புனித புரட்டாசி மாச சனிக்கிழமை - கோவிந்தனின் நாமம் பாடுவோம் !
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
திருப்பதி
மலைவாழும் வெங்கடேசா !
திருமகள்
மனம் நாடும் சீனிவாசா; ஏழுமலை வாசா !!
No comments:
Post a Comment