ஆன்மீகத்தை சிறப்பிக்கும் பல பழமொழிகள் உண்டு.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா !; கோபுர தர்சனம் கோடி புண்ணியம்!! என்றார்கள். ஒரு ஆலயத்தின் கோபுரமும், விமானமும்
எவ்வளவு தூரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவு தூரமும் புண்ணிய பூமி என சிறப்பு. அற்புதமான உன்னத கோவில்களின் இராஜ கோபுரம், உயரமாக, எங்கிருந்து பார்த்தாலும்
தெரியும் அளவுக்கு கட்டப்பட்டிருக்கும். பண்டை
கால மன்னர்கள் அற்புதமான திருத்தலங்களையும் - அங்கே சிற்ப வேலைப்பாடுகள் திளைக்கும் மிக உயர்ந்த கோபுரங்களையும் கட்டினார்கள்.
The tall Rajagopuram of Sri
Vadabathrasayee 192 ft (59 m), 11- tired tower is
the official symbol of the Government of Tamil Nadu (Sri Vatapatrasayi Temple
Tower). The Rajagopuram is not just a monument; it is a beacon
of devotion, guiding countless souls on their spiritual journey.
Photo of Rajagopuram taken few years ago ! from Srivilli Thiruvannamalai temple ~ about 5 km away !!

No comments:
Post a Comment