To search this blog

Friday, October 2, 2026

‘Aalilai Kannan’ ~ ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார்

பாலனாய் ஏழு உலகுண்டு .. ..  ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார்

அநாயாசமாக லோகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து, ஆலிலையில் சாய்ந்த கண்ணன் கழலிணை நாடுதிரே !!

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலிலை வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.... எம்பெருமான் பாலகண்ணன் லீலாவிநோதங்கள் !!



With Navarathiri festival in a few more days, dolls have flooded Mylapore and Triplicane shops.  A beautiful ‘Aalilai Kannan’ in one of the shops in Mylai mada veethi.

2.10.2026


No comments:

Post a Comment