To search this blog

Sunday, September 18, 2022

Purattasi masapravesam purappadu - Sri Parthasarathi

ஸ்ரீ கிருஷ்ண க்ருபா சாகரம் ... எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதி இன்று புரட்டாசி மாசப்ரவேசம் புறப்பாட்டில் அருள் மழை பொழிந்தார் (அனைத்து புகைப்பட வல்லுனர்களுக்கும்) கூட!!) 

திருமார்பில் ஸ்ரீ பதக்கம், நீலமேகம் தவிர ஒரு டாலரில் 'மாடுகள் மேய்த்து குழலூதும் கோபாலன்' பரிமளித்தது 



No comments:

Post a Comment