Sri
Parthasarathi Emperuman thavana thirumanjanam
10/3/2025
சிந்தையாலும் சொல்லாலும் எம்பெருமானையே தொழுவோர்க்கு
நினைத்த வரமெல்லாம் தரும்
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
(கீழே தெரியும் சக்கரம்
அருகில் உள்ள துவார பாலகரின் கரத்தில் உள்ள ஒன்று)
Pranams to Octogenarian !! of Thiruvallikkeni
A very sincere dedicated
kainkaryabarar at Sri Parthasarathi
thirukkovil – NGK mama (Sri NG Krishnamurthi Iyengar) 85+ .. .. .. picture
taken in front of theppam this day 3
years ago ie., on - 8.3.2022
Mama is
continuing his kainkaryam happily with
total devotion. His birthstar is
Aippaisi Sadayam.
திருவல்லிக்கேணி எம்பெருமானுக்கு திருவாபரணங்கள் கூட அழகு மிளிர்பவை மிக சிறந்த மனமுடைய மாலைகள். மல்லிகைவனமாலை மெளவல்மாலை என பற்பல இருப்ப, இன்று எம்பெருமானுக்கு அழகு சேர்த்தது ரோஜா மாலை.
திருவல்லிக்கேணியில்
அற்புத கைங்கர்யங்கள் ஆற்றி வரும் ஸ்ரீ உ.வே.
அத்தங்கி ஸ்ரீனிவாசன் ஸ்வாமிகள் - இன்னிசைமாலைகள் அனுதினமும் அனுசந்திப்பதோடு, மலர்மாலைகளும் சமர்ப்பித்து
வருகின்றார்.
இன்று
காலை ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் புறப்பாட்டில் அணிந்த மாலையை பக்தியுடன் தாங்கி நிற்கும்
ஸ்வாமிகள் இங்கே.