To search this blog

Saturday, June 28, 2014

Thiruvallikkeni Kodai Uthsavam - Sri Parthasarathi purappadu day 2 (2014)

Summer rains are not totally uncommon – it rained heavily this evening and the immediate thing in our mind was the purappadu.

At Thiruvallikkeni, there are festivities throughout the year.  During the Summer is celebrated Kodai Uthsavam, when Sri Parthasarathi used to visit Vasantha Bungalow.  The Kodai Uthsavam takes place for 7 days ~ this year it started on Friday 27th June and today is day 2 of the Uthsvam.

In this Uthsavam, Sri Parthasarathi and Ubaya Nachimars have purappadu in separate kedayams. As it rained, Perumal was covered totally and had siriya mada veethi purappadu.   Here are some photos take during the purappadu.


திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.  கோடை கால முடிவில் நடைபெறும் உத்சவம் "கோடை உத்சவம்".  சில வருடங்கள் முன் வரை,  நம்  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மாலை வேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறி, பின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு அருள்வார்.

இப்போது 'வசந்த உத்சவ பங்களா' இல்லாத காரணத்தால் 'பெருமாள் வெங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, "கேட் ஆம்"  என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார்.  இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும்,உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்"  எழுந்து அருள்வது விசேஷம்.  இன்று மாலை மழை பெய்த படியால் சிறிய மாட வீதி புறப்பாடு நடைபெற்றது. பெருமாள் மற்றும் உபய நாச்சிமார் போர்வை போற்றிக்கொண்டு (கோடையில்) எழுந்து அருளினர்

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்  

28th June 2014.




No comments:

Post a Comment