To search this blog

Sunday, July 9, 2023

Sri Azhagiya pushpa pallakku 2023 - Puya raimondii !!!

Can you identify what this is ?  -    these  two plants are the  world’s largest bromeliad species, Puya raimondii  !!! 



 திருவல்லிக்கேணி ஸ்ரீஅழகியசிங்கர்  - ஆனி  ப்ரஹ்மோத்சவம் 2023  சிறப்புற நடந்தேறியது.   மூன்று நாட்கள் விடையாற்றி முடிந்து இன்று  - புஷ்ப பல்லக்கு.  சாயந்தரம் திடீரென மழை பெய்ததால், பல்லக்கு புறப்பாடு மிகவும் குறுக்கப்பட்டு வாகன மண்டபத்தில் இருந்து, ஆண்டாள் நீராட்ட மண்டபம் சுற்றி மறுபடி கோவில் கிழக்கு வாசலிலியே எழுந்து அருளினார்.



Flowers are beautiful  . .. .. they pervade fragrance and happiness.  Imagine walking in a beautiful garden -  sweet scent would waft  through the air.  In a Temple they pervade divinity.  The blooming and fragrance is perhaps  part of a strategy that helps flowering plants reproduce themselves and spread their species.  Plants flower to produce seeds that can go on to become new plants. To make a viable seed, pollen from one part of the flower must fertilize the ovules in another part of the flower. Some plants can self-pollinate, using their own pollen to fertilize the ovule. Others require pollen from another plant of the same species – that’s called cross-pollination.  A  flower, sometimes known as a bloom or blossom, is the reproductive structure found in flowering plants. 

பூக்கள் அழகானவைநறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளதுஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம்நில வளம்மக்களின் மனவளம்ஆகியவற்றை நன்கு உணரலாம்.  நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.  

நமது  சங்க இலக்கியங்கள் இயற்கையை போற்றுகின்றன.  வாழ்க்கை முறைமையினை அகம், புறம் என்ற இரு பாகுபாட்டில் அடக்குவர். இவற்றிற்குரிய திணைகளை வகுக்கும்போதும், அகத்திணைகளுக்குரிய முதல் கருப்பொருட்களைச் சுட்டும் போதும் இயற்கைப் பின்னணியிலேயே படைத்துக் காட்டியிருப்பது இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வியற்கைப் பின்னணியில் மலர்கள் குறிப்பிடத்தகுந்த இடம் வகிக்கின்றன.  குறிப்பாக சங்க இலக்கியங்களில் 99 வகையான மலர்களை மகளிர் குவித்து விளையாடியதாக குறிப்புகள் உள்ளன.  

பக்தி இலக்கியத்திலும் மலர்கள் முக்கிய பங்கு பெறுகின்றன. வண்ண நறுமணம் வீசும் மலர்களையே எம்பெருமானுக்கு சமர்பிக்கின்றனர்.  சைவ குரவர் திருஞானசம்பந்தர் -  முதல் திருமுறையில்,   திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பி உடன்  நேரே ஆலயம் சென்று "பூவார் கொன்றை" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடினாராம்.  "பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா!  காவா யென நின்றேத்துங்.. .." - பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீர்காழிப் பதியினராவார். 

Believe me !  - the one at the start is a flower !! yes – it is Puya raimondii, also known as Queen of the Andes, the largest species of bromeliad, its inflorescences reaching up to 15 m (50 ft) in height. It is native to the high Andes of Bolivia and Peru.  It was once hypothesized to be a Protocarnivorous plant.

 




The first scientific description of this species was made in 1830 by the French scientist Alcide d'Orbigny after he encountered it in the region of Vacas, Cochabamba, in Bolivia at an altitude of 3,960 m (12,990 ft). However, as the plants he saw were immature and not yet flowering, he could not classify them taxonomically.  Now,  Queen of the Andes are classified as rare and endangered because habitat loss and changes in climate have dramatically reduced the wild populations. The Garden’s Puya raimondii are grown from seed collected in 1990 in Bolivia by botanists from the NY Botanical Garden. The first Queen of the Andes that ever flowered in captivity was at the UC Botanical Garden in 1986. A sibling of these two plants flowered at the Garden in 2014. Horticulture and Conservation experts at the Garden have never heard of two flowering at once in captivity, making this a unique spectacle in the plant world.

For us life is simple .. .. flowers are beautiful and fragrant flowers are submitted to Sriman Narayana – there is Pushpa pallakku that is beautifully made of flowers for our Emperuman… .. here are couple of photos of pushpa pallakku at Thiruvallikkeni for Sri Azhagiya Singar this evening on 9th July 2023.

adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
9th July 2023.  










No comments:

Post a Comment