To search this blog

Thursday, March 20, 2025

Sri Thelliya Singar Thavana Uthsavam 3 - 2025

 

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல் என  - தன்னை விட்டு எப்போதும் நீங்காத திருவாழி, சங்கு திவ்யாயுதங்களை  ஏந்திய எம்பெருமான் திருவடிகளை விடாமல் பற்றுவோர்க்கு என்றென்றும் எந்த குறையுமில்லை.


 

திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள்

தவன உத்சவ  3  காலை புறப்பாடு - 20.3.2025

No comments:

Post a Comment