To search this blog

Monday, February 28, 2022

Thiruvallikkeni Chakrasnanam 2022

 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாசி சிறப்பு ப்ரஹ்மோத்சவத்தில் இன்று 28.2.2022  தீர்த்தவாரி  - பல்லாண்டுகளுக்கு பின்னர் இன்று கைரவிணி திருக்குளத்திலேயே சக்கரத்தாழ்வார் ஸ்னானம் சிறப்புற நடந்தேறியது.




No comments:

Post a Comment