்
உள்புறப்பாடு நடைபெறுகிறது. திருமங்கை மன்னன் அருளிச்செய்த 'சிறிய திருமடல்'
சேவிக்கப்பெறுகிறது.
Here are
some photos of Sri Amruthavalli thayar Navarathri from Adi velli purappadu at Thirumylai Sri
Mahdava Perumal thirukovil on 23.7.2021.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28th Sept 2022.
🙏🙏🙏👌🙏
ReplyDelete