To search this blog

Monday, July 1, 2019

Sri Parthasarathi ~ Aani Rohini purappadu 2019


Sri Parthasarathi ~ Aani Rohini purappadu 2019
எம்பெருமான் எத்தகையவன் ? - இவ்வண்டத்தில் உள்ள பரமாணுக்கள் யாவற்றையும் தன்னுள் அடக்கியவன். 

Divyadesangal offer greatest chances to have darshan and realize the greatness of Emperuman.  At Thiruvallikkeni, Uthsavams galore – after Aani Brahmothsavam of Sri Azhagiya Singar comes, the Kodai uthsavam for Sri Parthasarathi – commencing on 3rd July 2019 – in between there was Ekadasi and on 30.6.2019 it was ‘Rohini thirunakshathiram’ – Aani masam – and purappadu of Sri Parthasarathi perumal. As usual, Emperumal dazzled and His beauty was so attractive to those who could have darshan at the streets of Thiruvallikkeni .. .. here is a brief from Swami Nammalwar’s thiruvaimozhi.

ஒருவரை, ஒரு பொருளின் சிறப்பை உணர - அவற்றின் சிறப்பை உணர்ந்து அறிய வேண்டும் ! ~ நம் எம்பெருமான் எத்தகையவன்  - அளத்தற்கரியவன் !! - அவனது சிறப்புகளை ஆழ்வார்கள் வாயமுதமாகவே அறிவது உயர்ந்தது அல்லவா !!

புகழும் நல் ஒருவனென்கோ  ?   – பொருவில்சீர்ப் பூமியென்கோ ?
திகழுந்தண் பரவையென்கோ?  – தீயென்கோ வாயுவென்கோ ?
நிகழும்  ஆகாசம் என்கோ  !  – நீள்சுடரிரண்டும்  என்கோ
இகழ்வில்  இவ்வனைத்தும் என்கோ  !  – கண்ணனைக் கூவுமாறே!

உலகத்து எல்லா சத்பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன்.  வேத முதல்வன், விளங்கு புரிநூலன் என வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் போன்றவற்றால்  புகழ்ந்து கூறப்பெற்ற விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய ஒப்பற்றவன் என்று சொல்வேனோ? ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய பூமியென்று சொல்வேனோ?விளங்குகிற நீர்நிலையென்று சொல்வேனோ?அக்கினியென்பேனோ? காற்று என்பேனோ? எங்குமுளதான ஆகாசமென்பேனோ?  தகிக்கும் ஸூர்யன், தண்மையான சந்திரன் என  இரண்டு சுடர்களுமென்பேனோ? இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய) இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ?  உயர்ந்த கல்யாண குணங்களை உள்ள எம்பெருமானை என்ன சொல்லி, எப்படி அழைப்பேன் ? - பரம்பொருளை யான் இன்னதென்று  உணறேன் என்கிறார் சுவாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழி மூன்றாம் பத்து  - நான்காம் திருவாய்மொழியிலே 

To those of us who stand near and worship Sri Parthasarathi Perumal at Thiruvallikkeni, one day could come realization of the greatness, the uniqueness, the unparalleled brilliance of Emperuman – and one need not falter for words to describe His brilliance.  Swami Nammalwar in his Thiruvaimozhi says of Emperuman – He is the famed one ! ~ who contains and has in Himself, the blemishless earth, cool wide mighty Ocean, the fire, the wind, the all pervasive space, the bright Sun, cool moon ~ and the rest and more ! .. .. and how do we call our great Emperuman, the paramathma

– simply call Him by the thousands of name that our Azhwars and Acaryas praised, just think of Him, fall at His lotus feet – and get rid of all our sins.

Here are some photos of the purappadu

~adiyen Srinivasadhasan [S. Sampathkumar]











No comments:

Post a Comment