“ஆயர்
குலக் கோமகன் கண்ணன் — ஆநிரை மேய்த்த நல்ல மேய்ப்பன்; ஆன்மாக்களைக் காக்கும் ஒப்பற்ற
பேராயன்!”
மாட்டுக் கொம்புகளுக்கு நடுவே பெருமாள் சேவை தருவது,
ஆயர்பாடிக் கண்ணனின் கோபாலத்
திருக்கோலத்தை இயல்பாக நினைவூட்டுகிறது.
Thiruvallikkeni Thirupavithrothsavam 3 24.8.2026 – Sri Parthasarathi Emperuman

No comments:
Post a Comment