Mystic Melukote - miles away is the abhimana kshetram - Melukote (Thirunarayana Puram) known by number of other names such as Vedadri, Yadavagiri, Yatisaila, Daksina Badarikasrama…. ~ and Jnanamantapa – a pavilion of knowledge.
An aerial photo of the temple and its Vimanams !!
ஸ்ரீராமானுஜர் தன்னுடைய கட்டளைகளில் “திருநாராயணபுரத்தில் ஒரு குடிலாவது கட்டிக்கொண்டு அமைதியுடன், மனத்திருப்தியுடன் வாழ வேண்டும்” என்கிறார்.
மேலுகோட் திருநாராயணபுரம் சென்றால், ஒரே நாள் இருந்தாலே பரிபூர்ண மன அமைதி
கிடைக்கும். எம்பெருமானார் இராமானுஜர் வசித்த
ஊரில் வசிக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்
கொலோ !!
23.7.2023
No comments:
Post a Comment