Sri Azhagiya Singar ananda
vimanam 2019
At Thiruvallikkeni divyadesam – there are grand Brahmothsavams for
Sri Parthasarathi in Chithirai and for Sri Azhagiya Singar in Aani, which is
presently on – and today 21st
June 2019 is day 9 day of the
Uthsavam. On 8th day morning it is
‘VEnnak thazhi kannan’ for Sri Parthasarathi, while it is ‘Lakshmi Narasimhar’
for Azhagiya Singar. On day 9 evening it
is Kannadi pallakku for Sri Parthasarathi and Ananda vimanam for Thelliya
Singar.
எங்கள் எம்மிறை எம்பிரான்
இமையோர்க்கு நாயகன்,*
ஏத்து அடியவர் தங்கள்
தம்மனத்துப்* பிரியாது அருள்புரிவான்,*
~ கலியன் வாய்மொழி !
திவ்யதேசத்தில் வாழும்
ஸ்ரீவைணவர்கள் 'எங்கள் ஊர் - எங்கள் எம்பெருமான் 'எங்கள் திருகோவில் - என உரிமையுடன்
உரைப்பர். ஆழ்வாரும் இங்கே 'எங்கள் எம்மிறை எம்பிரான்' என்கிறார். ‘எங்களிறை’ என்றோ ‘எம்மிறை’ என்றோ அருளிச்
செய்தால் போதுமாயிருக்க ‘எங்களெம்மிறை’ என்பது
புநருக்தி ! .. .. ‘எங்களுக்கே இறை’ என்று திடமான அவயாரணந்
தோற்றச் சொல்லப்பட்டதாதலால் இரட்டித்துச்
சொல்லப்பட்டதாம். இவன் நமக்கு உரியவன்“ எனும்படி
சேஷத்வத்திலே நிறுத்திவைப்பது மாத்திரமான ஸ்வாமித்வம் முதல் விசேஷணத்தின் பொருள். ஆழ்வார் நம் எம்பெருமானை “இமையோர்க்கு நாயகன்“
என்கிறார். [இந்த பாசுரம் திருக்கோட்டியூர் பாசுரம்] .. ..
இன்று
21.6.2019 திரு அழகியசிங்கர் ஆனி ப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானுக்கு 9ம் உத்சவம் இரவு
கண்ணாடி பல்லக்கு; தெள்ளியசிங்கனுக்கு அற்புதமான ஆனந்த விமானம். ஸ்ரீஅழகியசிங்கர் பேயாழ்வார் கோவில் தெரு வழியாக
எழுந்து அருளி, திருமொழி செவி மடுத்து, விமானத்தில் எழுந்து அருளி, குளக்கரை, பெரிய
மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின்
சில படங்கள் இங்கே.
Dravidian
architecture has been in prominence for over thousand years
now. It consists of pyramid shaped temples which are
dependent on intricate carved stone in order to create a step design consisting
of many statues of deities, warriors, kings, and dancers. These type of
temples are abundant in the Southern states and flourished during the various
kingdoms of Pallavas, Cholas, Cheras, Pandyas, Chalukyas, Vijayanagara empire
and Hoysalas. Some are also found in parts of Srilanka,
Maldives and Southeast Asia. In this style of Temples
- the principal part is the Vimanam, the porches
or Mantapams which precede the door to the
garbagriha, Gate-pyramids, Pillared halls or choultries. Besides
these, a temple always contains tanks or wells for water—to be used either for
sacred purposes .
On Ninth day
evening it is – Kannadi Pallakku – the palanquin embedded with
beautiful mirror work for Sri Parthasarathi, - for Sri Thelliya Singar, there
is no ‘kannadi pallakku’ but, the imposing – ‘Punniyakodi vimanam’
also called Sadasarsha vimanam. The most beautiful Azhagiya
Singar true to His name, has purappadu from the Western gopuram, comes through
Peyalwar Kovil street, ascends the Vimanam - there was rendition of Periya Thirumozhi with
goshti occupying every possible space between the vimanam and Nammazhwar sannathi. Then there was kulakkarai
purappadu and periya mada veethi. Here are some photos taken during
the purappadu.
In recent times, this
vahanam gets referred to as ‘Sada darsha vimanam’ in all official communiqué –
in the panchangam and in the posters. A good friend of mine clarifies
that is not appropriate to term it ‘sathadarsha vimanam’ .. .. in
Sanskrit, it is saha dadarsha, which
means the glorious Emperuman as seen under the vimana. In our sannidhi it is
Anandha vimaanam only. Sa dadarsha vimanashca madhye bhaskara rochishaha ~ meaning,
He was seen under the vimaana blazing brilliantly like sun. So the
Vimanam is Ananda vimanam – and the radiance is of His.
adiyen Srinivasa dhasan.
No comments:
Post a Comment