To search this blog

Thursday, October 1, 2020

நமன்றெழும் திருவேங்கடம் நங்கட்கு !! ~ Sri Bairagi Mutt Srinivasar 2020

 Lord Srinivasa [Elumalaivasa,, Govindha, Venkata ramana, Venkatesa, Thirumalesa,  Seshadri,  Bhaktavatsala, Bhagavatapriya, Nityanirmala,  Neelameghasyama,  Nandanandana,  Navaneeta Chora, Papavimochana, Durita Nivarana….. Sri Balaji]  is likened to the  exceptionally shining divine lamp – He is primordial;  He is the fullest nectar gotten from  all the divine Vedas; He is be blemishless Lord of Thiruvengadam – Thiruvengadam Udaiyaan Srinivasar, Balaji.


எம்பெருமான் உறையும் தடங்குன்றம் 'திருவேங்கடமாமலை' ஒரு அற்புத இடம்.  திருமலை ஏழுமலையானின் திருவருள் வேண்டி பயணிக்கும் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்து கிளம்புசமயம் ஆரம்பிக்கும் தெய்வீக அனுபவம், திருமலையை அணுக, அணுக அதிகரிக்கும். குன்றங்களிலில் பயணிக்கும் போது கிளறும் இந்நிலைமை - கோனேரி திருக்குளத்தின் புனித நீரால் பண்பட்டு, ஆதி வராஹரின் தரிசனத்துடன், கோவிந்தா, கோவிந்தா என்ற திருநாமங்களுடன், பங்காரு வகிலி வாசலை கடந்து, பெரிய திருவடியை கண்டு, குலசேகரப்படியையும் எம்பெருமானையும் தரிசிக்கும் க்ஷணமே, மறுபடி சேவை எப்போது என்ற ஏக்கம் தாக்கும்.  திருமலை உறையும் திருவேங்கடமுடையானே ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு) கல்யாண குணங்களுக்கு இருப்பிடம், எல்லா  தோஷங்களையும் தீர்ப்பவன்.    

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெருமாளை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசியில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்றது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.  பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாள்களும் திருப்பதி களைகட்டியிருக்கும். தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி சேவை சாதிப்பார்.  இந்த ஆண்டு 19 செப்டம்பர் 2020 முதல் 27 செப்டம்பர் 2020 வரை பிரம்மோற்சவம்  ஏகாந்தமாக நடைபெற்றது.  மக்கள் காணொளியில் கண்டு களித்தனர்.

In the Tamil month of Purattasi lakhs of people would have darshan at Thirumala – and during this month occurs the Brahmothsavam of Lord Venkateswara.  Amidst Corona, this year the uthsavam  was held at Tirumala between September 19-27 in Ekantham (solitude).   


திருமலை வேங்கடவனின் பெருமையை  ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் :  

சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,

அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,

நமன்றெழும்  திருவேங்கடம் நங்கட்கு,

சமன்கொள் வீடு தரும்    தடங் குன்றமே.  

வன விலங்குகள் உறையும் கொடிய வனங்களை தாண்டி உச்சியில் அமைந்திருந்த போதிலும், இப்பெருமாளுக்கு சிறப்பான புஷ்பங்கள் அனாதி காலமாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.  அத்தகைய மணமிகு  புஷ்பங்களையும், தீர்த்தத்தையும், தீபத்தையும், தூபத்தையும், சுமந்துகொண்டு வானவர் தேவர்கள், தங்கள் தலைவனோடுகூட வந்து அநந்யப்ரயோஜநராய் வணங்கி  உஜ்ஜீவிக்குமிடமான  திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே.  இந்த திவ்யஸ்தலமே,  நமக்கு பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்.  எனவே இவ்விடத்திற்கு  சென்று மலர்கள் சமர்ப்பித்து கைங்கர்யங்கள் செய்து மகிழ்வோமாக !!  

For a Srivaishnavaite, visiting Temples, having darshan of Sriman Narayana at various Divyadesams, Abhimana sthalams and doing kainkaryam to Him is the desired way of life.   In life, when one is unable to visit the holy Thirumala for whatever reasons, devotees would visit many other temples of Venkateswara, thereby worshipping the Lord of Seven Hills at that place !  

The history of Chennai, is far older than British settlements, yet British have a big place in its history. Back in Chennai, on NSC Bose Road,  a  big10 ft tall  statue of King George V stands forlorn adjacent to Flower Bazaar Police station, presented (!) by Govindoss Chathoorbhoojadoss in 1914.  The place which historically was known as blacktown came to be known as George Town thereafter. This statue was unveiled  in honour of  King George V when he was crowned,  the Emperor of India.  From NSC Bose Road, Flower bazaar PS to Elephant gate area, there are so many narrow lanes and bylanes in what is known as Sowcarpet, a sprawling neighbourhood, far different than the other parts of North Madras, primarily because of  sizable North Indian community living here.  In this area, strategically !  dravidan parties who  oppose Hindi, put up posters in Hindi seeking votes for their candidates.  

It is stated that more than  a couple centuries ago, here lived a devotee sanyasi by name Laldas, from some distant part of Northern India (some unsubstantiated reference in web to Lahore !)  who medidated on Tirupathi Balaji everyday.  With divine interference, he installed the idol of Lord Venkateswara in standing posture and this temple of Prasanna Venkatesa Perumal in General Muthiah Street is popularly known as   ‘Bairagi Mutt Balaji Mandir’.  The Mutt of Laldas reportedly more than 400 years old was a choultry with accommodation for yatris. Decades later, idols of Thiruvenkadavan with Sridevi & Bhodevi were found in the garden and they too were installed in the sanctum sanctorum.  

In the main sannathi, tall imposing Lord stands very much like the Balaji, Lord of Seven Hills, the holy Thirumala.  Thayar here is Alarmelmangai thayar.  Just in front of the main sannathi, there is Lord Ranganatha in reclining posture.  There are also separate sannathies for Sri Rama, Varadharaja, Kannan, Varahar, Lakshmi Narasimhar and Puri Jagannathar.  More importantly, there are idols and sannathies for all Azhwars and Acharyars ~ Yamunaryar, Uyyakkondar, Manakkal Nambi, Udayavar, Manvala Mamunigal, Nanjeeyar, Nampillai, Vadakku Thiruveethipillai, Pillai Logachariyar, all the Acaryas of Swami Ramanujar and more.  

Tirupathi Brahmothsavam was conducted grandly at Bairagi Mutt temple also – and 27.9.2020 evening was purnaahuthi at yagasalai and dwaja avarohanam.  Here are some photos of the Uthsavam for the evening purappadu.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.09.2020. 

பாசுர விளக்கம் : அற்புத சம்பிரதாய களஞ்சியம் - திராவிடவேதா இணையம். 












1 comment:

  1. Very nice. Super photos.ஸேவிக்க இயலாதோற்கு வரபிரசாதம்.. நன்றி.. நன்றி

    ReplyDelete