திருவல்லிக்கேணி ஸ்ரீபாலகிருஷ்ணன் காளிங்க நர்த்தன சேவை
கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு
ஓடி வந்து நின்றனவாம் – இராமாரி.. ..
கண்ணன் அவன் நடனமிட்டு காளிங்கனை
வென்ற பின்னால்
தரும் தரிசனம் இனிக்குதடி – இராமாரி.. ..
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா என்று பாடி பக்தி செய்தால்
துன்பம் எல்லாம்பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி
[கண்ணதாசன் அருமையான பக்தி பாடல்
- நிறைய மாற்றம் செய்து இங்கே!]
திருவல்லிக்கேணி காலை 5.9.2026

No comments:
Post a Comment