To search this blog

Wednesday, January 6, 2021

Thiruvallikkeni Margazhi Hastham Sri Varadhar purappadu 2021 - விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாராயணன்.

திருவல்லிக்கேணிவாசிகளுக்கு  இன்று ஓர் அற்புத நாள். மார்கழி 22 (ஜனவரி 6) 2021 - ஹஸ்தம் – 296  நாட்கள் கழித்து இன்று திருவீதி புறப்பாடு.  காலை ஆண்டாள் நீராட்ட உத்சவம் இரண்டாம் நாள் - கோதை பிராட்டி பெரிய மாட  வீதி  புறப்பாடு - திருப்பாவை கோஷ்டி; மாலை ஸ்ரீவரதராஜர் சிறிய மாட வீதி புறப்பாடு - மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி.

To us in Thiruvallikkeni divyadesam today (6.1.2021) dawned beautifully –  double  bonanza -  Sri Andal Neeratta Uthsavam 2 – 2021 periya mada veethi purappadu in the morning and Hastham Sri Varadha Rajar purappadu in the evening..   

At Thiruvallikkeni divyadesam (we used to say) there would be purappadu for more than 200 days !  .. .. it was so till Mar 2020 – Sri Varadhar thavanothsavam too occurred by 3 day Thavana uthsvam for Sri Azhagiya Singar then by Mar 20, 2020, the World – the Nation and Thiruvallikkeni were brought to a standstill – Corona, Covid 19 attack.

It has not been eradicated totally but the curve seems to have been flattened with no. of cases getting lower and lower.  .. .. and vaccines too are now becoming available.  It is reported that two crore frontline workers employed with central and state Police services, armed forces, civil defence organisation, disaster management, home guard, prison staff, municipal workers, revenue officials working with Covid-19 surveillance and other associated activities, would get the preference for vaccine.  Workers associated with state government and ministries of defence, urban affairs, housing will also receive the vaccination in the first phase.  This group will be further divided in people above the age group of 60 years and people above the age of 50 years with co-morbidities. Latest electoral roll of Assembly or Lok Sabha elections will be used as a reference to identify population for immunisation. Age will be calculated based on the cut off date of 1st January 2021 and anyone born on or before 1st January 1971 will fall under this category.

That certainly is a good news but there are fresh fears of mutant Corona virus attacking global community.  A scary new strain of coronavirus, innocuously named B.1.1.7, has recently exploded across southeast England, prompting the government to tighten lockdowns on the region. Though we don't know all the details, experts are increasingly confident it is more easily transmitted than other strains.  The B.1.1.7  strain of SARS-CoV-2 is a version of the virus with 23 mutations, eight of which are in the spike protein the virus uses to bind to and enter human cells, Science Magazine reported.  It  was first detected Sept. 21 in Kent County in England, then took off and spread in November, according to the World Health Organization. Since then, it has become the most common variant in England, representing more than 50% of new cases diagnosed between October and Dec. 13 in the U.K., according to the WHO.

However, some scientists now believe that the virus may have mutated in a person who was immunocompromised, according to Science Magazine. That's because, unlike the flu, the novel coronavirus can correct mistakes when it replicates, and so tends to have a fairly stable genome, Live Science previously reported. However, studies have shown that people who have weakened immune systems — because they are taking immunosuppressant drugs or are being treated with chemotherapy, for instance — may harbour infectious virus for months. That, in turn, would give the virus many chances to acquire mutations that help it replicate or evade the immune system.  Confusing ! alarming !!

வீடு ஆக்கும் பெற்றி அறியாது -  வீடு எனப்படும் மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழி தான் யாது ?  ~  அறிந்துகொள்ள ஆசையா ?? - ஸ்ரீ திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதியை அறிவீர் !!  தவமிருத்தல் சிறப்பு; மனதை அலையவிடாமல் சிந்தையை ஒருங்கே நிறுத்தி, உடலை சிரமப்படுத்தி - தவமிருக்க வேண்டும்.  திருமழிசைப்பிரான்  அனைத்தும் அறிந்தவர்.   அவர் அருந்தவம் புரிந்து கஷ்டப்படுகின்றவர்களை விளிக்கிறார் . அந்தோ! மோக்ஷமடையவேண்டிய வழி எளிதாயிருக்கச்செய்தேயும் அந்த மார்க்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் அபாயங்கள் மிக்க கொடுவழியில் செல்லுகின்றீர்களே!  வீடு எனப்படும் மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழி தான் யாது ?  ~    இதோ அறிவீர் என்கிறார்.இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்காம் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் : 

வீடாக்கும் பெற்றி அறியாது மெய்வருத்திக்

கூடாக்கி  நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்

மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு

நற்பொருள்தான்   நாராயணன்.

 

வீடு எனப்படும் மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழி,  சரீரத்தை வருத்தி (உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி நெடுங்காலம் தவம்புரிந்தும், சொற்பமாக  புஜித்தும் திரிகின்றது என்பது அல்ல;  மோக்ஷத்தைத் தரக்கூடிய மெய்யான உபாயமாயிருப்பவனும் வேதங்களினால் முழு முதற்கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும், பரமபத வாசிகளான நித்யஸூரிகளுக்கு நற்பொருள் என போக்யமான  வஸ்துவாயிருப்பவனும் - முழு முதற்கடவுளான ஸ்ரீமந்நாராயணனேயாவன்.  அவனை வணங்கி, அவனது பொற்பாதகமலங்களிலே நம்மை செலுத்தினாலே போதும், வேறு ஒன்றும் தேவையில்லை என அழகாக எடுத்துரைக்கிறார் நம் மழிசைப்பிரான்.

There cannot be simpler and saner advice than what Thirumazhisaippiran offers.  He addresses those people who without understanding the real nature of eternal bliss, practices various forms of penance, pushing body to extremes by eating frugal food and doing many acts in solitary confinement -  simple, is to know that Sriman Narayana, the supreme Lord, is the path as also the goal for the eternity.  HE is the only Lord spoken in Vedas; He is the Lord of Celestials ~ only HE can relieve us of all our fears and difficulties.  Do nothing – simply place yourself in the golden lotus feet of Sriman Narayana – everything else is taken care says Thirmazhisai Alwar. 

Here are some photos of Sri Varadharajar purappadu at Thiruvallikkeni on the occasion of Margazhi Hastham.

 

~ adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6th Jan 2021.
Pranams to Sri Kachi Swami PB Annangarachar and dravidaveda.org.

  

No comments:

Post a Comment