To search this blog

Thursday, July 2, 2020

Sri Azhagiya Singar Surya Prabhai 2020 ~ நாரணனே நீயென்னை அன்றியிலை.


பக்தி என்பது ஆழ்ந்த நம்பிக்கை.  எம்பெருமான் நம்மை காப்பாற்றுவான்.  அவனையே நினைந்து, அவன் மூலமாக, அவனடி சேருதலே நமக்கு பெருநன்மை விளைவிக்க வல்லது.  எம்பெருமானே !  உன்னுடைய திருவருள் என்மேல் ஏறிப்பாய வேண்டியதேயன்றி வேறொருவயும் விஷயமாகவுடையதன்று, உன்னுடைய அருளுக்கு நானே இலக்கு, என்னுடைய வேண்டுகோளுக்கு உன்னருளே இலக்கு. இன்றைக்கோ நாளைக்கோ, அன்றி இன்னமும் சிலகாலம் கடந்தபின்போ என்றைக்கானாலும் உன்னருள் என்மேல் ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது என்கிற நம்பிக்கை  எனக்குத் திடமாகவுள்ளது.



Swashbuckler Krishnamachari Srikkanth had many mannerisms ! – when walking out to bat, he would look up to see the Sun more than a couple of times.  When asked, he once said : “सूर्य:  प्रत्यक्ष देवता”

நாம்  அனுதினமும் கண்களாலே பார்த்து சேவிக்க வல்லவன் - சூரிய பகவான்.  சூரியனுக்கு, : ஆதவன், ஆதித்யன், கதிரவன், ஞாயிறு, பகலவன், கனலி,  வெய்யோன், தினகரன், தினமணி, பானு என பல பெயர்கள் உண்டு. சூரிய பகவான்  தன் ரதத்தில் தினமும் சுற்றி திரும்பும் நேரமே ஒருநாள். சூரிய பகவான் ஒரு முகூர்த்த காலத்தில் 27,206,400 மைல்கள் சஞ்சரிக்கும் வல்லமை உடையவர். கருடனின் சகோதரரான அருணனே சூரிய பகவானின் தேர்ப்பாகனாக திகழ்கிறார்.



மனிதர்களின் தவறான சுபாவம் எது ? - பொறுமையின்மை ! - நாம் நினைத்தது நினைத்தபடியே, உடனடியாக, இப்போதே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இது படபடப்பு, மன உளைச்சல், ஆத்திரம், அவநம்பிக்கை, தெளிவின்மை, சோர்வு, பயம், நிம்மதியின்மை என பல கெடுதல்களை விளைவிக்கும்.   அமைதியான மனத்தினையும், தெளிவான சிந்தையும், எம்பெருமானிடத்திலே ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டு நிச்சயம் நன்மை பல அடையலாம்.

Humans have always been intrigued on whether there could be  other intelligent life forms in the universe. Scientists, perhaps, have never doubted it.  Now, a new study led by the University of Nottingham and published in The Astrophysical Journal has come up with an educated guess for the number of intelligent civilizations in our Milky Way galaxy. They have calculated the possibility of over 30 active, communicating, intelligent civilizations in the galaxy.  Far-off alien planets covered in vast oceans might be common in our Milky Way galaxy, scientists find.

"Ocean worlds" are terrestrial planets that have significant amounts of water either on their surfaces or in a subsurface sea. Right here in our own solar system, Saturn and Jupiter host moons that fall under this watery category. For example, Enceladus, Saturn's geyser-spewing moon, has a massive, global ocean made up of liquid saltwater that lies just below its icy surface. But how common are these "ocean worlds" throughout the cosmos?  In a new study, researchers decided to see how many planets in the Milky Way might fit into the category of "ocean world." They also wanted to explore how many of these worlds might even spit watery plumes, stemming from their oceans, out into space as Enceladus does. And they found that more than a quarter of the 53 exoplanets they studied could potentially be ocean worlds.


Daily we look upto SUN.  Our Sun (a star) and all the planets around it are part of a galaxy known as the Milky Way Galaxy. A galaxy is a large group of stars, gas, and dust bound together by gravity.  All the stars we see in the night sky are in our own Milky Way Galaxy.   The Milky Way galaxy is an immense, flat, disk-shaped collection of gas, dust, and stars that spreads around 100.000 light-years across and is several thousand light-years thick. There are at least 100 billion galaxies in the universe, and the Milky Way is just one of them.

            Every star we see with our naked eyes is in the Milky Way galaxy. The only object you can see in the sky outside of the Milky Way with your naked eyes is the Andromeda Galaxy.   Our ancestors knew about the Milky Way, but they did not know what it was exactly. In 1610 Galileo Galilei pointed his telescope in the sky and saw thousands of stars. More observations were conducted and after the discovery of the Andromeda galaxy by Edwin Hubble, it was concluded that the Milky Way was just one out of many galaxies.            The galactic center of the Milky Way is about 25.000 light-years away from our Sun.

Compared with the billions of other stars in the Universe,  this one   is remarkable.  It is infact  a ball of gas (92.1 percent hydrogen and 7.8 percent helium) held together by its own gravity. It is  4,500,000,000 years old!  That's a lot of zeroes. That’s four and a half billion.  Going by what others do, i.e., burning  for about nine or 10 billion years – it can be said tobe halfway through its life. So no worries, it still has about 5,000,000,000—five billion (500 crores !)—years to go.  It is the SUN.

Science is very interesting !  - When those five billion years are up, the Sun will become a red giant. That means the Sun will get bigger and cooler at the same time. When that happens, it will be different than the Sun we know today. As a red giant, our Sun will become about 2,000 times brighter than it is now!   The Sun, at the heart of our solar system, is a yellow dwarf star, a hot ball of glowing gases. Its gravity holds the solar system together, keeping everything from the biggest planets to the smallest particles of debris in its orbit.  In what is being considered a particularly rare event, scientists are projecting that the Sun will be an unusually cool customer by the year 2050. 



தமது நான்முகன் திருவந்தாதியிலே திருமழிசை ஆழ்வார்  அருளும் உரை இங்கே :

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருள்   என் பாலதே*, - நன்றாக
நானுன்னையன்றியிலேன்  கண்டாய், நாரணனே
நீயென்னை   அன்றியிலை.

நான் என்றென்றும் அடிபணிந்து வணங்கும் ஸ்ரீமந்நாரணனே - இன்றைக்காகவுமாம்,  நாளைக்காகவுமாம், அல்லது இன்னமும்  சிறிது காலம் கழிந்தாகவுமாம் ,  பல நாட்களானாலும் (என்றைக்கானாலும்),  உன்னுடைய கிருபாகடாக்ஷம்  என்னையே விஷயமாகவுடையதாகும்.  சர்வ  நிச்சயமாக, உன்னிடத்தில் சரணமடையும் நான் உன்னை யொழியப் புகலில்லாதவன்;  அவ்வாறே   நீயும் என்னையொழிய வேறொருவனை  உடையலாகாது.  எம்பெருமானகிய சேஷியான உன்னையொழிய எனக்கு ஸத்தையில்லை, உன்தன்னோடு உறவு என்றைக்கும் பிரிக்க இயலாதது.  ஸர்வகாலமும் உன்னுடைய திருவருளுக்குப் பரிபூர்ண பாத்ரமாயிருக்கப்பெற்ற  என்னுடைய ஏற்றம் அறியாயோ? என்கிறார்  ஆழ்வார்.

2nd July 2020 would have been day 4 of Aani Brahmothsavam of Sri Azhagiya Singar it would have been  Surya Prabhai ~  and, in the evening it was to be the  real cool Chandra Prabhai that of moon.

Here are some photos of Suryaprabhai purappadu of Sri Thelliya Singar in 2015 & 2017

adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
2nd July 2020.













No comments:

Post a Comment