To search this blog

Sunday, March 18, 2018

Sri Rama Navami day 2 : 2018 : Ugadi SubhaKahkshalu


திருவல்லிக்கேணி ஸ்ரீ ராம நவமி உத்சவம் 2   [18th March 2018]: Ugadi SubhaKankshalu.

ஆடினர் அரம்பயைர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
ஓடினர்,  உலாவினர்,  உம்பர் முற்றுமே.]

Kavi Chakravarthi hails the birth of Yuga Purush Sri Ramapiran thus .. the divine dancers danced merrily; mellifluous songs were played in instruments, Devas and others danced celebrating that the evil would vanished once for all ~ there was merriment everywhere celebrating the birth of Sri Rama. It is day 2 of Sri Rama Navami Uthsavam now on . .. …. …..



யுகங்களின் அற்புத புருஷனான ஸ்ரீ ராமபிரான் பிறப்பை எண்ணி பெறுவகையுற்று, வானுலகத்து நடனப்பெண்கள் -  அரம்பை முதலிய தேவமாதர், மகிழ்ச்சி பொங்கிட ஆடினார்கள்.  கின்னரர்கள் அமுதத்தை ஒத்த இனிய ஏழ் இசைகளைப் பாடினர்;    பலவகை  வாத்தியங்கள்  கொட்டப்பட்டன;  தீய்மை ஒழிந்தது,   தீய  அரக்கர்கள்  அழிந்தனர் என்று தேவர்களும் மற்றையோரும் ஆர்ப்பரித்தனர்.   இவ்வாறு தேவர்பிரானான ஸ்ரீ ராமபிரான் பிறப்பு மூவுலகலித்திலும் எண்ணற்ற ஆனந்தத்தை அளித்தது.  இந்த ஜகம் புகழும் புண்ணிய காதையான 'ஸ்ரீ ராமாயணத்தை'  பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் எல்லா நல்லதும் நடக்கும்.
 

“Ugadi Subhakankshalu”  Today (18.3.18)  is Ugadi Panchanga Sravana  – birth of Telegu new year and reading of panchangam . .. .. on day 2 of   Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni divyadesam. `

Azadirachta indica, also known as Neem, is a tree in the mahogany family Meliaceae. It is one of two species in the genus Azadirachta, and is native to India, and parts of Asia, growing in tropical and semi-tropical regions. Neem tree is the official tree of the Sindh Province and is very common in all cities of Sindh.  The neem tree is noted for its drought resistance.

Yugādi, is the New Year's Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’ will be read.   Gudi Padwa is celebrated by Marathi speaking people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is the festival of the Sindhi community.  In Maharashtra, Gudi Padwa has the legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.   In Andhra, Ugadi pachhadi is a delicacy made on the occasion and shared with all. It  is a specific mixture of six tastes – with neem buds; jiggery; green chilli/pepper; salt; tamarind; unripened mango being its ingredients. 

For another 7  days it is  Sree Ramanavami Uthsavam.  மன்னு புகழ்  கௌசலை  தன் மணி  வயிறு  வாய்த்த  சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின்  திருவவதார மகோத்சவம்  ஸ்ரீராம நவமி.   The Thiruvavathara Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.
adiyen Srinivasadhasan.











No comments:

Post a Comment