To search this blog

Friday, June 10, 2022

Sri Parthasarathi Emperuman Vaikasi Ekadasi 2022

 *அங்கண்மலர்த்தண்துழாய் முடி அச்சுதனே அருளாய் !!* 

அழகிய தேனோடு கூடிய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயை முடியிலேயுடைய அச்சுதனே, உந்தன் கழல் பணிந்த அடியோங்களுக்கு அருளிச்செய்வாய். 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் வைகாசி ஏகாதசி புறப்பாடு  10.06.2022



1 comment: