To search this blog

Monday, June 27, 2022

arulicheyal kainkaryam - Thiruvallikkeni - Sri U.Ve Kuram Bashyam Swami

 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருக்கோவிலில் வேத அத்யாபக கைங்கர்யம்; கூரத்தாழ்வான் அவதாரஸ்தலத்தில் தீர்த்தக்காரர் - ஸ்வாமி உ.வே. கூரம் பாஷ்யம் அய்யங்கார் - தனது  பௌத்திரர்களுடன் திருக்கோவில் வாசலில் இன்று  ஆனி ரோஹிணி     27.6.2022.

 


அருளிச்செயல் அற்புத கைங்கர்யபரரான இந்த ஸ்வாமிக்கு  இன்னமும் சில நாட்களில் 90ம் அகவை தொடங்குகிறது.


எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும் பெரியவர் பாதங்களில் வணங்குகிறோம்.

No comments:

Post a Comment