To search this blog

Saturday, April 30, 2022

Udayavar Sesha vahanam - Thiruvallikkeni 2022

 எம்பெருமானார் நம்மிராமானுசன்  ஆதிசேஷனின்  திருவவதாரம்.   கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்  தொண்டர் குலாவும் யதிராஜன்  இன்று மாலை  திருவல்லிக்கேணியில் சேஷ வாகனத்தில் புறப்பாடு கண்டருளிய அவசரம்
 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
30.04.2022



No comments:

Post a Comment