To search this blog

Wednesday, March 30, 2022

Sri Azhagiya Singar Pushpa pallakku - Kumba harathi 2022

 திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகியசிங்கர் பங்குனி ப்ரஹ்மோத்சவம் சிறப்புற நடந்தேறியது.  நேற்று சப்தாவரணம்.  இன்று (30.3.2022) ஒரே நாள் விடையாற்றி - சாற்றுமுறை - புஷ்ப பல்லக்கு. 

திருவீதி புறப்பாடு  முடிந்து  - எம்பெருமானுக்கு திருவந்திக்காப்பு - கும்ப ஹாரத்தி சேவை இங்கே:




No comments:

Post a Comment