நச்சு அரவச் சடைமேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து, அங்கு
அச்சம் எழ விடைமேல் அழகு ஆர் மழு ஏந்தி,
நின்றருளும்
ஈசன் அடியார்- வாரணாசி நகரில் !!
விடம்
பொருந்திய பாம்பைச் சடைமுடியில் தரித்து, குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் அதனுடன்
ஒன்றி இருக்குமாறு செய்தவன். அழகிய இடப வாகனத்தின் மீது அமர்ந்து அச்சம் தரும் மழுப்படையை
ஏந்திய சிவபெருமான் தம் அடியார்.
No comments:
Post a Comment