To search this blog

Monday, February 27, 2012

Thiruvallikkeni Sri Varadharajar Theppothsavam 2012



Today [27th Feb 2012] is the concluding day of Theppothsavam (Float Uthsavam).  It was Shri Varadharaja Perumal in “Gajendra moksham” Thirukolam.  Here are some photos taken today.

இன்று தெப்போத்சவத்தின் கடைசி நாள்.  இன்று 'வரதராஜருக்கு' தெப்பம்.  திருமங்கை மன்னன் மங்களாசாசனத்தில் "ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை" என்ற படியே, வரதர் தனது திருவாழியான சக்கரத்தை முதலை மேல் சீறி வந்து ஆனைக்கு அருள் தந்த பெருமாளாக அற்புதமாக சேவை சாதித்தார். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (தூசி மாமண்டூர் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.)







1 comment:

  1. Meenamar poigai naal malar koivanin thirukoalathai sevikka alitha vaippukku nandri - Vaidehi

    ReplyDelete