To search this blog

Wednesday, September 30, 2026

கிருஷ்ண க்ருபா சாகரம் .. .. குருவாயுபுரம் ஜநி மோக்ஷகரம்

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் கருணை அளப்பரியது;

கடலை போன்று பெரியது

One can count the no. of Krishna dolls here but none can count His benevolence, His krupa  .. .. the way He responds to His devotees .. ..

கிருஷ்ண க்ருபா சாகரம்  .. ..

குருவாயுபுரம் ஜநி மோக்ஷகரம்

முனிஜன வந்தித முரஹர பாலம் (முனிஜன)

முரளீ லோலம் முகுர கபோலம் முரளீ லோலம் முகுர கபோலம்

அனந்த சயனம் அரவிந்த நயனம் அனந்த சயனம் அரவிந்த நயனம்

வந்தே மதுசூதனம்… (கிருஷ்ணா)

 

                  கருணைக் கடலான ஸ்ரீ கிருஷ்ணனே! குருவாயூரில் எழுந்தருளி, பிறவிப் பெருங்கடலிலிருந்து உயிர்களுக்கு முக்தி அளிப்பவனே!  முனிவர்களால் வணங்கப்படும் பாலகிருஷ்ணனே! புல்லாங்குழல் இசையில் மயங்குபவனே! அழகிய கன்னங்களையும், ஆதிசேஷன் மீது பள்ளிகொள்ளும் திருக்கோலத்தையும், தாமரை போன்ற கண்களையும் உடையவனே! மதுசூதனனாகிய உன்னை நான் வணங்குகிறேன்.

A golden song - “Krishna Kripa Sagaram” from the 1992 Malayalam film Sargam. A beautiful Sanskrit composition, sung by K. J. Yesudas and K. S. Chithra, with music by Bombay Ravi.  The movie was  directed by Hariharan and produced by his wife, Bhavani Hariharan. Chowallur Krishnankutty wrote the dialogues. The film featured Vineeth, Manoj K. Jayan, and Rambha (in her Malayalam film debut), while Nedumudi Venu, Soumini/Srikanya, Urmila Unni, V. K. Sriraman, Thilakan, and Oduvil Unnikrishnan played supporting roles.  It won the National Film Award for Best Popular Film Providing Wholesome Entertainment and three Kerala State Film Awards



Krishna dolls kept at MA Narasimhan’s house at Triplicane

Regards – S Sampathkumar

30.9.2026

No comments:

Post a Comment