உம்பர்
தரு தேனுமணி கசிவாகி ஒண்கடலிற் தேனமுது உணர்வூறி
இன்பரசத்தே
பருகிப் பலகாலும் எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பிதனக்காக
வனத்(து) அணைவோனே தந்தை வலத்தால் அருள்கைக்
கனியோனே
அன்பர்தமக்
கான நிலைப் பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே.
Happy
Vinayaka Chathurthi 2024 Wishes to all
No comments:
Post a Comment