To search this blog

Thursday, February 20, 2025

Masi Hastham 2025 – Sri Varadharajar purappadu

Masi Hastham 2025 – Sri Varadharajar purappadu

 


நம் மரியாதைக்குரிய ஒருவர் நம்மை விளித்தால், நாம் அமர்ந்து இருக்கும் இடத்திலிருந்து எழும் முன்னரே - 'இதோ வந்து விட்டேன்' என கூறுவோம் ! ~ இது நடக்கப்போகும் காலத்தை இறந்த காலத்தில் கூறுவதும் அல்ல, பொய்யான வாய்மொழியும் அல்ல ! - நம் பரபரப்பையும், உடனடி செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் எண்ணம் அதுவே ! 

திருமழிசைப்பிரான் - அனைத்து பாகவத ச்ரேஷ்டர்கள் எம்பெருமானை நினைந்து அவன் திருவடி சரணாகதி அடைந்தால் என்ன ஆகும் ? கொடிய நரகத்தின் வாயில்கள் புல்மூடிப்போகும்  என்கிறார் !


It is yet to sink in ~ we feel as if it was just yesterday.  2020 started well with Irapathu Uthsavam, then came Pongal, Ekkadu Thangal, Masi Magam, Ratha Sapthami, Theppothsavam, Thavana Uthsavam.  On 11.3.2020 was Masi Hastham – and it was   Thavana Uthsavam for Devathirajar.  At  Thiruvallikkeni divyadesam, Sri Varadharajar had purappadu in the morning to the vast expanse in Thulasinga Perumal Koil Street; Perumal had Thirumanjanam; in the evening purappadu inside the bungalow and at around 0630 pm periya mada veethi, kulakkarai purappadu back to sannathi,   and from 20.3.2020 sadly, Temples were ordered to be closed – whole Nation was under lockdown 

இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்காம் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் : 

விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,

கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம்

பாடின ஆடின கேட்டு,  படுநரகம்

வீடின வாசற் கதவு.

 

இவ்வுலகத்தோர் அனைவருமே எம்பெருமானின் பக்கல் ஈர்க்கப்பட்டவர்களே !   சிறந்த பாகவத உத்தமர்கள் பக்தி பரவசத்தால்  எங்குத் திரிந்து பாடின பாடல்களையும், ஆடின ஆட்டங்களையும்  கேட்டதனால் குரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த கதவுகள் விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின).   முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவினபோது, உலகங்களை யெல்லாம் தனது திருவயிற்றில் மறைத்து,  காத்து, துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த கண்ணபிரானை சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்.  அவ்வாறு அவனிடத்திலே சேர்ந்தோருக்கு எல்லாமே நலமே என்று உரைக்கிறார் - திருமழிசை ஆழ்வார். 

Here are some photos of Masi Hastham  purappadu of Sri Varadha Rajar on 16.2.2025
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar










 

  

Wednesday, February 19, 2025

Thiruvallikkeni Masi Swathi 2025 ~ அழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்

Sri Azhagiya Singar - Masi Swathi purappadu @ Thiruvallikkeni 2025 


 

எம்பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான  திருநாமங்களுண்டு,  அவற்றுள்  'ஆழியான் -  ‘கடல் வண்ணன்‘ என்பது ஓர் அழகிய  ஒன்று. 

Oceans ! ~ the vast bodies of water surrounding the continents are critical to humankind.  Heard of  epipelagic zone ? 

Our own Triplicane is on the shores of a mighty Ocean – the Bay of Bengal.  An Ocean is a continuous body of saltwater that covers more than 70 percent of the Earth's surface. Ocean currents govern the world's weather and churn a kaleidoscope of life. Humans depend on these teeming waters for comfort and survival, but global warming and overfishing threaten to leave the ocean agitated and empty.  Geographers divide the ocean into five major basins: the Pacific, Atlantic, Indian, Arctic, and Southern. Smaller ocean regions such as the Mediterranean Sea, Gulf of Mexico, and the Bay of Bengal are called seas, gulfs, and bays. Inland bodies of saltwater such as the Caspian Sea and the Great Salt Lake are distinct from the world's oceans. 

The ocean is the body of salt water that covers approximately 70.8% of Earth. In English, the term ocean also refers to any of the large bodies of water into which the world ocean is conventionally divided.   The ocean contains 97% of Earth's water  and is the primary component of Earth's hydrosphere and is thereby essential to life on Earth. The ocean influences climate and weather patterns, the carbon cycle, and the water cycle by acting as a huge heat reservoir. 

The early Earth was formed through the accretion of various materials, and that a period of melting and intense volcanic activity followed. The materials that accreted on the early Earth contained the components that would eventually become our oceans and atmosphere. There are a few hypotheses concerning the origin of the oceans.  Most scientists agree that the atmosphere and the ocean accumulated gradually over millions and millions of years with the continual 'degassing' of the Earth's interior.  According to this theory, the ocean formed from the escape of water vapour and other gases from the molten rocks of the Earth to the atmosphere surrounding the cooling planet. 

After the Earth's surface had cooled to a temperature below the boiling point of water, rain began to fall—and continued to fall for centuries. As the water drained into the great hollows in the Earth's surface, the primeval ocean came into existence. The forces of gravity prevented the water from leaving the planet. All life on Earth depends on this process, called the water cycle. 

From the shoreline to the deepest seafloor, the ocean teems with life. The hundreds of thousands of marine species range from microscopic algae to the largest creature to have ever lived on Earth, the blue whale. The ocean has five major life zones, each with organisms uniquely adapted to their specific marine ecosystem.  The epipelagic zone is the sunlit upper layer of the ocean. It reaches from the surface to about 200 meters (660 feet) deep. The epipelagic zone is also known as the photic or euphotic zone, and can exist in lakes as well as the ocean. 

Scientists one day hope to be able to plunge a submarine under the surface of Titan, Saturn's biggest moon. Nasa hopes to be able to do so within the next 20 years. For us, the Ocean of significance is ‘Thiruparkadal’ where Lord Sriman Narayana reclines on Adisesha.  





அழகன்றே ஆழியாற்கு ஆழிநீர் வண்ணம்,

அழகன்றே  அண்டம் கடத்தல், - அழகன்றே

அங்கை நீரேற்றாற்கு அலர்மேலோன் கால்கழுவ,

கங்கைநீர் கான்ற கழல். 

எம்பெருமானைக் கடல் வண்ணா!   -  ஆழியானே!!   என்று சொல்லி அழைத்தலில் எம்பெருமானுடைய பேர் மட்டுமல்ல அழகிய திருநிறமும் சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே!  

ஸ்ரீபேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் எம்பெருமான் வடிவழகை பிரஸ்தாபிக்கிறார். தமது திருக்கையினிலே திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு, கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது.   அந்நிறம்     மிகவுமழகிய நிறமன்றோ !  புவனம்  முதலாய மேலுலகங்களை அளந்து கொண்ட எம்பெருமான்.   தமது உள்ளங்கையிலே மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு,  நான்முகன் திருவடிகளை விளக்க (கால் கழுவ) அவ்வமயம், கங்கை நீர் வெளிப்படுத்திய, அத்திருவடி, அழகன்றோ !  .. ..  சங்கரன் சடையினில் தாங்கிப்  பரிசுத்தமாக பிரவாகிக்கும்  கங்கை நதி, எம்பெருமானுடைய திருவடியை விளக்கியதாலே மிகப் பரிசுத்தமானது. செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர் பெருகப்பெற்றது அற்புதம்.   அத்தகைய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருப்பாத கமலங்களை பற்றி நாமும் உய்வோகமாக!  

Sri Peyalwar whose darshan was enabled by the lights lit by Poigai Alwar  and Boothathalwar –  asks : is it the deep-Ocean hue of the Lord that is beautiful; was the  water [that eventually became sacred Ganges because it washed the lotus feet of Emperuman] poured on the lotus feet of the Lord by Brahma  - when Sriman Narayana accepted the gift of land,  and in accepting stretched His foot into space – beautiful …. 

~  to us it only Sriman Narayana and the dazzling beauty of Sri Thelliya Singar on Masi Swathi [18.2.2025] - there was siriya maada veethi purappadu of Sri Azhagiya Singar and in the goshti, it was Sri Peyalwar’s moonram thiruvanthathi sevai. Here are some photos through which all of  us can enjoy the sublime beauty of Emperuman.

 
~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.2.2025 






Tuesday, February 18, 2025

Swathi ~ Sri Lakshmi Narasimha Garuda Sevai

 

 Today 18.2.2025 is Swathi thirunakshathiram – Sri Azhagiya Singar will have siriya mada veethi purappadu in the evening. 

 


Sri  Lakshmi Narasimha Swami Garuda sevai – depicted on a pillar in a bhajanai mutt near Kachaleeswarar temple in Armenian Street .

Monday, February 17, 2025

Thaipoosam ~ Arulicheyal goshti 2025

 

Thaipoosam purappadu 2025



Not so regular place !- arulicheyal goshti in front of Jain temple near Gangaikondan mandapam, Thiruvallikkeni