To search this blog

Thursday, February 23, 2012

Thiruvallikkeni Theppothsavam 3 - 23-02-2012


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தெப்போத்சவம் 3

Today is the third day of Theppothsavam – the first three days are dedicated to Sri Parthasarathi.  In the oncoming days, there would the float festival, a day each for Sri Azhagiyasingar, Sri Ranganathar, Sree Ramar and Sri Varadhar.  Today, a kireedam called ‘Sigathadai’ adorned Him.  On the Crown, reams of jasmine flower are tightly rolled and it is closed with ‘pure white silk’.  It was a great darshan to behold for the eyes of Bakthas.

இன்று தெப்போத்சவத்தில் மூன்றாவது நாள்.  முதல் மூன்று நாள்களும்          ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் எழுந்து அருள்கிறார்.  நாளை முதல் ஸ்ரீ அழகியசிங்கர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதர் தெப்போத்சவம் கண்டு அருள்வர்.    இன்று தெப்பத்தில் இருந்து இறங்கி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.  

அற்புதமான சாற்றுப்படியில்  ஸ்ரீ பார்த்தசாரதி மிக அழகுற மிளிர்ந்தார்.  "சிகத்தாடை" எனும் தலை கிரீடம்,  ராஜாக்கள் அணியும் கொண்டை போல அழகு மிளிர்ந்தது.  கிரீடத்தின் மீது பல முழங்கள் மல்லிகை பூ சாற்றி, அதன் மீது வெள்ளை பட்டு உடுத்தி தயாரான கிரீடம் அணிந்து, எங்கள் பெருமாள் சிறப்புற வீதி புறப்பாடு  கண்டு அருளினார்.

புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே:   

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 





******************

No comments:

Post a Comment