To search this blog

Tuesday, April 18, 2023

Emperumanar darsanam ~ எம்பெருமானார் தரிசனம்

 Our darsanam is fondly known  “Emperumanar darsanam” or “Ramanuja Darsanam”. 

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு  **



யதிகட்கெல்லாம் அரசனான ஸ்வாமி எம்பெருமானார் தமது வாழ்நாளிலே  ப்ரபத்தி மார்க்கத்தை நன்றாக உபதேசித்து,  ஸ்ரீ பாஷ்யம் முதலான க்ரந்தங்கள் மூலமாக இந்த மார்க்கத்தை ரக்ஷித்தும், இவற்றின் மூலம் நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக வளர்த்தருளினார். 

Swami Ramanujar Hamsa vahanam at Thiruvallikkeni Gangaikondan mandapam – with Ramanjur in the background (the bulbs were quite a distraction !)

adiyen dhsan – S. Sampathkumar
18.4.2023

No comments:

Post a Comment