Today 19th June 2016, is the 5th day of
Aani Brahmothsavam at Thiruvallikkeni. After the
‘NachiyarThirukolam’ in the morning and Yoga Narasimhar in the evening,
it was ‘Thiruvadi –
Hanumanthavahanam’- for Sri
AzhagiyaSingar in the night purappadu.
ஆற்றல்மிகுதி, கூர்மையான அறிவு, திண்ணமான
எண்ணங்கள் – அமைதியான
மனம்,எடுத்துக்கொண்ட
செயலை செவ்வனே செய்து முடிக்கும் தீர்மை, காரியத்தில்
உறுதி,மனம் தளராமை, நம்பிக்கையின்
முழுஉருவம் - இவை அனைத்தும் அஞ்சனை மைந்தனான சிரஞ்சீவி ஹனுமான். இலங்கையை
நோக்கி பாய்ந்து சென்றபோது, மைனாக மலை
குறுக்கிட்டு – இளைப்பாறி
உண்டு செல்லுமாறு கூற – அனுமன் முகமலர்ச்சியுடன்"
என் தலைவன் இராமபிரான் கருணையினால் எனக்குப் பயணத்தில் களைப்பு
ஏற்படாது ~ நான்
மேற்கொண்டசெயல் முடியும்வரை எதனையும் உண்ணுவதில்லை என்று விரதம் எடுத்துக்
கொண்டிருக்கிறேன்" என்றானாம். !! தான் மேற்கொண்ட வேலை
முடியும்வரை வேறுஎதையும் எண்ணாத திண்ணமும் சிறப்பும் வாய்ந்தவர் ராம பக்த ஹனுமான்.
The son of Vayu – Hanumar is the epitome of great virtues
~ a great character – a warrior, mightily powerful, whose body was as
hard as a diamond, whose speed equalled those of fastest flying eagles, who
possessed great wisdom, who could organize a group of roaming ones, who can
jump hundreds of miles, yet who remained at the feet of his Master, totally
committed thinking of their welfare alone – unassuming, yet capable of telling
the right things at the right moment – that is PavanaPuthra Hanuman –
Aanjaneya, who is called ‘thiruvadi’ – bearer of Lord Rama – who carried Rama
on his shoulders during the war in which the demon was killed. The very thought
of Sri Hanuman brings to mind ~ his unparalleled devotion for Lord Ram and
unrivalled physical strength. Perhaps this is one reason why Hanuman is quite
often associated with celibates, wrestlers and bodybuilders.
Aanjaneyar with all his might still always
exhibited the rare qualities of kindness, humility, and deep attachment to Lord
Rama. The selfless spirit of Hanuman was rewarded by Lord Ram
by stating that ‘whenever I am remembered, people will remember you too.’
Sri ThelliyaSingarin His
resplendent splendour enraptured His devotees with darshan on
‘HanumanthaVahanam’ which was a great sight to behold……..
Adiyen Srinivasadhasan.
No comments:
Post a Comment