தமிழ் மொழி இலக்கணம் மிக உவப்பானது .. உவப்பு என்பது மகிழ்ச்சியை குறிப்பது. உலப்பு என்ற தமிழ் வார்த்தைதனையும் கேள்வியுற்று இருப்பீர்கள் !! .. .. .. உலப்பில்லாத ஆனந்தம் ! உலப்பு என்ற பெயர்ச்சொல்லுக்கு தமிழ் அகராதியில் பல அர்த்தங்களை காணலாம். : - அழிவு ; முடிவு ; சாவு ; குறைவு ; அளவு ; உதவுகை. பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். இன்றைய பதிவில் திருவரங்கத்து அமுதனார் எதை உலப்பானது என்கிறார் என்பதை காண்போம்.
Amid the
novel coronavirus cases not coming down, Tamil Nadu government has now announced that it will extend the
virus-induced lockdown in the state till 31st Octo 2020 but with further relaxations. However,
Chief Minster assured further relaxations in the next phase
of the lockdown and the guidelines will concentrate mostly on containment
zones. Essential items and all the relaxations already announced under the
state's unlock guidlines will be in place. The Q that comes to mind, are there
any restrictions at all ? – sub-urban trains and MRTS are not operational but
city buses are running. It seems as if everyone else is out there on the roads.
It is not
only the economic bearing but perhaps many are feeling bored. Ennui is the
French word for boredom. An idle mind, people sitting at home, or rather hooked
to TV and mobile phones – reading and posting all unwanted things on social
media have taken them to a different world, where they are slowly losing the
sense of time. Time in the brain doesn't follow the steady ticking of the
world's most precise clocks. Instead, it seems to fly by at one moment and
practically stand still at others. This distorted sense of time may be caused,
in part, by brain cells getting tired, according to a new study. When the brain
has been exposed to the same exact time interval too many times, neurons or
brain cells get overstimulated and fire less often, the study finds. However,
our perception of time is complicated, and many other factors may also explain
why time moves slowly sometimes and quickly at others.
So when
forced exile, just think of good things and deeds – pray our Emperumanar whose
mercy was so kind that it encompassed all living beings, guiding them for
peaceful living. Emperumanar Sri
Ramanujar travelled far and wide, codified kainkaryam and ensured that
Srivaishnavas live a structured life.
ஸ்வாமி எம்பெருமானர் ஒரு
க்ருபாகடாக்ஷம். கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலைபோன்ற
காருண்ய சீலம் கொண்டவர். திருவரங்கத்து அமுதனாரின்
இராமானுச நூற்றந்தாதி - எம்பெருமானாரின் சிறப்புகளை அழகிய பாசுரங்களில் உரைப்பது.
Blessed are We, the present generation – we
grandly celebrated on 1st May 2017, Thiruvathirai nakshathiram in the
month of Chithirai ~ great sigifinicance for it marked a very
special birthday of our greatest Acharyar Swami Ramanujar ~
commemorating the 1000th year.
‘Ananthah
sarasi dhere Ramye Bhoothapurivare’ –
on the bank of Ananthasaras the temple pushkarini, is the temple of Sri Adhi
Kesavar. Boothapuri, better known now as Sri Perumpudur is the most
divine place for us – the place where our Greatest Acharyar
“Emperumanaar, Bashyakarar” the reincarnation of Aadi Sesha and Sri Lakshmanar
was born, in the year 1017 to Kesava Somayaji and Gandhimathi
couples, in the year of grace of Pingala
corresponding to year 939 of Salivahana era and lived for a period of 120
years.
Our Srivaishnavism hails Ubhaya Vedanta – there are philosophies restricted to having their scriptures in either Sanskrit or Tamil ~ Sri Vaishnavism has Sanskrit and dravida vedantha in equal parlance. .. .. and we have the noblest of preceptors - Swami Ramanujar – the King of all hermits guiding us the path. Worshipping Sri Ramanujar will cure us of all sins and can there by a better time for doing it than now.
On the 6th day of the Uthsavam, in the morning, Sri Ramanujar gives darshan astride a horse adorning pure white silk dress. The 6th day celebration is known as “Vellai Sathupadi” a symbolic tradition when our Great Acharyar dons white garment and is seen without tridandam. In the evening purappadu is on tholukkuk iniyan.
கண்டு கொண்டேன்
எம்மிராமானுசன்றன்னை காண்டலுமே
தொண்டு
கொண் டேன் அவன் தொண்டர் பொற்றாளில்
என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன்
அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று
உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.
அமுதனாரின் ஆனந்தம்
அவர்தம் ஆசார்யர் இராமனுசனை கண்டு கொண்டது.
அவர் ஆனந்திக்கிறார் ! .. .. உடையவரைக்
கண்டு கொண்டேன்; இன்று உள்ளப்படி தெரிந்து கொண்டேன்; அப்படி தெரிந்து கொண்டவளலிலே,
அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில் அடிமைப்பட்டேன்; அத்தகைய செயலினால், எனது பழைய கொடுவினைகளை நீக்கிக்கொண்டேன், அவருடைய
கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை வாயார அநுபவிக்கப் பெற்றேன்; இப்படியாக இன்னமும் நான்
பெற்ற நன்மைகளை சொல்லத்தொடங்கினால் உலப்பு இல்லை
(அதற்கு முடிவே கிடையாது). எம்பெருமான்
தாள் சேர்ந்தோர் அவ்வளவு நன்மைகளை அடைவர் என பணிக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.
Here are
some photos of the evening purappadu of day 6 of Udayavar Uthsavam that occurred on 17.4.2018 – in those
blissful days, all of us celebrated and the exuberance of youngsters with their
kutti perumal can also seen to be enjoyed.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
01.10.2020
Very nice
ReplyDelete