To search this blog

Sunday, April 2, 2023

Sri Ranganathar Pallava Uthsavam 1 - 2023 : “பல்லவம் திகழ் பூங்கடம்பேறி"



"கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள்"  .. .. ..  ஒரு தலைநகரத்தை பற்றிய விளக்கம் : "சிவகாமியின் சபதம்" , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 

பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்காண  பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.  




The holy divyadesam of  Thiruvallikkeni is replete with festivals all the time -  after  then  Theppothsavam [float festival];  Thavana Uthsavam,  Sree Rama Navami uthsavam, it is  now  Pallava Uthsavam for Sri Ranganathar.

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு   ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. ஐந்தாம் நாள் - பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்கநாதர் கருட சேவை.  பல்லவ உத்சவம்:  திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு  உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர்.    தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.      

The recorded  history begins with three copper plate grants, all in Prakrit, all dating from the time of Skandavarman, and all belonging possibly to the latter part of the third century. The earliest of his grant was issued when Skandavarman was the Yuvaraja; the others after he had become king. The title Yuvaraja suggests that he was not the first Pallava ruler. But it is not known who his predecessors were, although among them there was probably one Simhavarman, a king mentioned in a Prakrit stone inscription recently discovered in the Guntur district. Bkandavamian belonged to the Bharadvaja gotra, performed agnistoma, vajapeya and asvamedha sacrifices and bore the title ‘ Supreme King of Kings devoted to dharma. His capital was Kanchi and his kingdom extended up to the Krishna in the north and the Arabian Sea in the west.  

Nandivarman II (731-793) who is known as Pallavamalla had  long reign bristling with wars and invasions. Early in his resign, the Pandyan king, Maravarman, Bajasimha.I, espoused the pause of Chitramaya and inflicted a number of defeats upon him and besieged him.   He was succeeded by his son Dantivarman (795— 845}. He seems to have married a Eadamba princess and made many gifts of lands to the temples, including the Parthasarathi temple at Triplicane.  

The Pallava army consisted of elephants, horses and infantry. Elephants in it occupied a chief place as is evident from the sculptures. It had its war trumpets (katumukhavaditra) and its' war drum (samudra ghosha), and  was well organised. This is testified by its various victories on the battle-field. The Pallava navy too seems to have been well organized  as is clear from Narasimhavarman’s naval expeditions to Ceylon and Rajasimha’s overseas connection with China and Siam. Its principal base was Mababalipuram and its secondary base Nagapattinam.

Pallavas patronized arts and culture.  The Pallava age was also the age in which classical dancing as expounded by Bharatha in its  Natya Sastra was practised and admired. That this is so, is clear from the dancing poses exhibited in the numerous sculptures found in the Sittannavasal cave temple, the Siva temple at Tiruvottiyur, the Vaikuntaperumal temple and the Kailasanatha temple at Kanchi. It is equally clear from the descriptions of the dances in the Mattavilasa. 







A sceptre is a staff or wand held in the hand by a ruling monarch as an item of royal or imperial insignia. Figuratively, it means royal or imperial authority or sovereignty… ..  to us ‘Sengol’ is of higher significance.  Sceptre has assumed a significant role in many mythologies.  It had a  central role in the Mesopotamian world, and was in most cases part of the royal insignia of sovereigns and gods.   The Mesopotamian sceptre was mostly called ĝidru in Sumerian and aṭṭum in Akkadian. The ancient Tamil work of Tirukkural dedicates one chapter each to the ethics of the sceptre.   

எத்திறத்திலும் யாரொடும் கூடும் * அச்

சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*

அத்தனே அரங்கா என்றழைக்கின்றேன்*

பித்தனாயொழிந்தேன்;  எம்பிரானுக்கே ** 

புண்டரீகாக்ஷனான எம்பெருமான்  எந்த விஷயத்திலும், கண்ட பேர்களோடே, சேர்ந்து கெட்டுப்போவதற்கு நெஞ்சை நீக்கியருளினான்; (ஆதலால்);   ஸ்ரீரங்கநாதனே!  என்று அழைக்கின்றேன் ; அந்த எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன்.

A beautiful pasuram from Kulasekara Azhwar’s Perumal thirumozhi hailing Namperumal – there certainly is reason.   At  Thiruvallikkeni divyadesam today Srimannathar (Sri Ranganathar) adorned ‘Muthu Pandian Kondai’ holding Sengol (sceptre)    ~  what a darshan it is to worship Sri Ranganathar  adorning such a beautiful kireedam.   The kireedam replicates the one usually worn by Lord NamPerumal rendered to him by a Pandian King known as Sundara Pandian.  ..

தமிழ் கோப்பில்  பல்லவம் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் தேடினபோது : 

·         பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்   

·         ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.

·         பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.

·         பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க,  செஞ்செவியகஞ்சம் 

·         நிகர், சீறடியள் ஆகி,  -  கம்பராமாயணம். 

·         சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம்  மிக்க  செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை. 

Pallava here does not refer to Empire but Pallavam is a period – it is the period when tender shoots spring up. During Pallava Uthsavam,  ‘Brindaranya Sthala mahimai’ is read before Sri Ranganathar  at Thiruvaimozhi mandapam inside Sri Parthasarathi Swami Temple.  After this there is periya maada veethi purappadu everyday.  On Panguni Uthiram day, Pallava Uthsavam concludes with Sri Ranganathar astride ‘kannadi Garudan’ and later there is Sri Vedavalli Thayar Srimannathar Thirukkalyanam.   

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம் என்பது காலம்.  பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு  அருள்வார்.  தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர்  ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும்  சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.     

One odd reference to Pallavam is found in Thirumangai Azhwar in  Thirumozhi ~: “பல்லவம்  திகழ்  பூங்கடம்பேறி  அக்காளியன்  பணவரங்கில்*, ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த  உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van Purudothamam ~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman) ... Azhwar calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree with plenty of tender leaves, jumped on the hood of Kalinga  ... .. .. .. .  

திருமங்கை மன்னன் 'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் -   தளிர்கள் பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று வந்து சிக்கெனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம் என அருளுகிறார். 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.4.2023. 
 
History excerpted  from the book “Pallavas “ by G Jouveau – Dubreuil, Doctor of Univ of Paris. 





No comments:

Post a Comment